Sunday, June 08, 2014

‘லிங்கா’வில் சந்தானம் ஹீரோவா?

1. வாக்குகள் குறைந்தது தான் தேர்தலில் DMKதோற்றதற்கு காரணம் -கலைஞர் # நான்  கூட ADMKவுக்கு வாக்குகள் நிறைந்ததுதான் காரணம்னு நினைச்ட்டேன்


=====================


2 தோல்விக்கு காரணம் மீடியாக்கள்தான்! - கருணாநிதி # தமிழ் இனத்தலைவா! தமிழ்  மீடியாவா? இங்லீஷ் மீடியாவா? சொல்லுங்க, தூக்கிடலாம்==================


3 மோடிக்கு வாழ்த்து சொன்னேன் - மு க ஸ்டாலின் @ ட்விட்டர் # தளபதி! டாடி கிட்டே என்ன சொன்னீங்க?


==================


4 டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி..# நயன் தாராவை சிம்பு செக்ண்ட் இன்னிங்க்ஸ்ல ட்ரை பண்ற மாதிரி


=======================


5 வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பாபா ராம்தேவுக்கு பா.ஜ.க. நன்றி. # சுடிதார் சேல்ஸ் பிச்சுக்கிச்சாம்=======================


6 வெற்றிகரமாக தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷனுக்கு ஜனாதிபதி பாராட்டு. # ஆளுங்கட்சி பணம் குடுத்தப்ப கண்டுக்காம இருந்தாரே, அதுக்கா?


====================


7 வாய்ப்பளித்தால் பாஜக சார்பில் டெல்லி முதல்வர் பதவிக்கு போட்டியிடுவேன்:கிரண் பேடி# பேடி உட்பட பெரும்பாலான லேடி கள் மோடி க்கு ஆதரவே!==================


8 சங்கமம் படத்துக்குப்பின் ARRன் இசை காவியத்தலைவன் ல் தான் முழு வீச்சோடு வந்திருக்கு -வசந்தபாலன் # வீ ஆர்.வெய்ட்டிங் பாஸ்================


9 மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் ராஜபக்சே பங்கேற்பு # வெற்றிச்சரித்திரத்தில் இது ஒரு கறுப்புப்பக்கம்=================


10 சன்னி லியோன் நடிச்சும் வடகறிக்கு யு சான்றுதான்- செய்தி # யுரேகா யுரேகா னு அர்த்தமோ என்னவோ?கடவுளே!கடவுளே!===============


11  6 மாதங்களில் திமுக வை ஆலமரமாக்குவேன் - கருணாநிதி # 6 நிமிசத்தில் அதை வெட்ட ஆள் அனுப்புவேன்- அழகிரி ( கற்பனை)====================


12 தேசத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள்: மோடிக்கு கருணாநிதி # தலைவா சும்மா இருங்க. 2G, விசாரணை யை டைட் பண்ணிட்டா நமக்குதான் சிரமம்


===============


13  பாபா ராம்தேவை மகத்மாகாந்தியுடன் ஒப்பிட்டு அருண்ஜெட்லி பாராட்டு-செய்தி, # பாத்து.எவனாவது போட்டுத்தள்ளிடப்போறான்


===================


14  கோச்சடையான் படத்தை கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்தால் நுகர்வேர் நீதிமன்றத்தை அணுகவும் #100 ரூபாடிக்கெட்40 ரூபாயாம்=================


15  திட்டமிட்டு செயல்பட்டால் 6மாதத்தில் திமுக புத்துணர்ச்சி பெறும்-கி.வீரமணி# சிங்கம் ஓய்வெடுக்கும்போது சிறு எலிங்க எல்லாம் ஏறி விளையாடுமாம்.==================


16 சோனியா ராகுல் ராஜினாமா- காங்கிரஸ் நிராகரிப்பு# தெலுங்கு ரீமேக் போல இது அறிவாலய ரீ மேக் சீனா?================


17  ‘லிங்கா’வில் மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம்; # இனிமே நான் ஹீரோவாதான் நடிப்பேன்னு சந்தானம் சொன்னாரே?அப்போ ரஜினி காமெடி போர்சனா================


18 குப்பைதொட்டியில் தூக்கி வீசப்பட்டுவிட்டது காங்கிரஸ்-வைகோ #20 மார்க் வாங்கி பெயில்ஆனவங்க 10 மார்க்வாங்கி பெயில் ஆனவங்களை நக்கலடிப்பதுபோல்=================


19  சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ் குற்றம் நிரூபணமாகியுள்ளது அதனால் தண்டனை வழங்க வேண்டும்-பவானிசிங்# மத்தியில் மோடி ,மாநிலத்தில் லேடி,கிரேட் எஸ்==================


20 எனக்கு மட்டும் வாய்ப்பு இருந்தா சட்டமன்றத்துல போயி நல்லா பேசுவேன்...! - டி.ஆர் # முதல்ல நயன் தாரா வீட்ல போய் சம்பந்தம் பேசுங்க.
===================

0 comments: