Tuesday, June 17, 2014

கமலை முந்திய ரஜினி

1. மழை நாளில் மல்லிகையை உதிரிப்பூக்களாக வாங்கினால் பாதி மெத்தைக்கு மீதி தத்தைக்கு==================2 உன்னை நேரில் பார்த்து விட்டால் என் துன்பம் ,கவலை எல்லாம் பஞ்சா ப் பறக்காதா?================


3 வழக்கமாக தமிழ் சினிமாவின் ஒவ்வொரு புதுமையையும் கமல் தான் துவங்கி வைப்பார்.ஆனால் இந்த முறை ரஜினி முந்திக்கொண்டார்! # கோச்சடையான்


====================


4  ஆளவந்தான் ல் கமல் தொடக்கப்புள்ளி வைத்தார் .ரஜினி தன் மகள் விரல் கொண்டு கோலம் போட்டு விட்டார் # கோச்சடையான்=================


5 மழை நாளில் புதுக்காதலியுடன் பைக்கில் செல்கையில் தான் நீளம் கம்மியான சீட் உள்ள பைக் வாங்கி இருக்கலாமோ என எண்ணத்தோன்றும்====================


6 பேட்டரியைக்கண்டுபிடிச்சது வேணா பாரீன் காரனா இருக்கலாம்,ஆனா பேட்டரில சார்ஜ் இருக்கானு அத நாக்கால நக்கி கண்டுபுடிச்சவன் நம்ம தமிழன் தான்====================


7 அன்பே!,நீ பெரு மூச்சு விட்டாய்! நான் மூச்சே விடலை!


=====================


8 சுள்ளென வெய்யில் ஜன்னல் வழியா அடிச்சாலே வெள்ளென எந்திரிக்கமாட்டான் தமிழன்.முன் தின இரவில் மழை வந்தால் இழுத்துப்போர்த்திட்டு தூங்குவான்


==================


9 ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 8 6  2014 ல் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.காலை 11 முதல் மாலை 4 வரை அன்னதானம்.அனைவரும் வருக.


======================


10 பசியுடன் இருக்கும் பிகருக்கு புசிக்க பழம் கொடுத்தால் ,அந்த பிகர் பழம் பெறும் பிகர் ஆகி விடாதா?


=======================11 SPB யின் முதல்  தமிழ்ப்பாடல் = 1969=சாந்தி நிலையம்= இயற்கை என்னும் இளைய கன்னி .வெளியான முதல் படம் =அடிமைப்பெண் = 1000 நிலவே வா=======================


12 அமாவாசைக்குஅ டுத்த நாள் =பிகருக்கு லவ் லெட்டரோ கவிதையோ தர உகந்த தினம் அல்ல இன்று.வெறுமான தினம்.புதிய முயற்சியை தள்ளி வைக்கவும்


=======================


13 நூலிழையில் நீ தவறவிட்ட வாய்ப்புகளை மீண்டும் பெற மீண்டும் ஒரு முறை நூல் விட்டுப்பார்!=====================


14 பிரபல VIPங்களோட சம்சாரத்தை விழாக்களில் வேற யாரோ மரியாதை நிமித்தம் கட்டிப்பிடிக்கும்போது மனதில் எழும் தர்மசங்கடமே பிரபலத்துக்கு தரும்விலை========================


15 காலைலேயே கண்ணு மங்கலா தெரிஞ்சா சுபமங்களா மாதிரி ஒரு பிகர் முகத்தைப்பார்த்து கண்களை புதுப்பிக்கவும்-/"


====================


16 எவரெஸ்ட் சிகரம் தொட்ட தினம் இன்று .இந்த தகவலை சொல்லி இதான் சாக்குன்னு காதலியின் தொட முடியாத இதுவரை தொடாத சிகரங்களை தொட நல்ல வாய்ப்பு=====================


17  முகூர்த்த நாள் என வெள்ளிக்கிழமை தலைக்குக்குளித்தால் கூட முன் தினம் நடந்தது என்னவோ?என சந்தேகமாகப்பார்க்கும் சமூகம் இது!================== 


18  தொலைதூரப்பேருந்துகளில் பெரும்பாலும் விஜய் ,சிவகார்த்திகேயன் படங்களே ஓடுகின்றன==========================19 என்ன ஒரே லவ் FEEலிங்கா?னு ரஜினி ரசிகைட்ட கேட்டா சந்தோஷப்ப்டும் # லிங்கா


=====================


20 ஆல்ரெடி அறிமுகமான தெரிந்த பிகரிடமான டச்சை விட்டவனும் கெட்டான் , முன் பின் தெரியாத பிகரை திடீர்னு தொட்டவனும்் கெட்டான். #பிகர்மொழி"

0 comments: