Saturday, June 21, 2014

ஹேவ் எ குட் டே னு பிகர் சொல்லுச்சுன்னா டக் னு நாம செய்யவேண்டியது என்ன?

1. எத்தனை கைக்குட்டை கை வசம் இருந்தாலும் உன் வசம் இருக்கும் முந்தானையில் முகம் துடைப்பதில் தான் விருப்பம் எனக்கு==========


2 கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத து ஐ தரா பாத் னு சொல்லிட முடியாது.


==============


3 வெங்காய சருகு நிற சேலையில் உன்னைப்பார்க்கும்போது ஆனியன் ஊத்தப்பம் போலவே இருக்கிறாய் அன்பே!


=============


4 எந்த விஐபி க்கு பிறந்த நாள் வந்தாலும் வரிஞ்சு கட்டிட்டு தன் வன்மத்தை எல்லாம் கொட்டித்தீர்த்துடுவான் நெட் தமிழன்


==============


5 இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது: அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா: கொழும்பு #ரொம்ப அலும்பு பண்ணாதீங்கய்யா===============


6 மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு ,முறைப்பொண்ணு எத்தனை இருக்கோஅத்தனைக்கும் ஆசைப்படுபவன் தமிழன்============

7 நேத்து கனவில் வந்தீங்க னு காதலி சொன்னா என்ன செஞ்சேன்னு கேட்டா நீ பிற்போக்கு வாதி.இப்டியா முத்தம் குடுத்தேன்னு கேட்டா நீ முற்போக்குவாதி============


8 டெய்லி பீக் அவர்சில் பொண்ணுங்களை பஸ்,ரயிலில் உரசுவதையே மெயின் ஜாப்பா வெச்சிருக்கும் எல்லோரும் வேறு வேலை இல்லா பட்ட தாரிகளே!===============

9 சித்தார்த் ,தனுஷ், சுரேஷ் ரெய்னா மூவருக்கும் உள்ள ஒற்றுமையை ஸ்ருதி பிசகாமல் சொல்லவும் னு பிலிம் இன்ஸ்ட்டிடியூட் எக்சாம்ல கேட்பாங்க்ளோ=============


10 ஆயிரக்கணக்கில் பாலோயர்ஸ் சேர்ந்தவங்களே பட்டப்பெயர் வெச்சுக்கும்போது லட்சக்கணக்கில் ரசிகர்கள் வெச்சிருக்கறவங்க பட்டம்் வெச்சுக்கக்கூடாதா?


============


11 காதலியிடம் புதுப்புது குறும்பு செய்ய விரும்பு!


==============


12 கேப்டனைக்கழட்டி விட்டுட்டு ஜெ கூட அரசியல் நட்பு பாராட்டினா மோடி சராசரி அரசியல்வாதி ஆகிடுவார்! அப்படி ஆகமாட்டார் என நம்புவோம்


=============


13 அன்பே திலோத்தமா! உன் உதட்டில் இருப்பது தம்மா? # சும்மா


==============


14 சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாதிரி சிரிக்கும் அழகின் கிடங்கே!
அக்கரைச்சீமை அழகியை விட உன் அழகு 1000 மடங்கே!=============


15 சினிமா VIPகளின் பெயரில் இயங்கும் ட்விட்டர் அக்கவுன்ட் யாரோ ஒரு சம்பளக்காரரால் இயக்கப்படுவது தெரியாமல் மனம் உருகி மென்சன் போடுவான் தமிழன்்


==============


16 ம் என்பதையே சம்மதச்சொல்லாக ,அதட்டலின் ஒலியாக,கதை கேட்டலின் ஆமோதிப்பு பதிலாக வேறுபட்ட பயன்பாட்டை பெண்களே அறிவர்


============


17 உயிருனும் மேலான உடன் பிறப்பே எனும் மந்திரச்சொல்லால் உலகெங்கும் இருக்கும் தமிழர்களைக்கட்டிப்போட்ட உழைப்பாளி பிறந்த நாள் வாழ்த்து#் கலைஞர் # 3 6 14


=============


18 அருவியில் நீ குளிக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு கும்பாபிஷேக நாள் தான்


============


19 அங்கங்க கள் உன் அங்கங்கள்!


============


20 ஹேவ் எ குட் டே னு பிகர் சொல்லுச்சுன்னா டக் னு பேக் ல இருந்து குட் டே பிஸ்கெட் பாக்கெட் எடுத்துக்காட்டி "வேணுமா ?"னு கேட்ரனும்


===========

0 comments: