Monday, June 16, 2014

லிப் கிஸ் தர மறுக்கும் காதலி ENT ஸ்பெஷலிஸ்ட்டா? எப்படி?

1.பிரபலங்கள் செய்யும் ஏதாவது நல்ல காரியங்கள் பற்றிய விமர்சனத்தில் எல்லாம் விளம்பரத்துக்கே என்பதை எல்லாம் நன்மைக்கே என கொள்கிறேன்


====================


2 சொந்த மனைவியிடம் காட்டும் இயல்பான அன்பையும் நேசத்தையும் கூட உலகத்தார் முன் பலர் மூடி மறைத்தே காட்டவேண்டி இருக்கிறது


=====================


3 பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது.அமலாபால் கிடைச்சாலும் அமாவாசை கிடைக்காது.எல்லாகோயில்களிலும் சிறப்பு பிரசாதம் கிடைக்கும் நாள்


=====================


4 ஆறு தன் வரலாறு கூறுதல் கட்டுரைல கூட நதியா நதியா Nile நதியா நதி போல் நெளியும் நடையா? னு நடிகையை சிலாகிப்பவன் தான் தமிழன்


====================


5 என் சில்மிஷங்கள் மெஜாரிட்டி பலம் பெற்றுவிடும்போது உன் வெட்கம் மைனாரிட்டி ஆகிவிடுகிறது=====================


6 ஹேப்பி மார்னிங் ,ஹேப்பி நைட் னு பலர் வாழ்த்திக்கறாங்களே? மத்தியானம் மனுசன் மகிழ்ச்சியா இருக்கமாட்டானா?


====================


7 வெட்டியா வாக்கிங் தானே போறீங்க.போற வழில இந்த.10 நியூஸ் பேப்பரையும் 10 வீட்ல போட்டுட்டுப்போய்டுங்கங்கறான் பேப்பர் போடும் பையன்்


====================


8 நீ என்ன கண்காட்சியில் வைக்கப்பட்ட கண்ணாடி பொம்மையா? தொடாமல் ரசிக்கவும் என கட்டுப்பாடு விதிக்கிறாயே?=====================


9 மீனராசி அன்பர்களே! எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் ஏற்படுமாம்.பஸ்ஸில் பக்கத்து சீட்டில் பிகர் அமர்ந்தால் துணிந்து கடலை போடவும்======================


10 சாணி மொழுகிய தரையில் சுண்ணாம்புக்கரை இட்டது போல மருதாணியில் சிவந்த உன் பாதத்தின் மேல் வெள்ளிக்கொலுசு அழகு சேர்க்கிறது=====================


11 காதலர்கள்வாழ்வில் என்றும் பின்னிப்பிணைந்து அன்பால் கட்டுண்டு கிடக்க வேண்டும் என்பதை சொல்லும் விதமாய் உன் ஜடை ஜதியுடன் சேதி சொல்கிறது!


==================


12 என்னோடு பேசமாட்டேன் என அடம் பிடித்தாய்! ஊடல் தேர் ஓட வடம் பிடித்தாய்


========================13 பார்வையால் என்னை ஏன் கொக்கி போட்டு இழுத்தாய்? என கவிதையில் கொஞ்சினாள்.நான் எந்தக்காலத்துல கொக்கியைப்போட்டு விட்டிருக்கேன்?என பகடி செய்தேன்


====================


14 பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு விழுப்புணர் வுடன் ஏ டி எம் கார்டுக்கு கூட லேமினேசன் போட்டு வைப்பான் அதிபுத்திசாலித்தமிழன்


=====================15 யாருக்கும் தெரியக்கூடாதுனு ATMPWனு செல்போனில் ஏடிஎம் பாஸ்வோர்டை சங்கேதமா சேவ் பண்ணி வைப்பான் புத்திசாலித்தமிழன்====================16 எதுவா இருந்தாலும் என் கிட்டே மறைக்காம சொல் என்றாள். உன் கிட்டே மறைக்க என் கிட்டே எதுவும் இல்லைனு காதுகிட்டே போய் கத்திட்டு வந்துட்டேன்=======================


17 ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் ஒவ்வொரு ஊரில் ஒரு கடவுள்.ஆனால் எல்லோருக்குமான குள(த்தங்கரை)தெய்வம் விநாயகர் தான்======================


18 உதட்டு முத்தம் கேட்டால் கண் இமை ,நாசி நுனி .கழுத்து (தொண்டை) இங்கே எல்லாம் ஒப்புக்கு உதட்டு ஒத்தடம் தருகிறாயே,நீ ENT ஸ்பெஷலிஸ்ட்டா?


======================


19 உறவினரோ ,நண்பரோ உடல் நலமில்லாமல் இருந்தால் ஆறுதல் சொல்ல ஹாஸ்பிடல் போ.இதான் சாக்குனு நர்சையும் சைட் அடிச்சுக்கலாம்=======================


20  மழையில் நனைந்து செல்லும் பிகர்கள் சாலையை வேகமாகக்கடந்து சென்றுவிடுகின்றனர். ஸ்லோமோஷன் ல பாக்க இயற்கை ல ஏதாவது அப்ளிகேஷன் இருந்தா தேவலை==========================

0 comments: