Wednesday, June 25, 2014

லாவன்யா வுக்கும் நாவல் பழத்துக்கு ம் என்ன சம்பந்தம் ?

1. மிஸ்! வாட் எ சர்ப்பரைஸ்? பொண்ணுங்க பேப்பர் எல்லாம் படிக்கறதைப்பார்த்தா மனசுக்கு சந்தோஷ்மா இருக்கு.நியூஸா?நோ.கோலப்போட்டி பக்கம்=============2 சார்.உங்களை சிடுமூஞ்சி னு சிலர் சொல்றாங்களே?எதிரிங்களுக்குத்தான் நான் சிடுமூஞ்சி ! என்னை ஏத்துக்கிட்ட ரசிகர்களுக்கு நான் சிரபுஞ்சி!==========


3 தொழிலுக்கும் பட்டத்துக்கும் என்ன தொடர்பு?"


சார்! நீங்க கூடத்தான் ரைட்டர்னு பட்டம் போட்டுக்கிட்டீங்க! ;-))================


4 கடவுளே! எனக்கு 234 குழந்தைங்க பிறக்க நீ தான் அருள் புரியனும் எதுக்கு?


எல்லா தொகுதிலயும் என் வாரிசுதான் MLAவா இருக்கனும்


=============


5 மேடம்.ஜூன் 1 முதல் மின்வெட்டேஇருக்காதுன்னீங்க. ஒரே நாள்ல 10, டைம் போய்டுச்சே?


10 அம்சத்திட்டம்னு சொன்னேனே.அதுஇதுதான்


==========

6 டியர்.இனிமே ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர லேட்டே ஆகாதுனு சத்தியம் செஞ்சீங்க்ளே?ஏன் லேட்?


கரன்ட் கூட கட்டே ஆகாதுனுதான் சொன்னாங்க.

===========

7 மிஸ்! ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாம போறீங்க?


நீங்க என்ன செஞ்சீங்க நன்றி சொல்ல? பஸ்ல பக் சீட்ல வந்தும் எதும் குறும்பு செய்யாம வந்தேனே?


========


8 ஒரு நாவலை ஒரு வருஷத்துல படமா எடுக்க உன்னால முடியுமா?ஓராயிரம் நாவலா இருந்தாலும் ஒரு நிமிஷத்துல ஒரே படமா எடுப்பவன்தான்யா தமிழன்

=========================

9 டாக்டர்.வகை வகையா செஞ்சு சாப்பிட்டால் உடம்பு குறைய மாட்டிங்குது:-(சமையல் மட்டும் செய்ங்க.மேடம்.சாப்பிடாதீங்க.விரதம் இருங்க


==============


10 டியர்.காதலை முதலில் யார் சொல்ல வேண்டும் ??"


2வதா யார் சொல்றாங்களோ அவங்க ஜோடி முந்தி முதலாவதா சொல்லிடனும்


=================


11 உனக்கு என்ன பிடிக்கும்னு சொன்னா வாங்கிட்டு வரேன்


உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை வாங்கிட்டு வாங்க

எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்.எப்டிவாங்க?

==================


12 மெயில் ல உங்களுக்கு லவ் லெட்டர் அனுப்ச்சேன்.


சாரி.அடுத்தவங்களுக்கு வந்த லெட்டரை மட்டுமில்ல மத்தவங்க எழுதுன லெட்டரைக்கூட படிக்கமாட்டேன்


==============


13 ஸார்.நீங்க ஏன் நடிகைங்க டிபி யை வெச்சுக்கலை?

அப்டியே வெச்சுக்கிட்டாலும் போயும் போயும் டிபி யை ஏன் வைக்கனும்?

============

14  டியர்.உன் லிப்ஸ்டிக் ரத்தச்சிவப்பில் இருக்கே? பேக்கு.நிஜ ரத்தம் தாண்டா அது.உதட்டில் கடிச்ட்டேன்


=====================


15 /விஜய் ரசிகை =டியர்.நாளை சன்டே.ஹாலிடே.ஊட்டி போய் கொண்டாடலாமா?


அஜித் ரசிகன் = ஹாலிடே தான் ஊத்திக்கிச்சே.எப்படி கொண்டாட முடியும்?


======================


16  மிஸ்!நீங்க இப்போ நாவல்பழம் தானே தின்னுட்டு இருக்கீங்க ?LAVANYA = ஆமா எப்டித்தெரியும்?


 உங்க பெயரை ரிவர்ஸ் ல படிச்சா அதுல நாவல் இருக்கே?====================17 பொண்ணு பாக்க வந்திருக்கோம்.உங்க பொண்ணு இன்னும் வர்லை.எங்கே போனா பாக்கலாம்? FB போனா பாக்கலாம்.அங்க தான் எப்பவும் குடி இருப்பா======================18 பஸ்சில் லேடி = சார்.இந்த பேக்கை மடில.வெச்சுக்க முடியுமா? வெய்ட்டா இருக்கே? நீங்க வேணா என் மடில உக்காந்து உங்க மடில.BAG வெச்சுக்குங்க


======
19  ஒரு ஜோக் சொல்றேன்.சிரிக்கறியா? பக் வீட் பிகர் = சிரிச்சுடறேன்.ஜோக் மட்டும் சொல்லாதே.முடியல=======================


20  டாக்டர்.இருமல் மருந்து சாப்ட்டா தூக்கமே வரமாட்டேங்குது. நல்லா பாரும்மா.டாஸ்மாக் மருந்தா இருக்கப்போகுது


==================

0 comments: