Saturday, June 07, 2014

லிங்கா வும் கோச்சடையானும் ஒண்ணா?

1. மரணம் நிகழ்ந்த வீட்டில் துக்கம் விசாரிக்க வரும் பெண்கள் கூந்தலில் பூ சூடி வரக்கூடாது # ஐதீகம்


====================


2 நான் எந்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும் என் பதை பஸ்ஸில் பயணிக்கும் பக்கா பிகர் தான் தீர்மானிக்கும்====================


3 டேய் பிராடு என தங்கள் காதலனை செல்லமாகத்திட்டாத பெண் இந்த உலகத்தில் இல்லை==================


4 நான் ஒரு மோசமான கந்துவட்டி வசூல்காரன், காதலியிடம் கொடுத்த முத்தக்கடனை அநியாய முத்த வட்டியோடு வசூலிப்பதில்!


=====================
5 அன்பே! நான் என்ன சொன்னாலும் ச்சீய் என சிணுங்குகிறாயே? நானே ச்சீய் என்றால் நீ என்ன சொல்வாய்?
==================
6 தியேட்டரில் சில்மிஷம் செய்யும்போது  ச்சீய் போடா என்றாள்.எழுந்து பக்கத்து காம்ப்ளெக்ஸ் க்குப்போய்ட்டேன். யார் கிட்டே ?


==============


7 அன்பே! என் கையை இப்படி இறுகப்பற்றிக்கொண்டால் என் லவ் ட்யூட்டியை நான் எப்படி தொடர்வது?


======================


8 கோச்சடையான் திரைக்கதையையே பட்டி டிங்கரிங் பண்ணி லிங்கா ஆக்கிடறாங்க்ளோனு ஒரு டவுட் வருது


==================9 செல்வராகவன் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது .ஹீரோயினைப்பார்த்தாப்போதும்


=====================


10 அன்பே!நம் காதல் தேர்தலில் எனக்குத்தோல்வி! இத்தோல்விக்குப்பொறுப்பேற்று நான் காதலன் பதவியில் இருந்து விலகுகிறேன் -இப்படிக்கு ஆள் மாறி சோமாரி====================


11 2ஜி ஊழலில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கே பகிர்ந்தளிக்க தலைவர் முடிவு! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?


====================


12 தோல்வியில் நீ என்ன முடிவு எடுப்பாய் என்பதை உலகம் உற்றுக்கவனிக்கும் எனில் நீ உன் முடிவைத்தள்ளிப்போடு


====================


13 நாம் இரண்டாவதாகத்தான் வந்தோம்!முதல் இடம் தொட்டு விடும் தூரம் தான்===================


14 கோபுரம் பூசு மஞ்சள் தூள் விளம்பர வாசகம் படிக்கும்போது எனக்கு தோன்றிய கேள்வி - மஞ்சளை ஏன் (கோயில்) கோபுரத்துக்குப்பூசனும்? 


========================


15 தொண்டர்கள் , மக்கள் வற்புறுத்தியதால்  2 ஜி ஊழல் பணத்தை தானம் அளிக்க கலைஞர் முடிவு , மக்கள் மகிழ்ச்சி # கற்பனை========================


16 காலை 11 மணிக்கு ராஜினாமா செய்த  ஸ்டாலின் மாலை 4 மணிக்கு அதைத்திரும்பப்பெற்றார். உலகிலேயே இது போல் நடப்பது இதுவே  முதல்  முறை # திமுக டா 


======================


17  ஸ்டாலின் டிராமாவை உண்மைனு  நம்பி அழகிரி   வீட்ல பாயாசம் எல்லாம் வெச்ட்டாங்களாம். இப்போ  குடிப்பாங்களா? மாட்டாங்களா? 


==================


18 வணக்கம் முக்கியச்செய்திகள் -மு க ஸ்டாலின் ராஜினாமா செய்தார்.கலைஞர் அதை ஏற்க மறுத்ததும் ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டபடி பதவியில் தொடர்கிறார்====================19 அன்பே! நீ ஆரஞ்சு நிறத்தில் சேலை அணிந்தால் அதில் 30 வண்ணம் இருக்காதோ ? ( 6 * 5 =30)


=======================20 அடுத்து அண்ணன் கேப்டன் சரக்கு போட்டு விட்டு வந்து ஓட்டுப்போடாத தமிழர்களை தாறுமாறாக திட்டுவார் . அனைவரும் காதை மூடவும்/ காததூரம் ஓடவும்========================


0 comments: