Wednesday, June 04, 2014

காமெடி யில் கலக்கிய கத்தி விஜய்

1.இப்பவெல்லாம்  முகத்தைப்பார்த்தே பேசிடுறே? வெரிகுட். ம்க்கும், அதான் பெட்ஷீட் போட்டுப்போர்த்தி இருக்கியே?


==========


2. டியர்,சனிக்கிழமை மட்டும் நீங்க சமைச்சிடுங்க

ம், மீதி 6 நாள் நீ சமைச்சுடறியா?

நோ, ஹோட்டல்


=========================


3 திவ்யதர்ஷினி - கோடையை சமாளிக்கத்தான் இவ்ளோ சின்ன ஆடை!

திவ்யமான தரிசனம் மேடம். பேரு வெச்சவன் வாய்க்கு சர்க்கரை தான் போடனும்


==========================


4 ஏன் டல்லா இருக்கே?


 நீ ஜில் லா இருந்தா நான் டல்லா இருப்பேன்.நீ சூடா இருந்தா நான் நல்லா இருப்பேன்


======================


5  ஏய் மிஸ்டர்! தோள்ல இருந்து கையை எடுங்கசாரி மிஸ்.உங்களைப்பார்த்ததும் கையும் ஓடலை.காலும் ஓடலை


=======================


6 இனிமே வாடி போடி னு கூப்டற வேலை வேணாம்.ஹலோ.வாடி னு கூப்பிடலாம்.போடினு எப்டி கூப்பிடமுடியும்? போய்ட்டா?


=======================


 7 நீ எழுதும் கவிதைகள் ,போடும் மொக்கைகள் சகிக்கலை. சகியே சகியே! சகித்தால் என்ன?


=======================


8  சார், எதுக்கு ஃபேக் ஐ டி-னு சொன்னீங்க ?

அப்படியாவது ஏதாவது பொண்ணுங்க வந்து என்னை நேர்ல் பார்த்து நிரூபிக்கட்டும்னுதான்======================9 சார்! ட்விட்டர்ல 360 பொண்ணுங்க  நிஜமாவே தமிழ்ல ட்வீட்டிட்டு இருக்காங்க. நம்புங்க

ம்ஹூம், நேர்ல பார்ததாத்தான் நம்புவேன்


=======================10 சார், தண்ணி அடிப்பது தப்பா?

 தப்பில்லை., என்னை விட்டுட்டு எனக்கு அழைப்பு விடுக்காம அடிச்சதுதான் மகா தப்பு=======================11 ஜட்ஜ் - ட்விட்டர்களைப்பத்தி ஏன் தப்பா எழுதினீங்க?

 ஜெமோ - சாரி யுவர் ஆனர் , அப்போ நான் கொஞ்சம் மப்பா இருந்துட்டேன்====================


12 ஸார்.நீங்க எநத போன் யூஸ் பன்றீங்க?என் சம்சாரத்தோட போனை


=====================13 ஜட்ஜ் - உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா "கொள்ளை அடிப்பதே என் தொழில்"ம்பே? கைதி- உயிருனும் மேலான உடன்பிறப்பே!அது தான் என் பிழைப்பே!


=====================

14  டியர்.எப்பவும் ரோஜா தானே வாங்கிட்டு வருவீங்க?இப்போ புதுசா தாமரை?ரோஜா வின் ராஜா காலம் மலை ஏறிப்போச்சு.தாமரை தான் ட்ரெண்ட் ஆச்சு======================


15 என்னடா?எக்சாம்ல 40 மார்க் வரும்னே? வெறும் 0,தான் வாங்கி இருக்கே?
போங்கப்பாபாரம்பர்யம் மிக்க கட்சியே ஜீரோ.என்னை சொல்ல வந்துட்டீங்க?=====================


16 ராகுல் - பிரதமர் சீட் ல எப்போ உட்கார்றேனோ அப்போ தான் மேரேஜ்சோனியா - இதுக்கு நீ நேரடியா மேரேஜே வாழ்க்கை பூரா பண்ணமாட்டேன்ட்ரிக்கலாம்======================


17 விஜய் - என் பவரைப்பார்த்தீங்க இல்ல? மோடி பிஎம் ஆனதே என்னாலதான்
அஜித்- டான்ஸ்ல தான் டாப் னு பாத்தா காமெடிலயும் பின்றீங்க்ளே பாஸ்!=======================18 மோடி ரெட்டை விரலைக்காட்றாரு.அப்போ அம்மா க்கு பழம் விட்டாருதானே அர்த்தம்?யோவ்.வின்னிங்க் சிம்பலே அதான்யா==================19 டியர், இனிமே என்னை பைக்ல டிராப் பண்ண வேணாம். நம்ம காதல் சக்சஸ் ஆகனும்னா மோடி , ஜெ மாதிரி ஹெலிகாப்டர் ல தான் வரனும்


====================
20 டியர், வாழை இலை ல சாப்பிடறீங்க, ஓக்கே, எதுக்கு 2 இலை ஒரு ஆளுக்கு ?
வெற்றியை இரட்டை இலை ல கொண்டாடும் விருந்து இது


==========================

0 comments: