Monday, June 16, 2014

காதலியிடம் " நீ பொம்மை மாதிரி இருக்கே!"னுஅடிச்சு விட்டா ஒரு சவுகர்யம்!!

1.மனைவியின் தங்கைக்கு அதிர்ஷ்ட மச்சம் இருந்தால் மச்சினி என்றழை! கொழுக் மொழுக் பிகராய் தேவதைக்கு நிகராய் இருந்தால் கொழுந்தியா என்றழை!


===============


2 காதலியிடம் அனுமதி கேட்டு முத்தம் தருவதை காதலியே விரும்ப மாட்டாள் ! கண்ணியமான அத்து மீறலை அத்தை மகள் தடுக்க மா்ட்டாள்


=================


3 அரசியலே வேண்டாம் என ஒதுங்கிப்போகிறவர்களைக்கூட அரசியலில் இறங்க ஆர்வம் தூண்டும் ஆளுமை மோடி


===============


4 முத்தத்தைப்பெறுகையில் கண்களைத்திறந்தோ ,மூடியோ உன் சவுகர்யத்துக்கு வைத்துக்கொள்.ஆனால் முத்தம் தரும்போது எப்போதும் கண்களை மூடிக்கொள்.


================


5 பெண்ணின் இரு புருவங்களுக்கிடையே போதிய இடைவெளியை இயற்கை விட்டு வைத்ததே அங்கே குங்குமப்பொட்டு வைக்கவே!(WAY)


=================


6 மனிதர்களை எடை போடுவது எளிது.உங்க வெயிட் எவ்ளோவ் னு அவங்க கிட்டேயே கேட்டா சொல்லிடுவாங்க


=================


7 லோ கட் ஜாக்கெட். லோ ஹிப் சேலை அணிந்த பெண்கள் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் என சொல்லிவிட முடியாது.நம் வாழ்வுமனப்பான்மைக்கு வலு சேர்க்கிறவர்


===================


8 அன்பே! கதவுக்குப்பின்னால் ஒளிந்து நின்று திடீர் என பே என பயமுறுத்தினாய்.நீ சும்மா உன் முகத்தைக்காட்டினாலே போதாதா நான் பயக்க? ஈ


================================


9 எல்லா விழாக்களிலும் ,விசேஷங்களிலும் தம்பதி சகிதமாய்ப்போனால் அதன் மதிப்பே தனி தான்.தனியாப்போனா " வீட்ல வர்லையா?"னு கேட்பாங்க


==================


10 காதலியிடம் " நீ பொம்மை மாதிரி இருக்கே!"னுஅடிச்சு விட்டா ஒரு சவுகர்யம்.குறும்பு செய்யும்போது எதிர்த்தால் " நீ பொம்மை.அசையாதே!"ங்கலாம்=================


11 யார் பல்பு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்.அன்பே! நீ கொடுத்தால் மட்டும் ஏந்திக்கொள்வேன்!


===================


12 தொட்டுக்கொள்ள ஏதும் இல்லையா?என நான் அங்கலாய்க்கும்போது என்னைத்தொட்டுக்கோ என நீ சமாளித்தால் சைவச்சாப்பாடும் அசைவம் ஆகி விடாதா அன்பே


==================


13 அன்பே! வாக்கிங் போறேன் என்று கதைத்து விட்டு நீ ஊரான் வீட்டுத்தோட்டத்துப்பூக்களை எல்லாம் ஆட்டையைப்போட்டுட்டு வந்து விடுகிறாயே?


================


14 ம்க்கும்,இதுக்கு 1ம் குறைச்சல் இல்லை என நொடித்தாள். ஹூம்! இதுக்கு மேல் விளைச்சல் எங்கும் இல்லை என்றேன்


======================


15  முத்தம் கேட்டேன்.தூங்கப்போகும் முன் தருவதாய்ச்சொன்னாள்.பின் எப்படித்தூங்குவது? என்றேன்========================


16 வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் ன் மகள் படிப்புச்செலவை நடிகர் விஜய் ஏற்றுக்கொள்வதாகச்சொன்னாராம்.வாழ்த்துகளும் நன்றிகளும்


=====================


17 யார் வீட்டுக்கல்யாணம்னாலும் முதல் பந்தில சாப்பிட்டுட்டுக்கிளம்பலாம்னு நினைப்பதும் ,நம்மேரேஜ்க்கு மட்டும் கடைசிப்பந்தில சாப்பிடுவதும்சகஜம்======================


18 கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் தம்பதியர் தன் பெற்றோருக்கும் ,மற்றோருக்கும் புரியாத பாஷையில் கண்களால் பேசுவதும் கள்ளக்காதலே!=======================


19 டீ ஆக்டிவேட்டட் # மோடி ராஜ்யம்=======================


20 சில பொண்ணுங்க குடிக்கற காபி கப் /டீ கப் பாக்கும்போது நாம் தினமும் குளிக்க உபயோகப்படுத்தும் ஜக்கு (கோப்பை) தான் நினைவுக்கு வருது


=======================

0 comments: