Tuesday, June 24, 2014

அய்யாசாமி 2 சீட், அம்மாதாயே 1 சீட்

1. கூடங்குளம், நெய்வேலி மின்சாரத்தில் 15% தமிழகத்துக்கு தேவை- மோடியிடம் ஜெ. # மேடம்,2ம் தமிழ்நாட்டில்தானே இருக்கு?நைசா எடுத்துக்கமுடியாதா?



=============


2  5000 ரூ விலையுள்ள வாசனைத் திரவியத்தை பரிசாக கொடுத்தார் ரசிகர்- சாரு # அதை பாதி ரேட்டுக்கு வித்து காசாக்கி இருப்பாரே?


==============


3 60 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய கல்யாண மன்னன் கைது || #60 பேர் வீட்டுக்கும் தலா 1 நாள் னா க்கூட 2 மாசத்துக்கு 1 டைம் தான் ஒரு சம்சாரம்


======================


4 விரைவில் திமுகவில் அதிரடி மாற்றங்கள்..-் கருணாநிதி அறிவிப்பு # அழகிரியை மீண்டும் கட்சில சேர்த்துக்குவீங்க.அதானே ட்விஸ்ட்?


==================


5 கலைஞர் டிவி பண பரிமாற்றத்தில் துளியளவும் தொடர்பில்லை: கோர்ட்டில் கனிமொழி வாதம்! # எல்லா.டீலிங்கையும் செக்,டிடி லயே முடிச்ட்டாங்க போல.


===================


6 தி.முக கூர் தீட்டிய வாளாக - பட்டை தீட்டப்பட்ட வைரமாக விரைவில் ஜொலிக்கும்...-கருணாநிதி!# தலைவா!வைரம் எப்பவும் குடும்பத்துக்கு ஆகாதுனு ஒரு ஐதீகம்


===================


7 மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்கள் கண்ட மாறுதல் என்ன?மு க# சன் பிக்சர்ஸ் விளம்பரத்தொந்தரவு கம்மி ஆகி.அழகிரி பவர் டம்மி ஆகிடுச்சு


==================


8 இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ARR # இளையராஜா சுத்தத்தமிழர்.தமிழ்ப்படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பார்னு யாரும் கிளம்பலையா?


=================


9 மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வுகாண தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் # சிவப்பு மல்லிக்கண்ணா இனி மின்சாரக்கண்ணா?


================


10 பத்திரிகைகளுக்காக பாடுபடும் ஓரே இயக்கம் திமுக தான்-கலைஞர்
# முரசொலி ,தினகரன்,தமிழ் முரசு னு விளக்கமா சொல்லிடுங்க தலைவரே!


===============


11 கார் டிரைவரை காதல் திருமணம் செய்த சென்னை S I மகள் போலீசில் தஞ்சம்..#காரை ஓட்டுய்யான்னா ஓனர் பொண்ணை ஓட்டிட்டுப்போய்ட்டாரா?


================


12 3 கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் அடித்துக்கொலை மனைவி கைது.. #அந்த முத்துகள் மூன்றும் நைஸா எஸ் ஆகி இருப்பாங்களே?


==============

13 அதிகாரமில்லாத அமைச்சர்களை உருவாக்குகிறார் மோடி-காங்கிரஸ் குற்றசாட்டு# அதி காரம் அல்சரையும்,அதிகாரம் ஆணவத்தையும் உருவாக்கும்னுதான் அப்டி


==============


14 சேவல் சண்டைக்கு தடை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! !# ஏதோ புருசன் பொண்டாட்டி சண்டைல கோழியும் சேவலும் கூட சண்டை போடக்கூடாதா?


================


15 பீகார் மாநிலத்தில் 35 வயதில் 60 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த TTR # டிக்கெட்டை செக் பண்ணுய்யான்னு சம்பளம் குடுத்தா ...


===================


16 தோல்வியிலிருந்து எழுந்து 2016ல் ஆட்சியமைப்போம்! - விஜயகாந்த்
# சின்னத்துக்கே சிலுவை வைக்கப்போறாங்கண்ணே.சூதானமா இல்லை முரசு அரசு வசம்


==============


17 திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலில் அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கும்-அன்புமணி# பாமக 1 சீட் வாங்கியே இவ்ளோ அதுப்புன்னா ..


=============

18 திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.சட்டசபை தேர்தலில்அதிமுகவின் வீழ்ச்சிதொடங்கும்-அன்புமணி# அய்யாசாமி 2 சீட், அம்மாதாயே 1 சீட் ,ஃபிளாஸ்பேக்


======================


19 மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பும் கார்த்தி -செய்தி # அப்போ இதுக்கு  முன்னால அண்ணன் ஆர்ட் ஃபிலிம் ஆறு பண்ணிட்டாரா?



==================


20   சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும்-  உயர் நீதிமன்றம்  # அப்டியே ட்விட்டர் சண்டை, ஃபேஸ்புக் சண்டையையும் தடை செய்ங்க  ஏட்டய்யா, முடியல


========================


0 comments: