Saturday, June 07, 2014

ஹேய்! உன்னாலே நான் லூசானேனே.ஒஹோஹோஹோ! ம் தன்னாலே நீ எந்நாளும் நீ லூஸ் தானே? அஹாஹாஹா!

1. பேய்ப்படம் பார்க்க பயப்படறவங்க தினமும் அவங்கவங்க முகத்தைக்கண்ணாடியில் பார்த்து பயிற்சி எடுக்கவும், நான் அப்டித்தான் செஞ்சேன்


==================


2 ரவுடியின் தங்கச்சி followed you  # அய்யய்யோ, இன்னைக்கு நாள் நல்லாலையே !என்ன ஆகுமோ?


====================


3 நான் ஆஃபீசுக்கு என் ராஜினாமா கடிதத்தை நார்மல் போஸ்ட்டில் அனுப்பினேன், என் அப்பா அதை ஸ்பீடு போஸ்ட்டில் திருப்பி வாங்கிட்டு வந்துட்டார்


==================


4 ச்சீ! தள்ளிப்போடா! என நீ விரட்டும்போதே 1 இஞ்ச் கேப் விடாம அருகே இருப்பேன், நீயே கிட்டே வாடா என அழைத்தால்  மண்ணில்  மழைபோல் இணைந்துவிடுவேன்==================


5 இஞ்சியை சாப்பாட்டில் சேர்த்தால்  ஜீரண சக்தியைத்தூண்டும். இஞ்சி  இடுப்பழகி 28 இஞ்ச் இடை  அழகி   உன்னை சேர்த்துக்கொண்டால் கவிதையைத்தூண்டும்====================


6 வி(ரு)ச்(சி) க ராசிப்பெண்கள் ச மையல் , ருசியாக இருக்குமாம் - கொல்லிமலை சித்தர் வாக்கு==================


7 யாரை நாம் அதிகமாக நம்புகிறோமோ அவங்கதான் நம்ம கழுத்தை அறுப்பாங்க # மோடி பதவி ஏற்பு விழாவில் தமிழனின் பரம வைரி ராஜபக்சேவுக்கு அழைப்பு===============


8 விருச்சிக ராசி அன்பர்களே! இன்று யோகம் அடிக்கும்.எனவே யோகலட்சுமியை சீண்டாதீர்கள்!================


9 ஹேய்! உன்னாலே நான் லூசானேனே.ஒஹோஹோஹோ! ம் தன்னாலே நீ எந்நாளும் நீ லூஸ் தானே? அஹாஹாஹா!================


10  நல்லா டீம் ஸ்பிரிட்டோட வேலை செய்யனும்னு சொன்னா க்ரூப்பா டாஸ்மாக் போய் சரக்கடிப்பான் இடக்கு மடக்குத்தமிழன்=================


1 1  FLASH NEWS - சென்னையில் நமீதா 5 நிமிடம் ஸ்கிப்பிங் ஆடினார்.பூகம்பம் என்பது புரளி # அட்ராசக்க டுபாக்கூர் டிவி================


12 பெண் ட்வீட்டர்களே! நீங்க யாரையாவது திட்டும்போது சூசகமா இன்னாரைத்தான் திட்றோம்னு க்ளூ குடுத்துடுங்க.எங்களைத்தான் திட்றீங்கன்னு தோணுது==================


13 என்னிடம் உனக்குப்பிடித்த ஏதோ ஒரே ஒரு அம்சத்தைக்கூறு என்றாள். ஒத்தைப்படையில் ஒருக்காலும் இல்லை என சொல்லிவிட்டேன்


===============


14 அன்பே! ஊத்துக்குளி வெண்ணெய் நீ ஆத்துக்குளியல் போட்டதைப்பார்த்ததும் பித்துக்குளி ஆனேனே? # அடடே ஏ!


================


15 நான் சின்னப்பையனா இருக்கும்போது சைபர் மார்க் வாங்குவேன்.இப்போ சைபர் கிரைம் போலீஸ் பாலோயிங் # விடாது சைபர்=================


16  அன்புள்ளசைபர் க்ரைம் போலீஸ்,திருடனை பாலோ பண்ணாம என்னை பாலோ செஞ்சா பெண் பாலோயர்கள் என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க?சிந்தித்து செயல்படுக!==============


17 நீ எதிரியை நட்பு பாராட்ட அழைத்தாலும் உலகம் உன்னை சந்தேகப்பட்டே பார்க்கும்.எனவே எதிரியை தூரத்தில் வை # மோடி க்கு


=================


18 நம் சமையல் அறையில் சமையல் இன்று உன்னுதா? என்னுதா?==================19 புதுசா கல்யாணம் ஆன பொண்ணு பூரிப்பா இருந்தா மாசமா இருக்குனு அர்த்தம்.கல்யாணம் ஆகாத பொண்ணு பூரிப்பா இருந்தா பூரி சாப்ட்டிருக்குனு அர்த்தம்================


20 கட்சியின் பலம் ,பலவீனம் பார்க்காமல் தனி நபர் செல்வாக்கை வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்கள் 1 MGR 2 NTR . 3 மோடி 4 ஜெ===================

0 comments: