Thursday, June 12, 2014

டாக்டர், டெய்லி பீட்ரூட் சாப்பிட்டா உங்களை மாதிரியே சிவப்பா ஆகிடலாமா?

1. மிஸ்! இந்தாங்க 200 ரூபா.ஐ லவ் யூ !


யோவ்!


சாரிங்க.நான் தமிழ்நாடு.காரியம் சக்சஸ் ஆகனும்னா இப்டி கொடுத்தே கழகங்கள் பழக்கிடுச்சு!


========================


2 அத்தான்.இந்த வெற்றிக்குக்காரணமே நீங்கதான். நிஜமாவா?


 ஆமா.குழந்தைக்கு வெற்றிச்செல்வி னு பேர் வெச்சாச்


====================


3 தளபதி ஸ்டாலின் - அடுத்த எலக்சன்ல நாமும் ஓட்டுக்கு பணம் தந்துடலாமா?தலைவர் - கழகத்துக்கு வாங்கிதான் பழக்க்ம்.குடுத்துப்பழக்கம் இல்லை


====================


4 அப்ரைசல் தான் ஏப்ரல் லயே முடிஞ்சுதே.மீண்டும் எதுக்கு இன் க்ரீமென்ட்?
சார் புதுஆட்சி் இந்தியாவே முன்னேறும்போது இந்தியனை முன்னேத்தக்கூடாதா?


=======================


5 டியர்.சாரி.நம்ம 2 பேருக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாது.நம் காதல் கல்யாணத்தை எட்டாதுபேக்கு.நீ 5 அடி.நான் 6 அடி.ஒரு ஹைஹீல்ஸ் போதுமே.?


======================


6  டாக்டர், டெய்லி பீட்ரூட் சாப்பிட்டா உங்களை மாதிரியே சிவப்பா ஆகிடலாமா?
யோவ்,அப்போ நாவல் பழம் டெய்லி சாப்பிட்டா உன்னை மாதிரி கறுப்பாகிடுவேனா?


=====================


7 தலைவரே! உங்க பையன் பதவி விலகிட்டார்.அப்போ நீங்க?

உடன் பிறப்பே!நான்   அழைப்பேன். அவர் வந்துடுவார்.இதுதான் திரைக்கதை


=========================


8 நிருபர் = மீடியாவைத்தாக்குனது உண்மையா?

தலைவர் = பளார்!  இல்லை


====================


9 டேய், ஏண்டா பரீட்சைல ஃபெயில் ஆனே?

 சாரி டாடி , மீடியாக்கள் தான்  என் தோல்விக்குக்காரணம், டி வி பார்த்தே வீணாப்போய்ட்டேன்==========================


10 ஏண்டா ஃபெயில் ஆனே?டீச்சர் மார்க் கம்மியா போட்டாங்க!டாடி.அதான் ஏன்?


அதை அவங்க கிட்டேதான் கேட்கனும்


============================


11 அத்தான். முதல் இரவுக்கு ஏன் லேட்டா வந்தீங்க?

சாரி, லேட் ஆகிடுச்சு=====================

12 சார். வழக்கமா 4 கிமீ வாக்கிங் போகும் நீங்க ஏன் இப்போ  8 கிமீ போறீங்க?

WALK க்குகள் குறைஞ்சதே  தோல்விக்குக்காரணம்னு தலைவர் சொன்னாரு====================


13 சார்.உங்க ட்வீட்ஸ் எல்லாம் ஏ படம் பாக்கற மாதிரி இருக்குஓஹோ.மிஸ்.அப்போ நீங்க ஏ படம் பார்ப்பீங்களா?=============


14 டேமேஜர் - நைட் ஏன் ரிப்போர்ட் குடுக்கலை?சாரி சார்.போன் போட்டேன்.த பர்சன் ஈஸ் பிஸி வித் ரோசி னு வாய்ஸ் வந்துச்சு==================


15 மிஸ்! உங்களுக்கு 70 மார்க்.்
 + 2,படிக்கும் பாமா = ஸார்.ப்ளீஸ்.ரீ டோட்டல் அப்ளைடு.இப்போ சரியா சொல்லுங்க===================16 அன்பே! உன் முகத்தில் வெட்கத்தைப்பார்த்தே பல நாள் ஆச்சே?ம்க்கும்.முகத்தைப்பார்த்தே பல நாள் ஆச்சே,தடியா!
================


17 டீச்சர் .பாம்பு முட்டை போடுமா... குட்டி போடுமா...???" புத்துக்குள்ளே கைவிட்டா கைலயே போடும்================18  மிஸ்! மோதிரம் எப்ப்டி உங்க மூக்குல சிக்கிக்குச்சு?யோவ்.மூக்குத்தி டிசைனே அப்டித்தான். # அடங்கோ====================


19  கில்மா லேடி = சுவாமி! கரு உருவாகவே மாட்டேங்குதுநித்யானந்தா- கரு தானாய் உருவாகாது.நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.ஆசிரமத்தில் தங்கு======================


20 சார்.உங்கப்பா உண்ணா விரத நாடகம் நடத்துனமாதிரி நீங்களும் ராஜினாமா நாடகம்?அதே ரத்தம்.அப்படித்தான் இருக்கும்


=======================

0 comments: