Thursday, June 26, 2014

சுனந்தா புஷ்கரை கொன்றது யார் ?-சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

1. பயங்கர ஆயுதங்களுடன் திமுக ஒன்றியச் செயலாளர் கைது: கரகாட்ட மோகனாம்பாளுடன் தொடர்பா? # 37 ல ஜெயிச்சும் ஒரு பொய்க்கேஸ் கூட போடலைன்னா எப்டி?


=================


நோயாளியின்றி சைரன் ஒலித்தபடி சென்ற ஆம்புலன்ஸ்: மடக்கிப் பிடித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் # நல்லா விசாரிங்க, டிரைவரே பேஷண்ட்டா இருந்தா?


=================

தே.ஜ. கூட்டணி தேமுதிகவுக்கு சாதகமா? பாதகமா?- ஆய்வு நடத்த விஜயகாந்த் உத்தரவு # உத்தரவு போட்டுட்டு அண்ணன் டாஸ்மாக் போய்ட்டார் போல 


=================


பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல வாய்ப்பு #  மோடி அங்கே  போகும்போது  ஒபாமா நைசா இங்கே வந்துடனும்


==================


உத்தரப் பிரதேசத்தில் பெண் நீதிபதி அவர் உறவினர்கள் இருவரால் பலாத்காரம் - செய்தி # சொந்தக்காரர்களோடு பெண் பேசவே கூடாதும்பாங்க்ளோ?


=====================


பிரதமர் ஆனபின் மோடியின் முதல் பயணம் பூட்டானுக்கு # டான் டான் னு எல்லா வேலையும் பூ மாதிரி நடக்கும்னு சிம்பாலிக்கா சொல்றாரோ?"


===============


7 குஜராத்தில் அதிக எடையில் விளையும் மாம்பழம் # இது இயற்கையான விளைச்சல்.பிஜேபி பாமக கூட்டணி ராசினு யாரும் அடிச்சு விடாதீங்க


=============

8 கலைஞர் டிவி-யின் ரூ.200 கோடி பரிவர்த்தனையில் எனக்குத் தொடர்பில்லை - ஆ.ராசா #  அப்போ அந்த 200 கோடியை காக்கா தூக்கிட்டு வந்து போட்டுடுச்சா?


================


9   நாடாளுமன்றத்தில் அறை இல்லாமல் அத்வானி அவதி # அர்விந்த் கேஜ்ரிவால்க்கு குடுத்தமாதிரி அறை தராம இருந்தா சரி 


==================


10   இனப்படுகொலைஎன்று ஜெ  கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம் # செஞ்சதை சொல்லிக்காட்டுனதுக்கே   கோபம்  வருதே ,எங்களுக்கு எவ்ளவ் கோபம் வரும்=================


11  அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' என்னும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.  # சென்னை வெண்ணை -னு டைட்டில் வெச்சா வரிவிலக்கு


===================


12மின்னணு முறையில்ATMபாதுகாப்பு: பாரத ஸ்டேட் வங்கி விரைவில் அறிமுகம் # இனி இதுல திருடனும்னா எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிச்சாதான் முடியுமா?


=======================

13  என்னை சந்திக்க முடியாததுக்கு மோடி வருத்தம் தெரிவித்தார்-கேப்டன் # மாபியா மாதிரி இருக்கீங்கனு சொன்னத மாப் கீஜியே னு சொன்னதா நினைச்ட்டாரு


=====================


14.எனது தாத்தா பஞ்ச கல்யாணி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்-சரத்குமார் # அது வும் அம்மா அம்மானு அம்மா புகழ் பரப்புதா?


==================


15 'களை'களை பிடுங்கி எறிவேன்-ஞானதேசிகன்# ம் .இப்ப தான் கட்சி களை கட்டுது


================


16   திண்டுக்கல்லில் பெட்ரோல் கலந்த குடிநீர்: பொது மக்கள் அதிர்ச்சி:# எதுக்கு ஜெர்க் ஆகனும்? பைக் ல போட்டு ரவுன்ட் அடிக்கவேண்டியதுதானே"


======================== 


17 என்னை சந்திக்க முடியாததுக்கு மோடி வருத்தம் தெரிவித்தார்-கேப்டன் # தலைவலி கேஸ் வருது.சாரிடோன் எடுன்னதை சாரி சொன்னதா நினைச்ட்டாரோ?


====================


18 2ஜி வழக்கால்தான் காங்கிரஸ்க்கு கெட்ட பெயர்- ஞானதேசிகன் # ஆமா.ஈழத்தமிழர்களை கொன்றதில் நல்ல பேரா?


================


19  திமுக தோல்வியை கண்டு துவண்டு போய் மூலையில் முடங்கும் இயக்கமல்ல... மு.க.ஸ்டாலின் # குபேர மூலை ல தான் எப்பவும் நாம ஒதுங்குவோம்


================


20 சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும்"- சுப்பிரமணியன் சுவாமி# டெய்லி கண்ணாடில பார்ப்பாராம்


================


0 comments: