Saturday, June 21, 2014

எந்த செலவும் இல்லாத மேட்ரிமோனியல் சைட்ஸ் களின் ரகசிய விபரம்

1. திருமண வீட்டில் இருந்து வரும் நபர்களை வெற்றிலை போட்டு சிவந்த உதடுகள் காட்டிக்கொடுத்துவிடும்.


====================


2 எந்த செலவும் இல்லாத மேட்ரிமோனியல் சைட்ஸ் திருமண மண்டபங்களே!


====================


3 தம்பதியர் இருவரும் பழக்கமானவராக இருக்கும்போது மாப்ளைக்குத்தெரியாமல் பொண்ணை சைட் அடிப்பது மிகக்கடினமான களப்பணி!

==================


4 திருமண விழாஇது போல் நமக்கு பிரம்மாண்டமாக அமையவில்லையே என பெண்ணும் ,இது போல் அழகி நமக்கு வாய்க்கவில்லையே என ஆணும் பெருமூச்சு விடுகிறார்கள்====================5 திருமண விழாக்களில் முறைப்பெண்ணை நேருக்கு நேர் சந்திக்கும்போது நம் மனம் இளையராஜா ஆகி அழகிய பிஜிஎம் மை கொண்டாட்ட இசை ஆக்குகிறது====================


6 ஒட்டியாணம் அணிந்த பிகர்களின் இடையை ரசித்தாலும் நகை டிசைனைத்தான் ரசிக்கிறானோ என நம்பி ஏமாற வாய்ப்பு உண்டு


=====================


7 கிராமத்துத்திருமண வைபவங்களில் முதல் பந்தியில் அமர்ந்தால் நாக்குக்கு மட்டும் தான் விருந்து.2 வது ,3,வது பந்தியில் கண்ணுக்கும் விருந்து


==================


8 அமலாபால் திருமணத்தன்னைக்கு யாராவது அவர் முதல் படமான சிந்து சமவெளி யை போட்டு விட்ராதீங்கய்யா ;-))


==================


9 2 விஸ்வரூபத்துக்கிடையே போதிய இடை வெளி வேண்டும் .உத்தம வில்லன் முடிவு======================10 தேங்காய் பர்பி மாதிரி இருக்கும் நீ கேப் கிடைக்கும்போதெல்லாம் கடலை பர்பி சாப்டுட்டே இருந்தா உன்னிடம் கடலை போடுவது எப்படி?


==================11 நம் இருவருக்குமிடையே காத்து கூட நுழைஞ்சிடக்கூடாதுனு கேப் விடாம கட்டிப்பிடிக்கும் காதலன் GAPமாரி என அழைக்கப்படுவான்==================


12 அன்பே! வாழைப்பூ உனக்குத்தந்ததற்குக்காரணம் நம் பந்தம் வாழையடி வாழையாய்த்தொடரட்டும் என்றுதான்


=====================
13 இளையராஜா பிறந்தநாள்  எது? என்பதும், பெண்ணின் மனசில்  இருப்பது எது? என்பதும் குழப்பமான ஒன்றே


====================


14  ராஜா தி ராஜா பிறந்தநாள் வாழ்த்து.பின்னணி இசையில் என்றென்றும் முன்னணி! # ஜூன்2============15 இலியானா சொகுசா கார்ல போனா எனக்கென்ன?,தெலுங்கானா புதுசா பிரிஞ்சு போனா எனக்கென்ன?என தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பான் தமிழன்===============16 பேசஞ்சர் ட்ரெயினில் கூட இப்போ செக்கிங் க்கு ஆள் போட்டுட்டாங்க.ரயில் ரன்னிங்ல இருக்கும்போதே செக்கிங் நடக்குது.தமிழா!விழித்துக்கொள்.்===============


17 எதிர்காலமே கேள்விக்குறியாய் பிரம்மாண்டமாய் எதிரே நின்னு பயமுறுத்தினாலும் அசால்ட்டா கே டி வி பார்த்துட்டு இருப்பான் தமிழன்==============


18 தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டரே ! மவுன ராகம் இயக்கிய மணிரத்னமே! பிறந்த நாள் வாழ்த்து # ஜுன் 2


=============19 6 புரொட்டாவை அசால்ட்டா அடுக்கி உள்ளே தள்ளி இருந்தாலும் லைட்டாதான் சாப்பிட்டேன் என தன்னடக்கமா சொல்பவன் தான் தமிழன்=============


20 இளையராஜா -மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு கே டி வியில் மதியம்.1 மணிக்கு மவுனராகம்.ஒரு கணவன் எப்படி மென்மையானவனாக இருக்கனும் என்பதற்கு உதா # ஜூன் 2=============

0 comments: