Saturday, June 28, 2014

என்னதான் பிகருக்கு சுருட்டை முடி கூந்தலா இருந்தாலும் ......

1. அட்ராசக்க பொதுக்குழு உறுப்பினர்கள் 1 சொந்தசம்சாரம் . 2 மக ள் 3 மச்சினிங்க 3 பேரு 4 நங்கையா 2 5 எதிர் வீட்டு ஆன்ட்டி 6 பக் வீட் பிகரு===============


2 பஸ் ல 54 சீட் காலியா இருந்தாலும் லேடீஸ் சீட் ல பிகர் பக்கத்துல வம்படியா உட்காருபவன் தான் தமிழன்


=============


3 மீன ராசி அன்பர்களே ! இன்னைக்கு உங்க கழுத்து சுளுக்கிக்கும்னு நினைக்கேன்.ஏன்னா எனக்கு சுளுக்கிக்கிச்சு.யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்


===============


4 நாவல் பழ விதையை அம்மியில் இடித்து தூள் ஆக்கி வெயிலில் காய வைத்து பின் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் சுகருக்கும் பிகருக்கும் நல்லது


==============


5 ஹாலி டே படம் பிளாப்பாம்.மலையாளத்துல டப் பண்ணும்போது டைட்டிலை ஜாலி நைட் வித் ஜமுனா னு வைங்க.ஜம்மு னு ஓடும்


================


6 கேன்ட்டீன் ல ஹார்லிக்ஸ் குடிக்கும்போது கூட சியர்ஸ் சொல்வான் தமிழன்================


7 நொறுக்குத்தீனி எப்போ பார் வாய் அரவாடிட்டே இருந்தா அந்தப்பொண்ணை வாயாடி னு சொல்லிட முடியாது================


8 ஒரு சேலையை சீக்கிரம துவைத்து் முடிக்க பல வழிகள் உண்டு...அதில் முதலாவது சோப் பவுடர் வாட்டரில் சேலையை ் ஊறவைத்தல் ==============


9  அன்பே! காதலிக்கும்போது நீ சிட்டு மூஞ்சி! இப்போ கல்யாணம் (என் கூட) ஆனதும் நீ சிடுமூஞ்சி !


===================


10 உச்சரிக்கும்போதே தித்திக்குதே கற்கண்டாய் .# காதலி ,கள்ளக்காதலி ,மச்சினி ( இது கேள்வி அறிவு ட்வீட்)================


11 எத்தனை புரோட்டா சாப்பிடறம்னு ஒரு பயலுக்கும் தெரிஞ்சிடக்கூடாதுனு சின்னசின்னதா பிச்சிப்போட்டு குருமா ஊத்தி பாத்தி கட்டி அடிப்பான் தமிழ்ன்==============


12 அன்பே!,நான் ஒரு புரோட்டா சாப்பிடுவ்தற்குள் நீ குழந்தைக்கும் 1 ஊட்டி ,நீயும் 2 புரோட்டா சாப்பிட்டுவிடுகிறாயே,அது எப்படி?===============


13 நல்ல வேளை.இந்த பொண்டாட்டிங்க எல்லாம் ஹோட்டல் ல மட்டும் பேரம் பேசறதில்லை.ஏன்னா பில் கட்றது புருசன் தானே?=================


14  சன் டிவி ல சீரியல்ல ஒருத்தன் அறிமுகம் அதிகம் இல்லா பிகர் கிட்டே 3 இஞ்ச் கேப் ல முகத்தை கிட்டக்கா கொண்டுபோய் பேசரான்.லாஜிக் இடிக்குதே================


15 ஆம்லெட் ஆபாயில் சிக்கன் 65 னு வெட்டிட்டு கோழியில் இருந்து முட்டை வந்துச்சா? முட்டையிலிருந்து கோழி வந்துச்சா?"னு தர்க்கம் பண்ணுவான் தமிழன்


================


16 அன்பே வரிக்குதிரை!48 மணி நேரமா ஒரே டிபியா?இன்னுமா புதுசு மாத்தலை? பாக்கு வெத்தலை பத்தலை


==============


17  டி ஆர் டூ சவுந்தர்யா.= என் பையன் பேரு சிம்பு .நீ வெச்சுக்காத அவன் கிட்டே வம்பு .என் கிட்டே விவாதம் பண்ண இருக்கா உன் கிட்டே தெம்பு.
==================18 அன்பே! காட்டன் சேலை அணிந்தால் நீ கண்ணியக்கன்னி!,பட்டு சேலை அணிந்தால் கந்தர்வக்கன்னி!================19 என்னதான் பிகருக்கு சுருட்டை முடி கூந்தலா இருந்தாலும் அவங்க புருவ முடி இழை நேராத்தான் இருக்கும் இப்படிக்கு வேலைவெட்டி இல்லாதோர் சங்கம்==================


20  அன்பே!ஓரஞ்சாரமா பேசலாம்னு டிஎம் வந்தா இப்படி காரசாரமா திட்டுகிறாயே! அது ஏன்?


===============

0 comments: