Monday, June 30, 2014

ராசா vs ரஹ்மான் vs ஹாரீஸ்.

1. ஈரோடு சீனிவாசாவில் பாபிலோனா கவுரவ வேடத்தில் நடிக்கும் " இரவு" (மலையாளம்) னு போஸ்டர்.நாட்டாமையா வருமோ? நைட் ஆமையா வருமா?


============


2 அம்மா ரயில் ,அம்மா விமானம் விரைவில் வந்துட்டா நிரந்தர முதல்வர் அவரே!


============


3 சமூக வலைத்தளங்களில் முகமூடித்திருடிகள் ஜாஸ்தி ஆகிட்டாங்க # உள்ளம் கவர் கள்ளிகள்


=============


4 நாவல் பழ உதட்டழகி நீ!
முதல் அத்தியாதத்தைத்தாண்ட விடாத முத்த அழகி யும் நீ!


============


5 அன்பே! அனு ! அனுசரித்துப்போ அட்லீஸ்ட் அனு சிரித்துப்போ! இல்லாட்டி அடுத்த ஜோக் சொல்லிடுவேன்


===========

6 மீன ராசி அன்பர்களே ! உங்க மனம் கவர்ந்த ஒரு டீச்சர் வரும் வெள்ளி வெளியூர் போவார்.#,குருபெயர்ச்சி பலன் கள் # 13 6 14


===========

7 வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்குதோ இல்லையோ நல்லா லிப் கிஸ் கொடுத்துக்குது # அனிரூத் - ஆண்ட்ரியா , ப்ரியா ஆனந்த்


================


8 கெமிஸ்ட்ரி ் உங்களுக்குப்பிடிச்ச சப்ஜெக்ட்டா இருந்ததால உங்களுக்கும் டீச்ச்ருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுனு சொல்லிட முடியாது


======================


9 வாக்கிங்க் போறப்ப க்ளிக் ஆகும் பிகர் கூட வாக் க்ளிக் கேட்டகிரி ல தான் வரும்======================

10 ஒரு பிகர் 4 வது மாடில இருந்து பன்னீர் தெளிக்கும் சொம்புல இருந்து தண்ணி தெளிக்குது வாசலுக்கு.பன்னீர் புஷ்பா


=======================


11 5 30 க்கே இப்பவெல்லாம் விடிந்து விடுவதால் மொட்டை மாடியில் படுத்த்திருக்கும் தம்பதிகள் அலாரம் வெச்சு எந்திரிச்சு உள்ளே போகவும்


====================


12 பிகர் வலம் போனா என்ன ,? இடம் போனா என்ன?னு நடுவால பூந்து போறவன் தான்யா தமிழன்


======================13 2 பொண்ணுங்க பேச ஆரம்பிச்ட்டா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டில பிஹெச்டி முடிச்ச மாதிரியே பில்டப் தர்றாங்களே?#யா யா


===================


14 வாக் போறப்ப கைல நியூஸ் பேப்பரை எடுத்துட்டுப்போய் வாசல் ல கோலம் போட்டுட்டு இருக்கும் பிகர்வீட்டுக்கு எதிர் வீட்டுத்திண்ணையில் உக்கார்வான்தான்யா  தமிழன்


====================


15  தெப்பக்குளத்து மீனை க்ளோசப்ஷாட்லாம்னு செய்த முயற்சியில் ் H2O புகுந்து.விட்டது.அட்ராசக்க ரசிகர்கள் பொறுக்கவும்.ஐ மீன் பொறுத்திருக்கவும்.ஈ


======================


16 கேட்ட உடனே பிடிச்சுப்போனா அது ராசா.கேட்க கேட்க பிடிச்சா அது ரஹ்மான்.எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தா ஹாரீஸ்.


===================


17 அமலா பால் கர்ப்பம் ஆனார் # அட்ரா சக்க டுபாக்கூர் நியூஸ்.செய்திகளை முந்தித்தரும் கில்மா இணைய இதழ்


================


18 செமத்தியா ஏதோ ஒரு பெண் கிட்டே ஏமாந்துட்டு வந்து ஒட்டு மொத்தப்பெண் இனத்தையே திட்டித்தீர்ப்பான் இன்ட்டர்நெட் தமிழன்


================


19  பஸ் கிளம்ப றதுக்கு அரை மணி நேரம் இருந்தாலும் ஸ்டார்ட் பண்ணி எஞ்சினை ஓட விட்டு டிரைவர் பாட்டுக்கு கீழே இறங்கி நிக்கறாரு


=================


20  கண்ணை நம்பாதே...! உன்னை ஏமாற்றும்.கன்னியை நம்பாதே! அது ஊரையே ஏமாற்றும்!


============================

0 comments: