Monday, June 23, 2014

குஷ்பூ vs புஷ்பா

1. வெத்தலை போட்ட எல்லா உதடுகளுக்கும் செவ்வாய் தின வாழ்த்து
=============
2 லட்சண அழகி லட்சுமிமேனன் ன் மஞ்சப்பை படத்துக்கு டிரஸ்கோடு மஞ்ச பேன்ட் மஞ்ச சட்டை.மஞ்ச மாக்கான்னு சொல்லிடுவாங்க்ளோ?
============
3 கோவப்பழம் சாப்ட்டா கோபம் வந்துடும் என்பதும் நாவல் பழம் சாப்ட்டா நாவல் எழுத ஐடியா வரும் என்பதும் ஒரு வகை மூட நம்பிக்கையே!
============
4 காதலி திட்டினாள்.திட்ட திட்ட திண்டுக்கல்.திகட்ட திகட்ட கற்கண்டுக்கல் என்றேன்

================
5 இங்கிதம் இல்லாமல் பேசாதே என்றாள் காதலி! காதல் சாம்ராஜ்யத்தில் இங்கிதம் இல்லாமல் பேசுவதே இங்கு இதம் என்றேன்

==============
6 காதலன் ,காதலி இருவரும் பரஸ்பரம் காதலித்தாலும் காதலியை ஒன் சைடாகப்பார்க்கும்போது எழும் அன்புக்கு ஒன் சைடு லவ் என்றே பெயர் # லவ்வாலஜி

===============
7 பொதுவெளியில் குளிக்கும் ஏழைப்பெண்ணை அவர் அனுமதியின்றி FOTOஎடுத்ததும் நெட்டில் உலவ விட்டதும் சட்டப்படி குற்றம்.சைபர் க்ரைம் சட்டம் பாயும்
===============
8 கிளாமர் போஸ் தர மாடலிங் கேர்ள்ஸ்,நடிகைகள் இருக்கையில் பத்திரிக்கைகள் பொது ஜனத்தை ஆபாசமாய் காட்டுவது கண்டனத்துக்கு உரியது
==============
9 அன்னாசி,கிலாக்கா,இலந்தை,நாவல் னு எந்தப்பழமா இருந்தாலும் அதுக்கு மிளகாய்ப்பொடி தூவி நாக்குக்கு ருசியா சாப்பிடறவன்தான்யா தமிழன்=================

10 நீ அதிகாரமான பதவியில் தோரணையுடன் இருந்தாலும் உன்னை விட அதிகாரம் அதிகம் உள்ளவரிடம் பணிந்து போவாய்! # மோடியிடம் ஜெ காட்டிய பணிவு வணக்கம்


==================


11 ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ் - க்ரீஸ் டப்பா வை எப்படி உதைச்சே? # மோடியிடம் பம்மி வணங்கிய மம்மி


================

12 மோடியின் பணிவு பலரும் பல முறை பல இடங்களில் பார்த்து அறிந்தது.ஜெ வின் பணிவு இதுவரை யாரும் பாராதது.எதிர்பாராதது


================


13 ரத்த சம்பந்தம் இல்லாத உறவுகள் சும்மா சமூகத்துக்காக அக்கா தங்கை அண்ணன் உறவு முறை சொல்லி அழைத்துக்கொள்வதில் பெண் எப்படியோ ஆண் போலிதான்


==================


14 பாரம்பர்யம் ,அனுபவம் மிக்க கம்பெனி ஆகினும் கண்காணிப்பு இல்லாத நிர்வாகம் சீர்கெடும்# உதா = விகடன்


=================


15 காவியத்தலைவன் நாடகம் சம்பந்தப்பட்ட கதை என்பதாலும் ,அது ஒரு பீரியட் பிலிம் என்பதாலும் வசந்தபாலன் அணுகி இருக்க வேண்டியது இளையராஜாவையே!


================


16 வீட்டுக்கு தெரியாம வேத்தல பாக்கு போடலாம்னு யோசிக்கறவங்க நாக்குச்சிவப்பை மறைக்க என்ன செய்வாங்க?


===============


17 தனக்கு உடம்பு சரி இல்லைனு ஹாஸ்பிடல் போகும்போது கூட டாக்டருக்கே பழம் ,பிரெட் வாங்கிட்டுப்போறவன் தான்யா தமிழன்


==================


18 நெருப்புன்னா வாய் வெந்துடாது.ஆனா வெத்தலை பாக்கு போடும்போது சுண்ணாம்பு அதிகமா கலவைல சேர்த்துக்கிட்டா நாக்கு வெந்துடும்


==================


19 தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் போக தன் சொந்த கேஸ் விஷயமாக தனக்கு அனுகூலமான தீர்ப்பு வரவேண்டியும் கூட ஜெ மோடி யிடம் அப்படி பம்மி இருக்கலாம்=================


20 பூக்களில் உயிர்ப்புள்ள பூ குஷ்பூ
பாக்களில் தள்ளிட்டுப்போக தகுதியான பா புஷ்பா# விடிகாலை வெட்டி சிந்தனை

===============

0 comments: