Friday, June 06, 2014

ஜாக்கெட் தைப்பவருக்குத்தான் நுணுக்கமான அறிவு தேவைப்படுமா???

1. பாலிவுட்டைக்கலக்கிக்கொண்டிருக்கும் 2 ஸ்டேட்ஸ் எனும் ஹிந்திப்படம் பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்  நாவலின் தழுவல். ஆனா தமிழன் அதை “அபியும் நானும்”னு 19 12 2008 ல் சுட்டாச்


=======================


2 பாண்டிச்சேரி தள்ளாடும் சரக்கு மாநிலமாக இருந்தாலும் தள்ளாடாமல் 82% வாக்குப்பதிவு


======================


3 தமிழ் நாட்டிம் வாக்குப்பதிவில்  முதல் இடம் தருமபுரி  ( 80% + ) , சென்னை கடைசி இடம்  #  படிச்சவனுக்குப்பொறுப்பில்லை======================


4 மக்களவைத்தேர்தலுக்கு லீவ் விட்டா மக்கள் தொகையை உயர்த்துவதற்கான முயற்சியில் இறங்கிடுவான் தமிழன்======================


5  நாளை ஆபீசுக்கு லீவ் போடலை.செகன்ட் ஷோ தான்.அதனால் அட்ரா சக்க ரசிகர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம். இளநீர் குடிக்கவும்  ( 25 4 2014)======================


6 காதலி கை விரலைப்பிடிச்சு அடடா , அடிபட்டுடுச்சா? கருத்துக்கண்ணிப்போய் இருக்கே?னு அடிச்சு விட, நீவி விட ஒரு நல்ல வாய்ப்பு # தேர்தல் மை


========================


7 அஜித்-கவுதம் பட பஞ்ச்= "உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்" .4 நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடப்போகுது. எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா"


=====================8 Brick Mansions = செங்கல்கோட்டை முரட்டு சிங்கங்கள்-# சபாஷ் தமிழா


====================


9 ஒரு பொண்ணு FB ல “ எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு-னு மகிழ்ச்சியா ஒரு ஸ்டேட்டஸ் போட்டா “அப்படியா?நிஜமாவா?”னு ஜெர்க் ஆகிறான் தமிழன்


==========================


10 மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியுது.ஆனா வாக்குச்சாவடியில் பணி ஆற்றிய டீச்சர்களை 10 pmக்குத்தான் விடுவாங்களாம்.நாளை காலை எப்டி ?லீவா?


========================


11 மாநிறமா இருக்கும் நாம பவுடர் போட்டா அதுக்கு அர்த்தம் இருக்கு.ஆனா ரோஸ் கலர்ல ,மஞ்சள் ,சந்தன கலர் ல இருக்கற பிகருங்க எதுக்கு 2 கோட்டிங் ?


====================12 கை விரலில் மை வைத்தால் அழித்து விடுவதால் இனி த்ரிஷா ஸ்டைலில் டாட்டு குத்தி விட்ருவாங்களாம்.இனி போஸ் குடுப்பீங்க? # சும்மா கற்பனை


=====================


13 தமிழ் சினிமா பாடல்களில் 87 பாட்டில் ", நான் சமைஞ்ச புள்ளே" என்ற வரி வருது.ஆனா ஒரு பாட்டில் கூட சமைச்ச புள்ளே னு வர்ல #,நீதி - ஹிஹி


=========================


14 பொண்ணுங்க ஜாக்கெட் ,சேலை அயர்ன் பண்ணாமயே போட்டுக்கலாம்.ஆனா ஆண் அயர்ன் பண்ணாம போட முடியாது # நீதி = அயர்ன் பண்றவன் அழக்கூடாது


======================


15 நாட்ல ஆம்பளைங்க யாரும் குளிக்கறதே இல்ல போல.எல்லா சோப் விளம்பரங்கள்லயும் பொண்ணுங்கதான் குளிச்ட்டு இருக்காங்க.பார்க்க கூச்சமா இருக்கு


=======================


16 புரட்சிதலைவியை விட அதிக சொத்து சேர்த்த நம்ம தமிழ் இனத்தலைவர் அவருக்குப்போட்டியா 250 ரூபா குடுத்து 200 ரூ வை வீழ்த்தி இருக்கலாம்


=====================


17 புகையிலை ஆரோக்யத்துக்குக்கேடு.இரட்டை இலை மின்சாரத்துக்குக்கேடு விளைவிப்பவை


=======================18 ஈரக்கூந்தலுடன் பஸ் ஏறும் பிகர்கள் இறங்குவதற்குள் உலர்த்திக்கொள்வது கொள்ளை அழகு # ஜன்னல் சீட் ஜமுனா


======================


19 சட்டை தைக்கும் டெய்லருக்கு டெய்லரிங் அறிவு மட்டும் போதும்.ஜாக்கெட் தைப்பவருக்குத்தான் நுணுக்கமான அறிவு தேவைப்படும்


===================


20 வித்தியாசமான ஜாக்கெட் டிசைன் கண்காட்சி நடந்தா அதுக்கு டைட்டில் ஜாக் கெட்டுகெதர் பங்க்சன் னு வைக்கலாம்========================

0 comments: