Friday, June 13, 2014

டி எல்லில் கடலை போடும் கனவான்களே! ஒரு சொல் கேளீர்!

1. கம்முனு இருக்கனும் என கண்டிஷன் போட்டாள்.GUM முனு பசையாய் அவளிடம் ஒட்டிக்கொண்டேன்==================


2 ரயில் பயணத்தில் இருவரும் .


 காதில் ஏதாவது பேசிட்டே வாடா என்றாள்.

வாயில் தான் பேசமுடியும் என்றேன்

 கடிக்காதே!என்றாள்

கடி த்தேன்


======================


3 எல்லாப்புதிய முயற்சிகளும் ஆரம்பத்தில் ஏளனமாகப்பார்க்கப்பட்டு பின் சாதித்த பின் பாராட்டுப்பெற்று அண்ணாந்துபார்க்கப்பட்டவையே# கோச்சடையான்====================


4 கா தோடு தான் நான் பேசவா? னு சில்பான்சா சம்சாரம் சொன்னா தோடு வாங்க அடி போடுதுனு அர்த்தம்==================


5 எல்லை தாண்டாதே என எச்சரித்தாள்.இதுதான் சாக்குனு எல்லைலயே தங்கிட்டேன்.#யார் கிட்டே?


====================


6 எல்லாரும் பர்த் டே விஷ் பண்ணிட்டுப்போய்ட்டாங்க.நீ தான் லேட் என்றாள் பர்த் நைட் விஷ் என சமாளித்தேன்==================


 7 உடன் பிறப்பே! பார்த்தாயா அம்மையாரின் ஏட்டிக்குப்போட்டியை? நான் கீச்சுலகத்தில் உங்களுடன் உரையாடுவதைப்பார்த்து அவரும் வந்து விட்டார்
=====================
8 3 டி   படம் பார்க்கும்போது 3டி கண்ணாடியைப்போட்டுத்தான் பார்க்கனும்னு தெரிஞ்சும் அப்பப்ப கழட்டி ப்பார்த்து டெஸ்ட்செய்வான் தமிழன்


====================


9 மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் தானைத்தலைவி இந்தியாவின் வருங்கால பிரதமர் ட்விட்டருக்கு வருவதால் இனி அனைவரும் நின்றுகொண்டே ட்வீட்டவும்


======================
10 கோடிக்கணக்கில் ஊழல் புரிந்தால் 3000 ரூபா அபராதம்.1000 ரூபா  லஞ்சம் வாங்கினா 6 மாசம் சிறை! நல்லாருக்குடா உங்க நியாயம்


==================
11 ஜட்ஜ் - 66 கோடி ரூபா சொத்து சேர்த்ததால 6600 ரூ அபராதம் கட்டுங்க
ஜெ-நீதி ஜெயித்தது , தர்மம் பிழைத்தது ,அண்ணா நாமம் .நான் போட்ட நாமம் வாழ்க


====================
12 டாம்க்ரூஸ் வாழ்க்கையில்  இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது.சம்சாரம் கூட சண்டைன்னா பணிஞ்சு போய்க்கனும், சண்டை போட்டு ஜீவனாம்சம் தரக்கூடாது


=====================
13 பொண்ணுங்க சேலையா கட்டுனா அது ராமர் க்ரீனாம், பசங்க கலர் ஃபுல் சட்டையாப்போட்டா அது ராமராஜன் பச்சையாம், என்னாங்கடா நியாயம் இது ?


=================
14 லட்சுமிமேணன் உருவம் அச்சடித்த மஞ்சப்பைகள்  ரசிகர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுமா? என மஞ்சப்பை பட ரிலீசின் போது தமிழன் எதிர்பார்ப்பான்======================


15  நாம எல்லாம் தொப்பை வரக்கூடாதுன்னு எண்ணி எண்ணி சாப்பிடறோம் இட்லிகளை, எண்ணாம அடுக்கும் அல்போன்சாக்களுக்கு உடுக்கை இடை அமைவது எப்படி?=======================


16  அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு அத்தை பெண் கள் மட்டும் 6 அமையும் # ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


=====================


17 சாருநிவேதிதா வீட்டு புத்தகமும் மயிலிறகுக்குட்டி போடும் # புதுமொழி
====================
18 சன்டே வாய்க்கால் ல துணி துவைக்கனும்னா அதிகாலையில் போய் இடம் பிடிக்கனும்.அப்போதான்வாகான இடம் கிடைக்கும் # தமிழனுக்குதான் எத்தனை பிரச்னை?=====================

1 9 வேலை எங்கே இருக்கோ அங்கே அப்ளிகேஷன் போடாம ஃபிகர் எங்கே இருக்கோ அங்கே வேலைல ஜாயின் பண்ணுவான் தமிழன்=======================20 டி எல்லில் கடலை போடும் கனவான்களே! எல்லாரும் வரிசையில் காத்து இருப்பதால் 5 மென்சன் ல முடிச்ட்டு  கிளம்பவும், ஆட்கள் லைனில் வெயிட்டிங்க்=====================

0 comments: