Monday, June 02, 2014

தன்யா,லாவண்யா,சரண்யா,ரம்யா - இந்தப்பேருள்ள பெண்ணை பிரபோஸ் பண்ண எளிய வழி என்ன?

1.16 5 14 தேர்தல் முடிவு ரிலீஸ் - காங்கிரஸ்க்கு அதிர்ச்சி காத்திருக்கு .23 5 14 கோச்சடையான் ரிலீஸ்! சவுந்தர்யாக்கு அதிர்ச்சி காத்திருக்கு=====================


2 சூரியனுக்கும், தாமரைக்கும் நெருங்கிய தொடர்பு இயற்கையாகவே உள்ளது.அதே போல் தான் மோடி மீதான கழகத்தின் நட்பும் - கலைஞர் பல்டி @ மே 16


=====================

3. நான் கான்வெண்ட்டில் படிக்கும் காலத்தில் இருந்தே மோடி என் நண்பர்.பிரச்சார நேரத்தில் பேசியதை எல்லோரும் மறக்கவும் - ஜெ பல்டி @ மே 16


======================
4 உயிருனும் மேலான உடன்பிறப்பே! தமிழன் 200 ரூ-க்கு விலை போய் விட்டான்.குறுக்கு வழியில் போக கழகத்தைப்போலவே தமிழனும் துணிந்து விட்டான் @மே 16


======================
5 இன்று உலக குடும்ப தினம். தன் குடும்பத்துக்காக உழைப்பதை கலைஞரிடமிருந்து கற்றுக்கொள் தமிழா!


======================
6 வாசலில் கோலம் போட வந்த உனக்கு யாரும் பார்க்கும் முன் கன்னத்தில் நான் கொடுத்துச்சென்ற முத்தம் கூட ஒரு அவசர கோலமே!


====================


7 ஹேவ் எ நைஸ் டே னு காதலி சொன்னா  மத்தவங்களுக்குத்தெரியாம !நைசா பேசுடா லூசு என அர்த்தம்==================


8  குடும்பத்துக்காக எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட முக்கியம் குடும்பத்தினருடன் எவ்வளவு நேரம் செலவளிக்கிறோம் என்பதே!=====================9 தேன் மிட்டாய் உதடுகளால் முத்தமிட்டாய்.பின் மீட்டெடுப்பதில் ஜவ்வு மிட்டாய்! இழுபறி!


=====================10 வேலை இருக்கு நான் போறேன் என நீ தப்பித்தால் சமையல் அறையும் சில்மிஷ அறை ஆகாதோ?====================11 பொண்ணுங்க போடும் சாதா ட்வீட்டில் கூட உள்ளர்த்தம் கண்டுபிடிச்சு அந்தப்பொண்ணுக்கே மென்சன் போட்டு இதுக்கு என்ன அர்த்தம்?,னு வம்பிழுப்பான் நெட் தமிழன்


=====================


12  தன்யா,லாவண்யா,சரண்யா,ரம்யா - இந்தப்பேருள்ள பெண்ணை பிரபோஸ் பண்ண எளிய வழி-R U LOVING ME? PLS ANSWER BY YR NAME'S LAST LETTER( யா)====================


13 காதலியின் பெயருள்ள, சாயல் உள்ள  எந்த ஃபிகரைப்பார்த்தாலும் கிளுகிளுப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது


=====================


14 ஜட்ஜ் - இங்க்லீஷ் படிக்கத்தெரியாதுன்னு தமிழ் ல டாகுமெண்ட் கேட்டிருந்தீங்க, ஆனா நல்லா இங்க்லீஷ்ல பேசறீங்க>? ஜெ - பேசுவேன், படிக்கமாட்டேன்


==================


15 யு ட்யூப் ல யாரோ ஏத்தி விட்ட பாட்டை அலுங்காம குலுங்காம லிங்க் எடுத்து : இது உனக்காக-னு பொண்ணுக்கு மென்சன் போட்டு நோகாம நோம்பி கும்பிடுவான் இண்ட்டர் நெட் தமிழன்


=============


16 ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு வரும்போது கூந்தலில் மல்லிகை அணிந்து சிரித்த முகத்துடன் வாசலில் நிற்கும் ஒவ்வொரு மனைவியும் ரிசப்ஷனிஸ்ட்டே


======================
17 FB ல  ஒரு பொண்ணு “ ஹாய்!” னு போட்ட ஸ்டேட்டஸ்க்கு 680 லைக்ஸ் . ஒருத்தர் “ வாவ், சூப்பர் ஜி, உங்களால மட்டும் எப்படி இப்படி?ங்கறாரு.அய்யோ


======================
18  வீட்டிலிருந்து ஆஃபீஸ் போனதும் வாசலில் சிரித்த முகத்துடன் வரவேற்கும் ரிசப்ஷனிஸ்ட் அமைந்தால் எந்நாளும் இனிய நாளே !


=====================


19 டவுன் பஸ்ஸில் சுமாராக ஒரு ட்ரிப்பில் 30 ஃபிகர்கள் , அதில் 25 சுமாராகத்தான் இருக்கு . 5 தேவதைகள்


=====================

20  எனது ஜோக் ட்வீட்சை மொக்கை என யாராவது இனி சொன்னால் டெய்லி 250 கவிதை இதை விடக்கேவலமாக போடப்படும் # எச்சரிக்கை


====================

0 comments: