Friday, June 27, 2014

விஜய் ரசிகர்கள் அதிகம் உபயோகிப்பது எது ? அதிர்ச்சி அலசல் முடிவு

1.அன்பே! நீ பத்மினி எனில் உன் தங்கை 10 மேக்சி?

===============


2 ஒரு லட்டு பிகரே லட்டு சுடுதே அடடே!


===============


3   மஞ்சப்பை படத்தில் பாட்டு சீனில் நான் காட்டுவதாக காட்டப்பட்டது என் தொப்புளே அல்ல- லட்சுமிமேனன் அதிரடி.விஷால் மகிழ்ச்சி .ரசிகர்கள் குழப்பம்


================

4  அவரவர் வீட்டில் சாப்பிடுவது நல்ல சாப்பாடு.அவரவர் வீட்டில் தூங்குவது நல்ல தூக்கம்


================


5 பெரிய கம்பெனி எம் டி யின் மேட்ரிமோனியல் விளம்பரம் =,குறைந்த பட்சம் 5 வருடம் அனுபவம் உள்ள பெண்ணுக்கு முன்னுரிமை


================


6 பைக் வெய்யில் ல காயுதேன்னு ஒரு பெட்ஷீட் போர்த்தி வெச்சேன்.நல்லவேளை பைக் இருக்கு.பெட்சீட் மட்டும் தான் காணோம்# தமிழேண்டா


==================


7 ஒரு நல்ல அப்பாவா இருக்க நீ செய்யவேண்டிய முதல் படி குழந்தையுடன் அதிக நேரம் இருப்பதே!


=================


நம் படைப்பின் வீர்யம் குறையும்போது நாம் செய்யவேண்டியது மற்றவர் படைப்புகளைப்படித்துப்பார்த்து கூர் ஏற்றிக்கொள்வதே!=================9 வயது முதிர்ந்த பெற்றோருக்குச்செய்யும் பணிவிடையே நமக்கு ஆத்ம திருப்தி அளிக்கும் செயல்=================


10 ஆழிமதி = நீலக்கடலில் விழும் நிலவின் ஒளி பிம்பம் # இன்று நான் ட்விட்டரில் உருப்படியாய் கற்றது=================


11 இடை அழகி நீ நடை பயிற்சிக்கு என்னுடன் வந்தால் நடை அழகி ஆகி விடுவாய்!


=================


12  சகலகலா வல்லவன் ரீ மேக்கி பிரபல ட்விட்டர் பாட்டெழுதினால் நேத்து ராத்திரி டி எம்மா! ரிப்ளை வந்துச்சா யம்மா===============


13 KISS னா என்னன்னு தெரியுமா? னு யாராவது கேட்டா பொட்டாசியம் ஐயோடைடும் (KI) 2 சல்பரும் (SS) சொல்ற அப்பாவி தான்யா தமிழன்


=================14 கா"தலித்"துப்பார்.டாக்டர் ராம்தாஸ் பிரித்து வைப்பார்!


================


15 நான் சின்னப்பையனா இருக்கும்போது புட் பால் னா உணவுஆக அமையும் பால் னு நினைச்ட்டேன்=================


16 Mo"zilla"Firefox தான் விஜய் ரசிகர்கள் அதிகம் உபயோகிப்பாங்க # ஜில்லா


==============


17 ஓவர் ஆக்டிங் ஓமனா பட்டத்தை ஜோதிகாவிடம் இருந்து   விஜய்  டி வி டிடி தட்டிச்செல்கிறார்


===============


18 டி வி ல வர்ற பொண்ணுங்க ஆத்துல குளிச்சா ரோஸ் கலர் ஆறா மாறிடும்போல.என்னா மேக்கப்


=================


19 கீப் இட் சிம்ப்பிள் = சின்ன வீட்டை எளிமை யாக கட்டு


====================20 சர்ச்சைக்குரிய விவாதம் நிகழ்கையில் அவசரப்பட்டு ஏதாவது கருத்துக்கூறி பின் அது பற்றி வருந்துவதற்குப்பபதில் அமைதியாக இருப்பது நல்லது===============

0 comments: