Thursday, June 19, 2014

சுவாமி! மேல் நோக்கு நாள் ,கீழ் நோக்கு நாள் அப்டின்னா என்ன?

1.ஆஃபீஸ்ல எந்த வேலையும் செய்யறதே இல்லை?

சார், 6 மாசம் எதையும் கண்டுக்காதீங்க,பெரிய பெரிய கட்சிகளே ப்ரீத்திங்க் டைம் கேட்குது==========2 டாக்டர்.டென்சன் ஆனா முடி கொட்டுமா?ஆமா.அதனால நைன் சன் னோட நிறுத்திக்குங்க


===================


3 மிஸ்! தலை ல ஏதோ தெளிச்சுக்கறீங்களே? ஏதாவது கோயில் தீர்த்தமா? நோ நோ.கூந்தலில் வெச்ச மல்லிகைப்பூ வாடிடக்கூடாதுனு#அடங்கோ


======================4 கில்மா லேடி - சுவாமி! மேல் நோக்கு நாள் ,கீழ் நோக்கு நாள் அப்டின்னா என்ன? சாமியார் -இதுக்கு மேலோட்டமா விளக்க முடியாதே?


====================


5 சார்.42 கோடி வசூல் னு சொன்னீங்க?கம்மியா இருக்கு?கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பண்ணி பாருங்க.நிறையா இருக்கும்


=======================


6 டியர்.எதுக்கு என்னைப்பார்த்து கண் அடிக்கறீங்க? வலிக்காம அடிக்கனும்னா கண்ணைத்தான் அடிக்கனும் அன்பே!


=================


7  டியர்.என்னை ் உள்ளங்கையில் வைத்து தாங்கினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்ம்.ஆனா வெயிட் தாங்காம நான் படுவேன்


====================


8 மேட்டூர் டேம் ,பவானிசேகர் டேம் ல லவ் ஜோடிங்க ஏன் அணைச்சுக்கிட்டும் ,கட்டிக்கிட்டும் இருக்காங்க?


அதான் அணை க் கட்டு ஆச்சே?


======================


9  இன்ஸ்பெக்டர்.என் பைக் மிஸ் ஆகிடுச்சு. அட.உங்க பாடு ஜாலிதான்.மிஸ் ஸை மிஸஸ் ஆக்கிக்குங்க


=======================


10 பைக்கைத்திருடுன நீ எதுக்கு பைக் ல இருந்த ஹெல்மட்டையும் திருடுனே? கல்யாணப்பெண்ணை கடத்தறவன் அவ போட்டிருக்கும் நகையை கழட்டிட்டா கடத்துவான்?====================


11 திருடர் னு அவர் உங்களை மரியாதையா கூப்பிடறாரே?அவர் மரியாதை தர்றார் என்பதற்காக திருடன பைக்கை திருப்பித்தர முடியுமா? தொழில் தர்மம்


======================


12 டியர்.உங்க கேர்ள் பிரன்ட்ஸ் யார் யார்? ஏ டூ இஜட் சொல்லுங்கஅப்போ 26 பேரு மட்டும் சொன்னா போதுமா?====================13 இந்தியாவிலேயே பரிசுத்தமான நடிகை யார்? ப்ரீத்தி ஜிந்தாBATH
=======================


14  லேட் பிக்கப் லேகா =சாரி சார்.இன்னைக்கு தலைக்கு குளிச்சதால ஆபீஸ்க்கு வர லேட் ஆகிடுச்சுஜொள் ஜக்கு= நம்ப முடியல.ஏதாவது ஆதாரம் இருக்கா?====================


15 மேடம்.டிகிரியே படிக்காம எதுக்கு பட்டதாரி ன்னு பொய் சொன்னீங்க?பதவிக்காக கஷ்டப்பட்ட தாரி]\=============16 மேடம்.நீங்க வில்லேஜ் கேர்ள் கெட்டப் க்கு செட் ஆக மாட்டீங்க போல?நடிகை கில்மா ஸ்ரீ - ட்ரை பண்ணாமயே செட் ஆகாதுனு முடிவு எடுத்தா எப்படி?=======================17  அத்தான்.இப்போலாம் வெளியே (ஹோட்டல்ல) சாப்பிடறதே இல்ல தெரியுமா.. :(
அதான் கிச்சன் ரூம்லயே சாப்ட்டு முடிச்சுடறயே.எப்படி தெரியும்?======================


18  டியர்.என்னோட 18 வது பிறந்தநாளுக்கு இந்த 18 பட்டியும் பாத்து பிரமிக்கும்படி ஒரு ஊருக்கு நாம டேட்டிங் போகனும் ம்.மூணாறு போய்டலாம் (3*6=18)


==================19  இன்னைக்கு என்ன சமைக்க? சட்டு புட்டு னு ஒரு முடிவு சொல்லுங்ககுழாப்புட்டு==========================


20 தலைவரே! ஜூன் 1,முதல் மின்வெட்டு இருக்காதுன்னீங்க? கரன்ட் போய்டுச்சே?


இது எதிர்க்கட்சிகளின் சதி.என்ன நடக்குதுன்னே புரியல.


===========================

0 comments: