Wednesday, June 11, 2014

. தினத்தந்தி ,மாலை மலர் களில் வரும் கள்ளக்காதல் செய்தி எல்லாம் நிஜமா நடக்குதா?

1. தினத்தந்தி ,மாலை மலர் களில் வரும் கள்ளக்காதல் செய்தி எல்லாம் நிஜமா நடக்குதா? இவங்களா திரைக்கதை எழுதி அடிச்சு விடுறாங்ளா?==============


2 முத்தம் மட்டும் தான் கேட்டேன்! ஆசை,தோசை ,அப்பள,வடை என பல வகைபடையலை பட்டியலிட்TOY!==================


3 எந்த பிரிட்ஜிலும் வைக்காமலேயே 365 நாளும் ருசியாக இருக்கும் புளி சாதம் நீ! # சாப்பாட்டு ராமன் ன் லஞ்ச் டைம் கவிதை!================


4 கொடுத்துக்கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது. தடுத்துத்தடுத்து கண்ணிப்போன உள்ளங்கைகள் உன்னுது!===============


5 அம்புலிமாமா கதை யில் வரும் ராஜகுமாரன் மாதிரி மாப்ளை தேடும் ஹைக்ளாஸ் பிகர்களுக்கு அமைவதென்னவோ தேவயானியின் கணவர் போல் ராஜகுமாரன் கள் தான்==================


6 அன்பே! நீ ஊர் சுற்றக்கிளம்பினால் ஊரே உன் பின்னால் சுற்றாதோ?================லட்சுமிமேனன் ,லட்சுமிராய் போட்டோக்களை வீட்டு பெட்ரூமில் மாட்டி வெச்சு அழகு பார்த்தா வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்னு நினைப்பான் தமிழன்==================


8 மே மாதத்தில் பிறந்த லட்சுமி "மே"னன் க்கு விசாலமான வாழ்வு அமைய பிறந்த நாள் பிரார்த்தனைகள்==============9 கழக பாடம் = அப்பா சொல் பேச்சு கேட்டு அடக்கமா இருந்தா CM்மாக்கூட ஆகலாம்.சொல் பேச்சுக்கேட்காம எதிர்த்தா வார்டு கவுன்சிலராக்கூட ஆகமுடியாது==================


10 37 எம்பிக்களும் ஜெ.வை வணங்கி ஆசி பெற்றனர் - # அதுல 32,பேர் ஜெ வை விட 12 வருசம் சீனியராம்================11 எப்போ முத்தம் கேட்டாலும் பறக்கும் முத்தம் (FLYING KISS) தான் தருகிறாய்.நீ ஒரு பறக்காவெட்டி!================


12 முதுகுல குத்துனது அப்பாவா இருந்தா பிரஸ்மீட்ல கூட எதையும் சொல்லக்கூடாது #,விஜய் பஞ்ச் @எம் சசிகுமார் பிலிம்================


13 வாழ்வில் நீ வீழ்ச்சி அடையும்போது கூட ஒரு நீர் வீழ்ச்சியைப்போல் மற்றவருக்கு உதவியாக இரு.==================


14 ஹிந்தி பத்திரிக்கைக்காரங்களைத்தாக்கி இருந்தா தலைவர் நல்லா சமாளிச்சிருப்பாரு.ஹிந்தி எதிர்ப்பு==================


15 பார்த்தாயா தமிழா! கழக உடன் பிறப்பு மீடியாவைத்தாக்கும்போது கூட ஆங்கில மீடியாவைத்தான் தாக்கி இருக்கு.கடமை கண்ணியம் கட்டுப்பாடு==================


16 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஹீரோயின் யூ நெக் ஜாக்கெட் போட்டா படத்துக்கு யூ ,வி நெக் னா ஏ சர்ட்டிபிகேட்னு நினைச்சேன்=================


17  இந்தியன் ன் ரத்தத்தில் ஊறியது பாகிஸ்தான் எதிர்ப்பு. தமிழனின் உயிரில் கலந்தது இலங்கை வெறுப்பு.மோடி இருவருடன் நட்பு பாராட்டுவது பின்னடைவு


==================18 படம் நட்டம் ஏற்படுத்தினால் நான் பொறுப்பல்ல என ரஜினி கூறிவிட்டதால் கோச்சடையான் ரிலீசில் இழுபறி .இன்று 8 pmக்குத்தான் தெரியும் இறுதிமுடிவு===================19 கூட இருந்தே குழி பறித்த துரோகியின் வெம்மை போல பகல் நேர பஸ் பயணத்தில் அனல் காற்று முகத்தில் அடில்கிறது======================


20 நாளை SSLC தேர்வு முடிவு வருவதால் கோச்சடையான் ரிலீஸ் தள்ளி வைப்பு! சவுந்தர்யா அறிவிப்பு.ரஜினி செம கடுப்பு # சும்மா=================

0 comments: