Saturday, June 14, 2014

ஷங்கர்-ன் ஐ படம் ஹிட் ஆனா....

1.மதுரையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைக்கடையில் கொள்ளை# துப்பாக்கி வசூல் சாதனைனு சொன்னாங்களே.இப்டித்தானா?


=================


2 ஆம்ஆத்மி கட்சியின் முக்கியதலைவர் ஷாசியா இல்மி கட்சியில் இருந்து விலகுவார் என்று தகவல் #எப்படா கிளம்புவோம்னு முக்கிய முனகிய தலைவரா?
\

================


3 ஒரு முத்தம் தர 10 லட்சம்.லட்சுமிமேனன் நிபந்தனை # 10 முத்தத்துக்கு ஆர்டர் செஞ்சா 10% டிஸ்கவுன்ட் உண்டா மேடம்? # தமிழேன்டா


=====================


4 டுவிட்டருக்கு வருகிறார் ஜெ # இங்கேயாவது சாதாரணமா வருவாரா? ஹெலிகாப்டர்ல  படைகளுடன் வருவாரா?


====================
5 சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு தலா ரூ.3000 அபராதம்: ஜெ.  வழக்கில் உத்தரவு # அடேங்கப்பா! இவ்ளவ் பெரிய தொகையை அவங்க எப்டித்தான் கட்டுவாங்க்ளோ


====================
6 உலகின் பணக்கார நடிகர்கள்: ஷாரூக்கான் 2-வது இடம்- ரூ.3,500 கோடி சொத்துடன் டாம்குரூஸை முந்தினார் # டாம் டைவர்ஸ் தொகை கொடுத்தே ஏழை ஆனாரு


====================
7 முதல் 6 மாதத்திற்கு பாஜக ஆட்சியை விமர்சிக்காதீர்கள்: பொன். ராதாகிருஷ்ணன் # அதுக்குள்ளே   எல்லா வேலையும்  முடிச்சுடுவீங்களா? புரியுது


==========================
8 மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல்,ராஜபக்சே,நவாஸ் செரீஃப்  பங்கேற்பு # எல்லாம் மொள்ளமாரிங்களா இருக்காங்க?நல்லவங்களுக்கு நாட்ல பஞ்சமா?=======================


9  ராஜபக்சே அழைக்கப்பட்டதை தேமுதிக ஏற்கவில்லை - விஜயகாந்த் # இப்போதான் தெளிஞ்சது போல


=======================

10 இலங்கையை உற்று கவனித்து கொண்டிருக்கிறோம் -மத்திய அரசு #ராஜபக்சே ஹெலிகாப்டர்ல ஏறி பதவிஏற்பு விழாவுக்கு கிளம்பிட்டாரா?னு பாக்கவா?========================


11 ஜூன் 23 ஷங்கர் ன் ஐ டீசர் ரிலீஸ் # படம் ஹிட் ஆனா ஐ லசா ஐ லசா பாடு.பிளாப் ஆனா ஐ லாஸா? ஐ லாஸா? னு கேளு======================12 பேசாம கட்சியை எங்க கூட சேர்த்திருங்களேன்.. விஜயகாந்த்துக்கு யோசனை சொல்லும் பாஜக!# தாமரை ல " தண்ணி!" ஒட்டாதே?


======================13 மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ஜெ பிரதிநிதியையும் அனுப்பவில்லை # சபாஷ்.தனியா ஒரு வாட்டி போய் நலம் விசாரிச்சுக்குவாரு


=======================


14 அவதாரை மிஞ்சும் தொழில்நுட்பம் கோச்சடையானில் இருக்கிறது! - லதா ரஜினிகாந்த்# இருக்கு.ஆனா இல்ல - எஸ் ஜே சூர்யா பாறைகள்=====================15 மோடி பதவியேற்பு விழா: இந்திய மீனவர்களை விடுவிக்க நவாஸ் ஷெரீப், ராஜபக்சே உத்தரவு!# திடீர்னு நம்பியார் வீரப்பா திருந்தியாச்சா/? மிராக்கிள்


====================16 பாண்டா கரடிக்கு தாதி தேவை: ரூ 19 லடசம் சம்பளம் || # கரடிக்கே நர்ஸ் தான் வேணுமா?அடங்கோ


======================


17 மோடி அரசுக்கு 6மாதம் அவகாசம் தருவோம் -விஜயகாந்த் # அதுக்குப்பின் கவர்னர் போஸ்ட்டை ரிசைன் பண்ணிடுவீங்க்ளோ?


=====================


18 பொன்.ராதாகிருஷ்ணன் கப்பல்துறை இணை அமைச்சர் ஆகிறார்.# நடுக்கடல்ல கப்பல் நின்னுடுச்சுன்னா இறங்கித்தள்ளனுமா?=====================


19 திருமணத்துக்குப் பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்- அமலாபால் # குபீர்னு சிரிச்சுட்டேன்.ஏம்ம்மா மேரேஜ் ஆகிட்டா நாங்க ஏத்துக்கமாட்டோமே?


=======================


20 பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை - செய்தி. # மோடி ,லேடி ஜாடிக்கேத்த மூடி.கேள்வி கேளுங்க டாடி!


=====================

0 comments: