Thursday, June 05, 2014

மாடர்ன் தமிழச்சி போர்வையைப்போர்த்திப்படுத்திருக்கும்போது.......

1. அபார்ட்மென்ட்டில் குடி இருக்கும் பெண்களுக்கு வாசலில் கோலம் போடும் பாக்யம் கிடைப்பதில்லை====================


2 எல்லாப்பெண்களும் லட்சுமிகரமானவர்களே! பெயரே லட்சுமி எனில் லட்சுமிமுகமானவர்கள்!====================3 சி ஆர் சரஸ்வதியா? லட்சுமிராயா? பார்வதி ஓமனக்குட்டனா? # கல்வியா?செல்வமா?வீரமா ரீமேக் சாங்க்


==================4 திருமணம் ஆன புதிதில் "கூந்தலில் பூ வைத்து விடவா?" என கேட்கும் கணவன் பின் சில வருடம் போனதும் " பூ வாங்கி வரனுமா?" என சலித்துக்கொள்வான்=======================5 தான் சோம்பேறித்தனமா தூங்கிட்டிருக்கறதைக்கூட Lazy morning:o னு புத்திசாலித்தனமா,லாவகமா ஸ்டேட்டஸ் போடுவார் மாடர்ன் தமிழச்சி!


========================6 மோடிக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டும் மோ(ட்)டிவேட்டிங் ஓட்டிங்கே!


====================


7பிஜேபி காரங்க செல் ரிங்க் டோன் = ஓம் நமோ நாராயணா!====================


8 உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த கேஸ் அடுப்பின் 2 பக்கமும் தலா ஒரு தோசைக்கல் வைத்து ஒரே நேரத்தில் 2 தோசைகள் ஊற்றவும் # டைம் மேனேஜ்மெண்ட்========================


9 திமுக வின் மரண அடி நமக்கு உணர்த்துவது - தனியா நின்னா தகராறு. கூட்டணி அமைச்சாதா வரலாறு!


======================
10 நேருக்கு நேராகப்பார்ப்பதை விட ஒன் சைடாகப்பார்க்கும்போதே நீ மேலும் அழகு என்பதால் இது ஒன் சைடு லவ்வே!


====================


11 சி பி யின் சமையல் குறிப்புகள் = ரெ"சிபி"


=====================


12 படியத்தலை வாரிய பிகர் சுலபத்தில் படியும் என மனப்பால் குடிக்காதீர்


====================


13 அன்பே! நம் இருவருக்கும் 10 பொருத்தமும் இருப்பதால் உன் பெயர் எதுவாக இருந்தாலும் பத்மா.புரியுதாம்மா?=====================14 பிரம்மாண்டமான வெற்றிகள் எப்போதும் குஜராத்தில் இருந்தே கிளம்பும் .உதா 1 நமீதா 2 மோடி===================


15 பத்தமடை பாயில் அமர்ந்து இருந்தவள் எனைப்பார்த்து " வெல்டன் மை பாய்" என்றாள். வெல் டன் மை கட்டில் என்றேன் #,யாரு கிட்டே?


========================

16 ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டை விடுவித்தவர் குஜராத் காந்தி.இத்தாலியரிடம் இருந்து நம் நாட்டைக்காப்பாற்றியவர் குஜராத் மோடி என்பது வரலாறு================


17 துக்ளக் சோ தலையங்கத்தில் எழுதியபோது இப்படி நடக்கவே வாய்ப்பில்லை என நினைத்தேன்.ஆனால் அதே போல் நடந்திருக்கிறது # BJP,ADMK


=====================


18 அன்பே! நான் 6 முத்தம் தந்தால் நீ ஒரு முத்தமாவது தர வேண்டும்.இல்லையேல் காதல் டெபாசிட் காலி .பின் நீ காங்கிரஸ் போல் ஆகி விடுவாய்!


=====================19 ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்த வெற்றி!-பொன்.ராதாகிருஷ்ணன்# 39 தொகுதி * மொத்த வாக்காளர்கள்.*200 ரூபா .==================


20 மோடியை என்னால் பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது!-திருமா # தாலி கட்டிட்டேன்.விருந்து சாப்டாச்.ஆனா சம்சாரமா ஏத்துக்கமாட்டேன்===========================0 comments: