Thursday, June 26, 2014

இன்ஸ்பெக்டரோகிராம்

1. பெண் ட்வீட்டர்கள் அவர்கள் வயதை ஒத்த நடிகைகள் படத்தை டிபியாக வைப்பார்கள் என மனோ இயல் சாத்திரம் கூறுகிறது====================


2 ஹாலி டே அட்டர் பிளாப் ஆனதால் ஏ ஆர் முருகதாசின் கத்தி க்கான மும்பை மார்க்கெட் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள்


==================


3 அன்பே கிறுக்கி! உன் தங்கை ஒரு சிறுக்கி! கேட்டிருக்கு ஊட்டி நெய் வரிக்கி!===================


4 கூலிங் க்ளாஸ் இல்லாத டிபி வைக்க நாங்கள் தயார்! ஆனா அது இதை விடக்கேவலமா இருக்கும்.சகித்துக்கொள்வீர்களா? நீங்கள் பாலோ செய்வீர்களா?===================


5 சரோஜாதேவி எனும் பெயரைப்பார்த்தா இலக்கியவாதிகள் நமுட்டுச்சிரிப்பு சிரிப்பது ஏனோ?


==================6 மாமியார் வீட்ல சாப்ட்டா கவுரவம் குறைஞ்சிடும்னு சம்சாரத்தை நைசா டிபன் பாக்ஸ் ல போட்டுக்கொண்டாரச்சொல்லிட்டேன் #,யார் கிட்டே?======================7 கள்ளக்குறிச்சி -42 வது கிமீ ல் மான் கொம்பு அருவி ( சேராபட் ,கல்வராயன் மலை ல) ,அங்கிருந்து 20 கிமீ ல் வெள்ளிமலை அருவி ( கொடுந்துறை )


=====================8 அன்பே! ஈஸ்ட்மென் கலர் டிபி வெச்சாலே சுமாராத்தான் இருப்பாய்.ஒயிட் & பிளாக் டிபி யில் ரொம்ப சுமாராத்தான் இருக்கிறாய்!


=================


9 இந்த உலகமே எனக்கு ஒயிட் & பிளாக்கா தெரியுதே? ஏன்?


==================


10 மீனராசி அன்பர்களே! உங்கள் ஆபீஸில் பதவி உயர்வு ,பணி இடமாற்றம் நிகழும்.தொட்டது துலங்கும்.இதுதான் சாக்குனு ரிசப்சனிஸ்ட்டை தொட்டுடாதீங்க====================


11 காதலியுடன் தனிமையில் இருக்கையில் சமத்துப்பையனாக நல்ல பெயர் எடுக்கனும்னு நினைத்தால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு விமோச்சனம் இல்லை=====================


12 அருணாச்சல் பிரதேஷ் ல இருக்கறவங்க மட்டும் தான் அரணாக்கொடி இடுப்புல கட்டி இருப்பாங்கனு சொல்லிவிட முடியாது!


==================


13 அன்பே!,நீ யும் ஒரு சினிமா தியேட்டர் தான்.ட்வீட் போடறியோ இல்லையோ தினமும் 4 வாட்டி டி பி மட்டும் மாத்திட்டெ இருக்கே!==================


14 மழை வந்தா நிலம் சேறா ஆகி வழுக்கும் ,ஜாக்கிரதையா நடக்கனும்கற முன் எச்சரிக்கை உணர்வில்லாம மழையை மனம் போன போக்கில் திட்டுவான் தமிழன்


======================


15 அன்பே! வெய்யில் காலத்து மத்தியான வேளை மொட்டை மாடியும் ,எந்தக்காலத்துலயும் உன் மடியும் 1, எப்பவும் சூடாவே இருக்கே?==================16 அன்பே! என்னிடம் ஒரு முத்தம் வாங்கிக்கிட்டா இன்னொரு முத்தம் இலவசம்.இந்த சலுகை மழை நிற்கும் வரை மட்டுமே! முந்துவாய்!முத்தம் சிந்து வாய்


=====================


17 ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடு என காதலன் சொன்னா ஜாக்கெட்டே போடாம இருக்கும் காதலிதான் எள் என்றால் எண்ணெயாக இருக்கும் முன் மாதிரி!======================18 FB் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி# முதல் இரவு நடக்கும்போதும் ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு லைக்ஸ் வருதானு பார்த்திருப்பாங்க்ளோ?


=======================19  ஒரு இன்ஸ்பெக்டர் இன்ஸ்டோகிராம் யூஸ் பண்ணா அது இன்ஸ்பெக்டரோகிராம் ஆகிடாது


=====================20 அன்பே! சொந்த ஊர் கிராமம் போலாம் வா ன்னா வர மாட்டே.இன்ஸ்டோகிராம் என்றால் மட்டும் உடனே வந்தது எப்படி?


=====================

1 comments:

விஸ்வநாத் said...

//2. Holiday //

It joins 100 cr club. I think its a hit movie.