Tuesday, June 03, 2014

எண்டே” பகவதி” அம்மே-ன்னா என்ன அர்த்தம்?

1. ஆபீசுக்கு நான் அடுக்கு டிபன் கேரியர் கொண்டுவந்ததற்கு அலப்பறை செய்யுமல அல்டாப் பிகரே! நீ அடுக்கு மல்லி சூடி வந்ததற்கு நான் ஏதாவது சொன்னேனா?


=====================


2 நாளை ரிலீஸ் ஆகும் " திருமணம் என்னும் நிக்காஹ்" பட இடைவேளையில் பந்தி பரிமாறி சோறு போடுவாங்க்ளா? #,தயாரிப்பாளரிடம் சில கேள்விகள்


====================


3 மே 16 அன்னைக்கு ஆபீஸ் பிகருங்களை எல்லாம் பெருமாள் கோவில் போய் தாமரைப்பூ வாங்கி தலையில் வெச்ட்டு வரச்சொல்லிட்டேன் #மோடி யை வரவற்கும் லேடி=====================


4 கழக ஆட்சியில் பிரிட்டானியா மேரி கோல்டு 10 ரூபா பாக்கெட்டில் 20 பிஸ்கெட் இருந்தது.ஜெ ஆட்சியில் இப்போ 19 பிஸ்கெட் தான் இருக்கு====================


5 மே 16 முதல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் வீட்டில் எப்போதும் பொண்டாட்டி ஆட்சிதான்


====================


6 நாளை முதல் பிகர்ட்ட வழிஞ்சாக்கூட யாரும் பயங்கர ஜொள்ளு பார்ட்டி னு திட்ட முடியாது.பிஜேபி ஆட்சின்னா அப்டித்தான்னு சமாளிச்சுக்கலாம்.=====================


 7 கவுரவத்தைக்காப்பாத்திக்க திமுக =5 ,மதிமுக =1 ,தேமுதிக =1 மினிமம் ஜெயிக்கனும்.


===================


8 ஆபீஸ் ல சக பணியாளினியிடம் கடலை போட்டுக்கிட்டே கடலை பர்பி ,கடலை உருண்டை சாப்பிடுவான் இன்ட்டர்நெட் தமிழன்


==================


9 பா.ஜ.க.விற்கு ஆதரவு தர மாட்டோம்-தி.மு.க. அறிவிப்பு # உங்களைக்கேட்டாங்களா முருகேசா?அதிகபட்சம் ஆறு சீட் வந்தாலே அதிசயம்=================


10 காங்கிரஸ் ஆட்சியிலே செய்துகொண்ட திருமணங்கள் செல்லாது.பிஜேபி ஆட்சிப்பொறுப்பேற்றதும் முதல் சட்டம் இதுதான்.ஆண்கள் ஸ்வீட் எடு கொண்டாடு


===================


11 நாளை மாலை ஜெ மனசுக்குள் எள்ளும் கொள்ளும் வெடிக்க முகத்தில் பொய்யாய் சிரிச்சுக்கிட்டே மோடிக்கு வாழ்த்து சொல்வார் பாருங்க==================


12 கேரளாவில் எல்லோரும் அடிக்கடி “ எண்டே பகவதி அம்மே!” அப்டிங்கறாங்களே? பகவதி = விஜய் , பகவதி அம்மே = ஷோபா சந்திரசேகர் தானே?


====================


13 இயற்கையில்  சூரிய உதயத்துக்குப்பின் தாமரை மலரும் . இன்று தாமரை மலரும் நேரம் சூர்ய அஸ்தமனம்  16 5 14========================


14  வெள்ளிக்கிழமை முத்தம் கொடுத்தால் சாமி கண்ணைக்குத்திடும் என பயமுறுத்தினாள்.சரி, இந்தா இதழ் ஒத்தடம்   என ஏமாற்றி விட்டேன்======================


15 இன்று ரிலீஸ் ஆகும் காட்”ஜில்லா”  குழந்தைகளைக்கவர , ஹிட் ஆக வாழ்த்துகிறோம் - இவண் - ஈரோடு மாவட்ட ஜில்லா ரசிகர் மன்றம்====================16 அபாரமான தாமரை அலையிலும் கை ஓங்க நக்மா முன்னிலை # இந்தியண்டா=======================17 இந்தியாவே பர பரப்பா தேர்தல் முடிவை அலசிட்டு இருக்கும்போது கூட அன்பே , கண்ணே அப்டினு காதல் கவிதை எழுதிட்டு இருக்கான் தமிழன்=====================


18 அமேதியில் ராகுல் காந்தி பின்னடைவு... # கை போச்சே======================


19 உயிருனும் மேலான உடன் பிறப்பே! ஜெயிக்கும் பக்கம் தாவி விடுவது கழகத்தின் தனிச்சிறப்பே!,ஊருக்கு ஒரு தாமரைக்குளம் வெட்டு.தாமரையுடன் ஒட்டு!


=====================


20  நக்கீரன் கோபால் கருத்துக்கணிப்பு நக்கிட்டுப்போயிடுச்சுங்கண்ணே # 24 ல திமுக ஜெயிக்கும்


==========================

0 comments: