Sunday, June 01, 2014

அன் லிமிட்டட் மீல்ஸ் 5 சாப்பிட்டாலும் தொப்பையே வராமல் காப்பது எப்படி?

1.உன் கன்ன மேடுகள் 2ம் எனக்கு சுக்கிரன் மேடுகளே!==========================


2 என் முதுகில் நீ இட்ட நகக்கீறல்கள் எல்லாம் பின் கோடு தான் .நம் காதல் அஞ்சல் துறையின் அடையாள எண்கள்


=================


3  விண் நாயகன் கூட நெட் யூஸ் பன்றாரா? வானம் "மோடம்"போட்டிருக்கு!====================


4 எப்போதும் 4 புள்ளிக்கோலம் போடும் நீ நான் ரசிக்கிறேன் என்பது தெரிந்ததும் 143 புள்ளிக்கோலம் போட்டாய்!


========================

5 சிரிக்காதே என்றாள் கோபமாய்!,காது எப்படி சிரிக்கும்? என அவளை கடுப்பேற்றி விட்டேன்======================


6 பனை மரங்களைக்கடந்து செல்கையில் நுங்கு வாசம் உன் நேசம் போல நாசிக்குள் ஊடுருவி தங்கி விடுகிறது======================= 7நைட்டியைக்கண்டுபிடிச்சது வேணா பாரீன் காரனா இருக்கலாம்.ஆனா அதை பகல்லயும் போட்டுக்கிட்டு ஒரு துண்டை துப்பட்டாவாக்கியது தமிழச்சிதான்


======================


8 நைட்டி அணிந்து ஸ்கூட்டியில் செல்லும் பியூட்டியே! நாட்டி கேர்ள் நீ என்னை கடந்து செல்கிறாய் மனம் வாட்டியே!======================


9 ட்விட்டர் டைம் லைனில் நீ பாடல் வரிகளை ஷேர் செய்தால் இந்த உலகம் " சந்தில் சிந்து பாடாதே"னு தான் சொல்லும்.


======================= 


10 என்னிடம் இலக்கியத்தரமான படைப்பை எதிர்பார்த்து ஏமாறாதீர்! பேசிக்கலி மீ ஏக் பெஞ்ச் ரசிகன்


======================


11 பஸ்ல ஒரு பொண்ணு தன் ஜடையை ஸ்கேல் ல அளந்து வெச்சு பூ கட்டுன மாதிரி சம நீளத்தில் பூச்சரம் வெச்சிருக்கு.கோச்சிங் கிளாஸ் போவாங்க்ளோ இதுக்கு?


======================


12 நீ ஒத்தை ஜடையில் வந்தால் என் ஒரு கைக்கு மட்டுமே வேலை.ஒரு வேளை நீ ரெட்டை ஜடையில் வந்தால் என் இரு கைக்கும் வேலை # ஜடை இழு


=======================13 பஞ்சு மிட்டாய்க்கடையை வழியில் பார்த்ததும் சோன்பப்டி உன் நினைவுகள்========================14 தொழிற்சாலை,கம்பெனி,ஆபீசில் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாகும்போது தனி நபர் மரியாதை(தொழிலாளிக்கு) முதலாளியின் மனதில் குறையும்=======================


15 சாய்ந்து சாய்ந்து நீ டிபி மாத்தும்போது அடடா!


======================


16 ஐ வில் கில் யூ னு (சொந்த) சம்சாரம் அனுப்ச்ச மெசேஜுக்கு ரிப்ளையா " ஐ வில் கிஸ் யூ"னு ரிப்ளை அனுப்பிட்டேன்.இனி சண்டைக்கு வருவே?====================17காதல் ஜாதகத்தில் ரேகை இருக்கும் இடம் எல்லாம் அதிர்ஷ்ட ஜாகைகளே!=======================


18 எதுக்குத்திருட்டுத்தனமா பின்னால் இருந்து கட்டிப்பிடித்தாய்?என்றாள். பூ வை முகர்ந்து பூவையையும் ஒருசேர நுகர அது தான் நேர்வழி என்றேன்======================


19 சாப்பிடும்போது செல்லமாக ஊட்டி விடவா? எனக்கேட்கும்போது கூட " வேணாம்.போயாச்சு.கொடைக்கானல்ல விடுங்க "என செலவு வைக்கும் சதிகாரி நீ!


=====================


20 அன்பே! அன் லிமிட்டட் மீல்ஸ் 5 சாப்பிட்டாலும் உனக்கு மட்டும் தொப்பையே வருவதில்லையே அது எப்படி?


=====================

0 comments: