Monday, June 09, 2014

அந்தஸ்தைக்காட்ட பெட்டிகோட்!?

1. காட்டு மன்னார்குடி டூ சேத்தியாத்தோப்பு வழியில் வாழைக்கொல்லை எனும் ஊரில் அட்டகாசமான தாமரைக்குளங்கள் இருக்கு.தாமரை ஆட்சியில்===============


2 உன் மனம் கவர்ந்த லேடியை தினமும் அன்பு காட்டி நச்சரி! பாரதப்பிரதமர் பெயர் மோடி என்றே உச்சரி ! # மோதி (என அழைத்து) விளையாடாதே!================


3 தீவிர இந்து மதப்ரியராக அறியப்பட்டதால் அத்வானியும் ,தீவிர விடுதலைப்புலி ஆதரவாளராக அறியப்பட்டதால் வைகோ வும் மக்கள் செல்வாக்கை இழந்தார்கள்=================

4 அன்பே! நம் காதல் தோல்விக்கான காரணத்தை மகாபலிபுரத்தில் ஒரு மீட்டிங் போட்டு விவாதித்தால் என்ன?==================


5 தோல்விக்கான காரணங்களை நீயே உணராமல் மீட்டிங் போட்டு விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தால் அதுவும் ஒரு தோல்வியே! #,உதா - காங்================


6 தரையில் அமர்ந்து குனிந்து சாப்பிட்டதால் தொப்பை பற்றிய அளவு தினமும் தெரிந்து கொண்ட கடைசி தலைமுறை நாம் # டைனிங் டேபிள் கலாச்சாரம்==================7 தயிரை நீ எவ்வளவு நேரம் சிலுப்பினாய் என்பதை உலகம் கவனிக்காது.வெண்ணெய் எடுத்தது யார் என்பதே வரலாற்றில் பேசப்படும் # உதா - அத்வானி ,மோடி====================


8 முட்டாள் தனமான தவறுகளை செய்யும் மக்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் # உதா - அன்புமணி வெற்றி
==================


9 நாடகமாடுகிறோம் என்பது மக்களுக்குத்தெரிந்து விட்டால் அது சுவராஸ்யம் அற்றதாகிவிடும் # உதா தளபதி ஸ்டாலின்
==================


10 எதிரியின் பலவீனத்தால் நீ வெற்றி அடைந்தால் அது உன் பலம் ஆகி விடாது.அது நிரந்தரமும் அல்ல # உதா - ஜெ=================


11 எல்லாத்தோல்விகளையும் நீ சாதாரணமாக எடுத்துக்கொள்பவன் எனில் வெற்றி பெறுவதற்கான உத்வேகம் எப்படிக்கிடைக்கும் ? உதா - வைகோ==================


12 ஏறும்போதே பிகர் உள்ள பஸ் சில் ஏறாம ஏறிய பின் பிகர் இல்லையெ என புலம்புபவன் தான் தமிழன்
=================


13 6 அடுக்கு டிபண் கேரியர் அன்லிமிட்டட்ட் மீல்சை 5 நிமிடத்தில் காலி பண்ணிடும் ஆரணங்கே!உனக்கு நிகர் யார் இங்கே?
=================


14 
விருதாச்சலம் ல 2 கிமீ ரேடியஸ் ல 2,பெருமாள் கோவில் இருக்காம்.எதுக்கு? ஷிப்ட் போட்டு பெருமாள் ஒர்க் பண்ணுவாரோ?================


15   
உன்னை கட்டிப்பிடிகும்போது என்னை விஐபி யாக உணர்கிறேன்.இரண்டு அடுக்குபாதுகாப்பில் நான்===============16 அன்பாலோ ,பண்பாலோ என்னை ஆதரிப்பாய் என நினைத்தேன்! இப்படி UNFOLLOW செய்து விட்டாயே?
=================


17 
உன்னிடமிருந்து சிறந்த கவிதை வெளி வரவேண்டும் எனில் உன் துணையிடம் இருந்து பிரிவு வலியை நீ உள்வாங்கி இருக்கவேண்டும்
==================18 உன் அதிகபட்ச சம்மத வார்த்தை "ம்" சங்கட வார்த்தை "ம்ஹூம்"===============

19  அன்பே! நீ கூந்தலை அள்ளி முடிந்தால் அது ட்வீட்.அவிழ்த்து விட்டால் ட்வீட் லாங்கர்!================20 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஓவர் கோட் ஆண்கள் பெருமைக்காக போடுவது போல பெட்டிகோட் ஏதோ அந்தஸ்தைக்காட்ட போடும் கோட் னு நினைச்சேன்=================

0 comments: