Monday, June 23, 2014

ஜிகினா ஜின்

1. பணக்காரர் வீடுகளில் பெரும்பாலும் ஓட்டுநர்கள் அந்த வீட்டு பிகரை கரெக்ட் பண்ணி ஓ(ட்டு)னர் ஆகிடறாங்க


===============


2 த்ரிஷா போல் பெண் மனைவியாக பெறுபவன் பாக்யசாலி.த்ரிஷாவின் அம்மா போல் மாமியார் அமையப்பெற்றவன் அதிர்ஷ்டசாலி


==============


3 அன்பே! பக் வீட் பிகரே! நீ போட்டிருப்பது நைட்டியா? லாங்க் சைஸ் தலையணை உறையா?


==============


4 ஒரு நாளுக்கு 3 வேளை உணவு மட்டும் சாப்பிடனும்.னு சொன்னா ஒரு மணி நேரத்துக்கு 3 டீ குடிப்பவன் தான்யா ஆரோக்யத்தமிழன்


================


5 சுசீலா,மஞ்சுளா,கோகிலா,ரங்கீலா,சரளா.அகிலா இவங்க எல்லாரும் சட்டம் படிச்ச லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் என நம்புவதும் ஒரு வித மூட நம்பிக்கையே!


==================

6 1/2 மணிநேரம் தியானம் செய்தால்6 மணிநேரம் தூங்குவதற்குச் சம்ம்- சுவாமி விவேகானந்தர்.# சிம்ரன் என்ற சொல்லுக்கு தியானம் என பொருள் -கில்மானந்தா


===============


7 இன்று உலக சுற்றுச்சூழல் தினம். நல்ல சூழல் அமைந்தால் காதலியுடன் ஊர் சுற்றுவோம்.உலகம் சுற்றுவோம்


=============


8 முழு வீச்சோட பணி ஆற்றனும்னு டேமேஜர் மீட்டிங்ல சொன்னா மீட்டிங் முடிஞ்சு வெளில வந்து வீச்சு புரோட்டா சாப்பிடறவன்தான்யா தமிழன்


==============


9 சாட்டர்டேன்னா தோழியுடனும் ,சன்டேன்னா கோழியுடனும் தமிழன் வாழ்க்கை கழியுது


===============


10 வரிக்குதிரை மாதிரி இருக்கே னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.பேசுவதற்குக்கூட சுங்க வரி,கலால் வரி,விதிப்பாய் போல


==============


11 படிக்கறது டெக்கான் கிரானிக்கல்,இடிப்பது பக்கத்து வீட்டு பிகரை டவுன் பஸ்ஸில்


================


12 பஸ் ஸ்டேன்ட் ல 10 நிமிஷம் நிம்மதியா நிக்க முடியல.ஆளாளுக்கு தம் ஊதித்தள்ளறானுங்க.எத்தனை முகேஷ் AD வந்தாலும் திருத்தவே முடியாது போல


================


13 அபிமான நடிகை ஹீரோயினா நடிச்சா கிராமத்து சப்ஜெட்னாலும் அதுல 3 டி இருக்கா?னு ஆர்வமா விசாரிப்பான் தமிழன்


==================


14 உடல் ஆரோக்யத்துக்கு எதெல்லாம் ஊறு விளைவிக்கிறதோ அதை எல்லாம் சரியா பாலோ பன்றவன் தான்யா தமிழன் # தம் ,தண்ணி ,பீடா,.பான்பராக்,மூக்குப்பொடி


================


15 ஜின் ,வோட்கா பாட்டில் ல சரக்கு வெள்ளையா பிளெய்னா இருக்குன்னு பாட்டில்ல ஜிகினா ஒட்டி வெச்சா அதுதான் ஜிகினா ஜின் ,ஜிகினா வோட்கா
===============


16 ஆண்களைப்பொறுத்தவரை தன்னை நம்பி தன் செல் நெம்பர் கொடுத்த பொண்ணுங்க எல்லாம் ஒரிஜினல் ஐடி.மத்ததெல்லாம் பேக் ஐடி # தமிழேன்டா


===============


17 நாம நாசமாப்போனா பத்தாது ,நம்மளை சுத்தி இருக்கறவங்களும் நாசமாப்போகனும்னு நல்லெண்ணம் கொண்டவங்கதான் காற்றைக்கெடுக்கும் தம் அடிப்பவர்கள்


================


18 FBல பொண்ணுங்க ஆளாளுக்கு எதையாவது அப்டேட் பண்ணி சாப்டாச்சுனு PROOF பன்றப்ப நம் மீது நமக்கே குற்ற உணர்ச்சி வருது


=============


19 பாகற்காய் குழம்பு சுகர் பேஷன்ட் சாப்பிட்டா நல்லதுனு ் சொன்னா கசப்பைக்குறைக்க பாகற்காய்க்குழம்புல அஸ்கா சேர்த்து சாப்பிடுபவன்தான்யா தமிழன்


=================


20 ரம்பா பிறந்தநாள் இன்று! எனவே ஆபீசுக்கு சுடியுடன் வந்த பிகர்கள் கொஞ்சம் கிழித்து விட்டு மிடியுடன் வரவும்


================

0 comments: