Sunday, June 08, 2014

பாஸ்! சரக்கு அடிக்கவா போறீங்க?

1. இந்தவார துக்ளக்கில் திமுகவின் தோல்வி ஏன் என்பது பற்றி தெளிவாக எழுதிய சோ அதிமுகவின் வெற்றி பற்றி எழுதுகையில் 200 ரூ வை மறந்தது ஏனோ?


===================


2 அன்பே! பச்சை கலரில் நீ சேலை அணிகையில் என்ன ஒரு சவுகரியம்னா பச்சை பச்சையா பேசுனாக்்கூட நீ கண்டுக்க மாட்டே.மேட்சுக்கு மேட்ச்================பாண்டிச்சேரி பீச்சில் வாக்கிங் போகும் கள்ளக்காதலர் கவனத்துக்கு.இப்போ நான் அங்கே தான் வந்துட்டிருக்கேன்===================


4 தியேட்டருக்குப்போனா கை வைக்க சவுகர்யமா இருக்கட்டும்னு வலது ,இடது சீட்டில் ஆள் வருது னு சொல்லி இடம் பிடிப்பான் தமிழன்=================


5 பூ வாங்கி வர்லையாடா மண்டு என்றாள்.ஒளித்து வைத்த பூச்சரத்தை கூந்தலில் சூடி " இந்தா மல்லிகைப்பூ செண்டு !" என்றேன் வாசத்தை நுகர்ந்து கொண்டு=================


6 என்ன பண்ணிட்டு இருக்கீங்க?னு எந்தப்பொண்ணு எப்போ கேட்டாலும் "இப்போ உங்க கிட்டே கடலை போட்டுட்டு இருக்கேன்"னு சொல்வான் நெட் தமிழன்=====================


7 ட்ரென்ட் செட்டர் காமெடி திகில் படமான யாமிருக்க பயமே =41,மாமூல் மொக்கை மசாலா வான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் =43 # விகடன் வில்லங்கம்================


8 திமுக தோற்க அழகிரி சிரித்த கதை / காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை


===================


9 சேர்க்கை சரி இல்லையே என நீ குறை சொல்லிவிட முடியாதபடி அமைந்தது நம் இதழ் சேர்க்கை

=================


10 மோடியும் அத்வானியும் கட்டித்தழுவிய காட்சி இருவர் படத்தில் மோகன்லால் (எம் ஜி ஆர்),பிரகாஷ்ராஜ் ( மு க) இருவரு ம் அரவணைத்த காட்சி போல்====================


11 
தினமும் யாரோ ஒருத்தர் ஜடையைப்பிடிச்சு இழுத்து சண்டை போட ஏதோ ஒரு மேட்டர் சிக்கிடுது தமிழனுக்கு============================12 அரசூர் டூ விழுப்புரம் சாலையில் " சந்துல வாடி" னு ஒரு ஊர்ப்பெயர் இருக்கு.அதை " ட்விட்டர் ல வாங்க மேடம் " னு மரியாதையுடன் மாற்றுமாறு;-)
==================


13 பிரதமர் மாறுனதால ட்விட்டர் ஹேன்டில் ஆப் பிஎம் மோடி கிட்டே ஹேன்ட் ஓவராம்.டி எம் எல்லாம் அழிச்சிருப்பாரா?==================


14 எல்லை தாண்டாதே என எச்சரிக்கிறாயே? அவனவன் பாகிஸ்தான் பார்டரையே தினமும் 10 தடவை தாண்டிட்டு வரான்================


15 ஆண்டி மடம் னு போர்டைப்பார்த்ததும் பஸ்சை விட்டு இறங்கி ஆன்ட்டிங்க எங்கேனு தேடுபவன் தான் டீன் ஏஜ் தமிழன்===================


16 ஆபீஸ் வேலையா பாண்டிச்சேரி போனாக்கூட " பாஸ்! சரக்கு அடிக்கவா போறீங்க?" என வில்லங்கமாய்க்கேட்பான் தமிழன்==================


17 அன்பே! வக்கனையாய் எல்லாம் பேசுகிறாய்! ஆனா கிட்டே வந்தா எட்டே போய்விடுகிறாய்! FAV மட்டும் பண்ணிட்டு RT பண்ணாம டிமிக்கி கொடுப்பது போல்==================


18 மத்தியில் மோடி இருப்பதால் கோர்ட் விவகாரத்தில் ஜெ வுக்கு சாதகமாக பல்டி தீர்ப்பு வர வாய்ப்பு இருக்கா? சட்டவல்லுனர்கள் விளக்கவும்


===============


19 கண்ணா ! ஆண்டவன் அள்ளி அள்ளிக்குடுப்பான்.அப்பால ஆப்பு வைப்பான் ;-)))===========


20 சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ வுக்கு சி எம் பதவி பறி போக இருப்பதாக தகவல்கள்====================

0 comments: