Tuesday, June 10, 2014

சரவணன் – மீனாட்சி செந்தில் மேல் சீரியல் நடிகை சுகன்யா புகார்

1. திருமணத்திற்காக அமலாபால் புடவை, நகைகள் வாங்கினார்.. # கல்யாண மண்டபம் புக் செய்தார் ,பியூட்டிபார்லர் போனாஎனு நாளைய செய்தி?==================


2  பாபா ராம்தேவை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு அருண் ஜெட்லி பாராட்டு | 13 வயசுலயே மேரேஜ் ஆகிடுச்சா?================


3 காதலன், 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டேன்- பமீலா ஆண்டர்சன் -நல்லா யோசிச்சு சொல்லுங்க!டைரி யை பாத்து சொல்லுங்க.இதெல்லாம் வரலாறு================


4 2016ல் காங் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்கமுடியாது-ஞானதேசிகன் # மரண அடி வாங்கி ஐசியூ வில் இருக்கும்போது கூட பஞ்ச் டயலாக் நமக்கு எதுக்கு?்=================


5 18-ல் கால் பதிக்கும் லட்சுமி மேனன்! # அப்போ உங்க மொத ஓட்டே இனி தானா?
=================6 போ போ போ நீ எங்கே வேணா போ என்றது ஒரு பேச்சுக்கு.நீ பாட்டுக்கு உங்கம்மா வீட்டுக்குப்போய் குத்த வெச்சுட்டியே குருவம்மா===============


7 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் மு.க ஸ்டாலின் வருத்தம் # அப்பாவிடம் ரிசைன் லெட்டர் குடுத்தார் பாரி.அடிபொடிகள் செஞ்ச அட்டாக்கிற்கு சாரி===============


8 3 மாதங்களில் பா.ஜ.க. பணவீக்கத்தை குறைக்காவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்: காங்கிரஸ் # இப்பவே நடுத்தெருவுலதான் இருக்கீங்க?======================


9 மதுபோதையில் மாப்பிள்ளை! திருமணத்தை நிறுத்திய மணப்பெண் | # தேமுதிக தொண்டனா இருப்பான்.கேப்டன் ராக்ஸ்=================


10 இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் பலி # பதவி ஏற்கும் மோடிக்குசெக் வெச்ட்டாங்க்.மோடிமூவ் அபன்சா?டிபன்சா?=================1 1  தேர்தலில் ரோஜா வெற்றி: டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்..# புருசன்னா இப்படி இருக்கனும்.நீயும் தான் இருக்கியே னு எத்தனை வீட்ல நொடிப்போ?"==================12    அழகிரியை மறந்து விட்டேன்: கருணாநிதி கோபம் # மறத்தமிழன் னா மறந்த தமிழனா?====================


13 தேர்தல் தோல்வி எதிரொலி- டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி # பழைய நினைவில் அப்பப கை தட்டிடாதீங்க்ய்யா.கை தான் தரை தட்டிடுச்சே?


================

14  திமுகவில் அதிரடி மாற்றம் -கலைஞர் முடிவு # இடைவேளைக்குப்பின் அழகிரி ஹீரோ ,ஸ்டாலின் வில்லனா? திரைக்கதை பிரமாதம்


================


15 ராஜபக்சேவுடன் அனுசரித்து போக வேண்டும் -Hராஜா # தாலி கட்ன சொந்த சம்சாரத்தையே தமிழன் அனுசரிச்சுப்போகமாட்டான்.எதிரியிடம் எப்படிமுடியும்?====================


16 காங்கிரஸ்சின் தோல்வி ஆராய்ச்சிக்குரியது -ஞானதேசிகன் # நாட்டி பாய்.அது வெட்டி ஆராய்ச்சி=================


17 மோடி பதவி ஏற்பு விழா: ராஜபக்சேவை அழைத்தது தவறல்ல- பொன்.ராதாகிருஷ்ணன்...# மங்கல்ய விழாவில் மரண தேவன் எதுக்கு?================


18 குஜராத் முதலமைச்சராக ஆனந்தி பென் படேல் பதவியேற்றார் || செல் ரிங்க் டோன் - ஆனந்தம் வந்ததடி ஆனந்தி.உன்னாலே!===============


19 மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெ. வராவிட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி : சு. சாமி # வரலாம்னு ஐடியா இருந்தாக்கூட இவரு வர விடமாட்டாரு போல====================


20 சரவணன் – மீனாட்சி செந்தில் மேல் சீரியல் நடிகை சுகன்யா புகார்… # என்னம்மா பிரச்னை?செந்தில் சிந்து பாடிட்டு லந்து பன்றாரா?======================

0 comments: