Sunday, June 15, 2014

சமூக வலைத்தளங்களில் கெட்ட வார்த்தையில் திட்டுபவரை

1. எனக்கு இடைவெளி பிடிக்கும்.ஆனால் நம் இருவருக்கும் இடையே விழும் இடைவெளி பிடிக்காது=====================


2 மூக்குத்தி அணிந்த பிகரின் கண்கள் ,உதடுகள் எடுப்பாக இருந்தாலும் மூக்கே முதல் கவனிப்பு பெறும் - கொல்லிமலை சித்தர் வாக்கு


====================


3 சார்.டீக்கடை ஓனர் என்பதால் "சாயா" சிங் (திருடாதிருடி) க்கு மினிஸ்டர் போஸ்ட் உண்டா?மோடி = பேர் ல சிங் இருக்கே? நமக்கு சிங்க் ஆகுமா?======================


4 டைப் அடிக்கும் பிகர்களே! 10 விரல் நகங்களிலும் 10 வெவ்வேறு கலரில் நெயில் பாலீஸ் வைத்தால் நீங்கள் டைப் அடிக்கும் வேகம் வர்ணஜாலம் காட்டும்


=====================


5 வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் (ள் வாய்) கிடைத்தது போல


=====================


6 யாருக்காவது நாம கெடுதல் செஞ்சிருந்தா அவங்க வீட்டுக்கோ அந்த ஏரியாவுக்கோ போக கூச்சமா இருக்கும்.ராஜபக்சே எப்டித்தான் இந்தியா வராரோ ?


======================


7 அப்பாவி மக்கள் பயணிக்கும் விமானம் தான் விபத்துக்குள்ளாகுது.கொடுங்கோலர்கள் எப்பவும் பாதுகாப்பா போய்டறாங்க.இது என்ன டிசைனோ?=====================


8 அன்பே லோலிட்டா! இன்னைக்கு மட்டும் நீ எல்லோவலிட்டா,நான் டெய்லி குடிப்பேன் போர்ன்விட்டா


=====================


9 பெண் ட்வீட்டர்களே! உங்க மேரேஜ்க்கு பத்திரிக்கை வைக்காட்டி பரவால்ல.ஆகிடுச்சு னு ஒரு தகவலையாவது சொல்லிட்டா நாங்க சூதானமா இருந்துக்குவோம்


=====================


10 அன்பே! நீ என்ன கர்நாடக நீதிமன்றமா? உன் இடையைக்கிள்ள வந்தால் இடைக்காலத்தடையை எப்போதும் விதித்துக்கொண்டே இருக்கிறாயே?


=================


11  அன்பே! உன் பெயரை காகிதத்தில் எழுதினால் அது ட்வீட் ஆப் த டே! உன் இடையில் எழுதினால் அது ட்வீட் ஆப் த நைட்


=======================


12 5 அடி நீளம் உள்ள கூந்தல் உள்ளவர்கள் மட்டுமே ட்வீட் லாங்கர் எழுதனும்னு ஒரு சட்டம் கொண்டாந்துட்டா செமயா இருக்கும்.


====================13 அன்பே! நம் தெய்வீகக்காதலுக்கு காணிக்கையாக நான் கேட்கும் முத்தத்தை சந்நிதியில் நீ தர மறுத்தால் அது சாமி குத்தம் ஆகி விடாதா?


=====================

14 சமூக வலைத்தளங்களில் கெட்ட வார்த்தையில் ்திட்டுபவரைப்பார்த்து கோபம் வருவதில்லை எனக்கு.பரிதாபம் தான் வருகிறது.பெற்றோர் வளர்ப்பு சரியில்லை=====================


15 தனக்குப்பிடிக்காத பெண் எனில் நேரடியாக எதிர்க்கத்திராணி இன்றி பாரீன் நண்பரிடம் பெண்ணின் போன் நெம்பர் கொடுத்து மிஸ்யூஸ் செய்வது ஏனோ?


====================


16 சொந்த அம்மா ,தாலி கட்டிய சொந்த சம்சாரம் டி வி மூலம் பார்க்க ,அந்நிய சக்திகள் கடல் கடந்து வந்து நேரில் சந்துத்து வாழ்த்த மோடியின் பதவிஏற்பு===================


17 தோல்வியால் நீ துவண்டாலும் வெற்றி பெற்றவனின் கொண்டாட்டத்தில் கலந்து கொள் # உதா = சோனியா ,ராகுல்


==================


18 சூட்டைக்கிளப்பி விடும் என்பது தெரிந்தும் கிளிமூக்கு மாங்காயை விரும்பும் எல்லோரும் மாங்கா மடையர்களே!==================


19 வியாபார நுணுக்கங்களைக்கற்றுக்கொள்ளும் திறன் ,தனித்திறமையை மேம்படுத்துதல்,குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குதல் வாழ்வில் வெற்றி ரகசியம்===================


20 பூச்சரத்தை கூந்தலில் சூடிய பெண்களை நான் பின் பக்கமாப்பார்க்கும்போதும் என்னைப்பார்த்து சிரிப்பதாக பூக்கள் சொல்கின்றன====================

0 comments: