Sunday, June 22, 2014

பிரியங்கா சோப்ராவின் அந்தரங்க ரகசியங்களை ......

1. பாஜக பொதுச் செயலர்களுடன் மோடி சந்திப்பு: மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கு தயாராகுமாறு வலியுறுத்தல் # முதல்ல மக்களுக்கு ஏதாவது செய்ங்க=================

2 தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்  # கைப்புள்ள நாளைக்கு ரிலீஸா? எத்தனை தலை உருளப்போகுதோ?யார் யார் எல்லாம் பளாரோ?


==================


3 ரயில் கட்டணம் உயர்கிறது: ரயில்வே அமைச்சர் தகவல்  # ஆட்சிக்கு வந்ததும் விலைவாசியை எல்லாம் குறைப்போம்னு யாரோ சொன்னாங்களே?


===================
4  முரசொலி" எனது மூத்த பிள்ளை! "நான்தீயைத் தாண்டியிருக்கிறேன்""-மு க # நான் மதுரையை மீட்ட நெருப்பு.என் கிட்டே வேகாது உங்க பருப்பு- அழகிரி===============


5 யூடியூப்பில் 'கங்னம் ஸ்டைல்' வீடியோவை பார்த்த 200 கோடி பேர்: புதிய சாதனை # வாவ்! த்ரிஷா வீடியோவையே 150 கோடிப்பேர்தானே பாத்தாக.!!==============


6 தேர்தல் தோல்வியை பாடமாக ஏற்று கட்சியை பலப்படுத்துவோம்- வாசன் # காங் இனி தமிழகத்தில் கரை ஏறாது என்ற ஜி கே யை மனதில் ஏத்திக்குங்க ஜிகேவாசன்================


7 மோடி - ஜெ விின் சந்திப்பில் அரசியல் உள்ளது! - தா.பாண்டியன் # பின்னே 2 பேரும் உத்தம.வில்லன் ப்ரிவ்யூ ஷோ வா பாப்பாங்க?


=============


8 தேர்தல் தோல்வி: வேட்பாளர்களிடம் அறிக்கை கேட்கிறார் கருணாநிதி || சால்ஜாப் சொல்லமுடியாயவங்க வேற ஜாப் பாத்துக்கோங்க


==============


9 தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு |# பெரிய தங்க மலை ரகசியம் .யாருக்கும் தெரியாதா?


============


10 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்கள்! # ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வெச்சுட்டிருந்தா 2 காலும் கரை சேராதே


============


11 மோடி ஆட்சியிலும் மீனவர்கள் கைது தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.- ராமதாஸ் # டீசல் விலை உயர்வு,ரயில் கட்டண உயர்வு க்கும் ஜெர்க் ஆவாரோ?


==============


12 எனக்கு மார்க்கெட் வேல்யூ இருக்கிறது: நாஞ்சில் சம்பத் சொல்கிறார்! # இவரு பெரிய நயன் தாரா.மேரேஜ் ஆனாலும் மார்க்கெட் அப்டியே இருக்க.


==============


13 குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதி இரானிக்கு 6 மாத சிறை# கேஸ் முடிய எப்டியும் 10 வருசம் ஆகிடும்.அதுக்குள்ள நைஸா டிகிரி முடிச்சுடுங்க


===========


14 பெல்ஜியம் நாட்டில் வானத்தில் சமைத்து, பரிமாறப்பட்ட அறுசுவை விருந்து ||# இது தான் உண்மையான நிலாச்சோறு


============


15 பயிற்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை: 2 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் சஸ்பெண்ட் || பிராக்டீஸ் கொடுக்காம பிராக்கெட் போட்டிருக்காங்க


=============


16 ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே டீசல் விலையை ஏத்தியாச்சா?.. ஜி.கே.வாசன் கண்டனம்! # ஆக்டிவ்வா இருக்காங்களாம்


=============


17 நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்த பாதிரியாருடன் S ஆன ஆசிரியை @கன்னியாகுமரி # father னு கூப்ட்டாக்கூட டோன்ட் பாதர் அபவுட் இட் கேட்டகிரி போல


===========


18 கோச்சடையான் 2ம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுப்போம்..-சவுந்தர்யா# அதுக்கு தனியா டிக்கட் எடுக்கனுமா?முதல் பாக டிக்கெட்டே போதுமா?


===========


19 தமிழகத்தில் வால்மார்ட்டை தடுக்க வேண்டும் - கருணாநிதி # தலைவா! நம்மால அழகிரியோட உள்ளடி வேலையையே தடுக்கமுடியலையே?


=============


20 பிரியங்கா சோப்ராவின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடும் பாய்பிரண்ட்.# டெக்ஸ்ட் மெசேஜா அனுப்பினா நம்பமாட்டோம்.க்ளிப்பிங் அனுப்புங்க்================

0 comments: