Sunday, June 29, 2014

பிஜேபி ஃபிகரிடம் பிரப்போஸ் செய்வது எப்படி?

1. கொலுசு போட்ட ரவுசு நீ! பவுசு காட்டும் சரசு நீ! ஒரே பார்வையில் ஆணை எடை போட்டுவிடும் தங்கத்தராசு நீ!


============


2 அன்பே! எந்த ஜோக் சொன்னாலும் கேவலமா இருக்கு என மட்டம் தட்டுகிறாயே! கேவலமா ஒரு ஜோக் சொன்னால் என்ன செய்வாய்?


================


3 அன்புள்ள பெண் ட்வீட்டர்களே! நீங்கள் டிராfடில் சேமித்த ட்வீட்களை அழிக்க வேண்டாம் .எங்களுக்கு தந்தால் நோகாம நோம்பி கும்பிட்டுக்குவோம்


===============


4 கவர்ச்சியான கணிதம் அல்ஜீப்ரா


=============


5 அன்பே! 2 கண்ணையும் ஒட்டுக்கா பாத்தாலே சுமாராத்தான் இருப்பாய்! ஒரு கண்ணை ,வாயை ,மூக்கை எல்லாம் மூடிக்கொண்டால் நீ மூடி டைப்பா?===============6 உப்பு மூட்டை உன்னைத்தூக்கும்போது முதுகில் மெத் மெத். மனசில் இனிக்கிறதே!


===============


அன்பே! ஒவ்வொரு முறை உன்னைப்பார்க்கும்ப்போதும் ஏதாவது ஒரு கவிதை எழுத ஒரு KNOT கிடைத்தி விடுவதால் நீ எனக்கு நாட்டி கேர்ள் ( KNOT ty girl)


================


8 புரட்சித்தலைவியின் ஆட்சியில் மின்வெட்டு ஒரு கசப்பான அனுபவம் என்பதை உணர்த்தவோ என்னவோ அம்மா உப்பு வழங்கப்படுகிறது


==============


9 சால்ட் & பெப்பர் லுக்கில் அஜித் ஹிட் ஆனதால் முதல் கட்டமா ஜெ சால்ட் ட்ரை பண்ணி இருக்காரு.அடுத்து பெப்பர் தான்?


=============


10 பஸ் ஸ்டாப் ல ஒரு லேடி என்னைப்பார்த்ததும் கழுத்தில் இருந்த செயினை எடுத்து உள்ளே.போட்டுக்குது.செயின் திருடன் னு நினைச்சிருக்குமோ?


=============

11 குடும்பத்துல புருசன் பொண்டாட்டி 2 பேருமே தனித்தனியா FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்காங்க.வீட்டு வேலையை யார் பார்ப்பாங்க?


==========

12 ஆன்ட்ராய்டு போன் கையில் இருந்தால் ஆண்ட்ரியாவே தன் கை வசம் இருப்பது போல் மிதப்பா இருப்பான் நெட் தமிழன்


============


13 மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா PKTல போன வாரம் 3 பிஸ்கெட் கம்மியா போட்டுட்டு இந்த வாரம் 2 சரி பண்ணிட்டு 17% கூடுதல்னு போட்டிருக்கான்.அடேய்


=============

14 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் குக்கர் ல விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ண நம்மைத்தான் அனுப்பறாங்க.இதுல ஏதாவது தொழில் ரகசியம் இருக்குமோ?


============


15 பிஜேபி லேடியிடம் பிரப்போஸ் செய்வது எப்படி? 

ஐடியா.1
உன் மனதில் எனக்கு ஒரு இடம் இருக்கு"மோடி?"


================


16 அம்மா உப்பு இட்டாங்க! அம்மா உப்பிட்டாங்க ! # ஜெ ராக்கிங்


==============


17 மலிவு விலையில் உப்பிட்டவரை மின் வெட்டு உள்ளளவும் நினை


============


18 வயதான நபருக்கு கடன் தருகையில் அருகில் அவர் வாரிசை சாட்சியாக வைத்து பின் தரவும்


==============

19 சன் டிவி சீரியல் ல தூங்கும்மனைவியை ஷாக் அடிக்க வைத்து எழுப்பும் சைக்கோ கணவன்.எப்படித்தான் யோசிப்பாய்ங்களோ?


===============


20 பஸ் சில் ஸ்டேன்டிங்கில் வரும் ஸ்டேன்டர்டு பிகர்க்ளே.! திருப்பத்திலோ ,உங்கள் விருப்பத்திலோ என் மீது பட்டால் நான்்.முறைக்கமாட்டேன்


==============

0 comments: