Friday, June 20, 2014

டார்ஜான் இமேஜ் டார் டாரா கிழிய சன்னி லியோன் காரணமா? எப்படி?

1.2016 ல் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலரும் - காங்கிரஸ் தலைவர். # தாமரை தான் மீண்டும் மலரும்.ஏன்னா அது தான் ஒளிரும் வளரும் மலரும்


==================


2 வரும் ஆகஸ்ட் 15 முதல் இந்தியா முழுதும் மது விலக்கு அமலாகிறது ? # சபாஷ்.முத பால் ல யே சிக்சர்.10 வருசமா சாப்ட்டீங்களே மிக்சர்?=====================3  லிங்கா வில் ரஜினி கலெக்டராக வருகிறார் # சபாஷ் ! கலெக்சன் சூப்பர் ஸ்டார் ஸ்டாரிங்க் அஸ் கலெக்டர் ?


====================
4 தமிழக பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்  # தண்ணி ப்பிரச்சனையைப்பத்தி சொல்லி இருப்பாரோ?பாண்டிச்சேரி லெவல் வேணுமோ?=====================


5  ரூ.75 கோடி மோசடி வழக்கில் கே.சி.பழனிச்சாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 11 பிரிவுகளில் குற்றச்சாட்டு # இனி கேஸ் பழிநீ?====================


6 காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன் # ஒத்துமையா  எல்லாரும் தோத்தாச்சே, அப்புறம் என்ன?====================


7உனக்கு 70 எனக்கு 113: சீனப் பெண்ணின் அசத்தல் திருமணம் || # முதல் இர வு தள்ளாட்டம் இல்லாம நடந்துதாம்.அதான் மேட்டரு=======================


8  பத்திரிகையாளர்கள் கிசுகிசுவால் காதலித்தோம் -விஜய்-அமலாபால் # மீடியாக்கள்தான் கேரவன் வேனில் நாங்க டீப்பா பழக காரணம்னு சொல்லலை ,நல்லவேளை===========================


9 கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? கல்யாணமா? பர்ஸ்ட் நைட்டே முடிஞ்சுதுடா #,மஞ்சப்பை டி வி ட்ரெய்லர்====================


10 அம்மா உணவகத்தைப் பார்வையிட்ட எகிப்திய உயர்மட்டக் குழு ||#மம்மிக்கு புகழ் பெற்ற எகிப்துக்கே மம்மி மெஸ் ஆச்சர்யம் ஊட்டி இருக்கு போல


======================


11 எங்கள் காதலுக்கு காரணம் பத்திரிக்கை காரர்கள் தான்-அமலாபால்# ஓ! அப்போ காதலுக்கு மரியாதை செய்யனும்னா தினத்தந்தி க்கு சூடம் காட்டுவாரோ?======================


12 கட்டணம் உயர்வுசெய்து பல காலம் ஆனதால் ரயில் கட்டண உயர்வு பட்ஜெட்டில்-: சதானந்த கவுடா # அட தேவுடா.! இப்போ தான்யா அவங்க ஆட்சில ஏத்துனாங்க


==========================


13 மது குடிப்பவர்களை 200 வகை நோய்கள் தாக்கும்,: ராமதாஸ் # 365 ல மீதி 165 நாள் நோய் நொடி இல்லாம இருப்போம்னு இடக்கா சொல்வானே குடிமகன்?=================


14 மத்திய அமைச்சக அதிகாரிகள் 9am க்கு "உள்ளேன் ஐயா" சொல்ல உத்தரவு # அட்டென்டென்ஸ் எடுக்கறது அட்டு பிகரா இல்லாம பாத்துக்குங்க.100% கெட்டி====================15 சிம்புதேவன் படத்தில் விஜய்க்கு ஜோடி ஹன்சிகா "# அஜித் தோட விசிறி சிம்பு.சிம்புவோட ஆளு ஹன்சிகா.அதனாலதான் னு யாரும் இன்னும் கிளம்பலையா ?=====================


16 ரீமேக் ஆகிறது டார்ஜான்: சன்னி லியோனை நடிக்க வைக்க முயற்சி # டார்ஜான் இமேஜ் டார் டாரா கிழிஞ்சிடுமே, பரவாயில்லையா?


======================


17 மக்கள் ஏமாற்றமடையக்கூடாது: பிரதமர்  மோடி பேச்சு  # மக்களோட இயல்பு வாழ்க்கைல ரொட்டீனா இருக்கட்டும்னு தான் டீசல் விலையை ஏத்துனீங்க்ளா?
\=====================


18 டாக்டர்களிடம் பல குரல்களில் பேசி பல ஆயிரம் மோசடி: போலீஸாரிடம் சிக்கிய சென்னை இளைஞர் # டாக்டரையே சீட் பண்ணவன் நர்சை என்ன செஞ்சானோ?=====================


19  சுய பரிசீலனை செய்வோம்: திமுகவினருக்கு கருணாநிதி அறிவுரை# முதல்ல வீட்டுப்பிரச்சனையை முடிச்ட்டு நாட்டுப்பிரச்னைக்கு வருவோம் தலைவரே!=====================


20 புகையிலையை தவிர்ப்போம்: பிரதமர் மோடி வேண்டுகோள் # நல்ல வேளை, இரட்டை இலையை தவிர்ப்போம்னு சொல்லலை


=====================

0 comments: