Tuesday, June 24, 2014

இது தான் உங்க டக்கா? னு பிகர் கேட்டா டக் னு

வெய்யில் காலம் வாட்டி எடுத்தபோதும் ஜன்னல் வெச்ச ஜாக்கெட் அவுட் ஆப் பேஷன் ஆகி விட்டது அதிர்ச்சி அளிக்கிறது.இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு================
2 வெளி நாட்டு பிகரை இந்தியாவுக்குக்கூட்டி வர்றது தப்பில்லை.ஆனா இந்தியன் கரன்சியை வெளிநாட்டுக்குக்கொண்டு செல்வது சட்டப்படி குத்தம்===============
3 கத்தி ,யான் ,மரியான் .,எஸ்கேப் ப்ரம் உகாண்டா ( மலையாளம்) நான் கும் ஒரே கதை தான் அப்டி னு ஒரு டாக் உலாவுது கோடம்பாக்கத்தில்
================4 மற்றவை நேரில் என மெயில் அனுப்பினாள்.எவை அவை மற்றவை என குழம்பினேன்
=================
5 யார் வேணாலும் யார் கிட்டே வேணாலும் வாய் கூசாம பொய் பேசலாம்.ஆனா யாராலயும் புதுக்காதலிக்கு வாய் கூசாம லிப் கிஸ் தர முடியாது
========================6 சாந்தி அல்லது நித்யா  கில்மாப்பட டிவிடியை கடைல வாங்கிட்டு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ல ஓம் சாந்தி ஓம் ஹிந்திப்படம் வாங்குனதா சொல்வான் தமிழன்
======================உழவர் சந்தைல பழைய தோழியைப்பார்த்தா வீட்டுக்கு வாங்கனு கூப்பிடறமாதிரி  ஃபேஸ்புக் ல பார்த்தா  பிளாக் லிங்க் கொடுப்பார் தமிழச்சி
=====================
8  எங்க டேபிள் மேட் வாங்குனதாலதான் மோடி பிரதமரே ஆனார்னு இன்னும் விளம்பரம் வர்லையா? 
====================
மழை பெய்யுதுனு காதலிSMS அனுப்பினா புதுக்காதலன் குடை எடுத்துட்டுப்போன்னு SMS.அனுபவக்காதலன் குடை எடுத்துட்டு காதலி வீட்டுக்கே போய்டுவான்=============


10 படித்ததில் பிடித்தது உன் லவ் லெட்டர்.


===========


11 சுற்றுச்சூழலை அழகாக வைத்திரு.அப்போதுதான் அழகிய பிகர்கள் உன் ஏரியாவில் குடி வரும் # சுற்றுச்சூழல் தின தத்ஸ்


==============

12 கனகாம்பரப்பூவின் மெல்லிய காம்பு போலே ஒல்லிய உன் விரல் நகங்கள் # கிள்ளாதே கிள்ளி வளவி!


==============


13 டவுன் பஸ்சில் கூட்டநெரிசலில் பயணிக்கும் மிடில் கிளாஸ் பெண்களுக்கு அவரவர் ஹேன்ட் பேக்கே தடுப்புச்சுவர்


============

14 பஸ்ல டிரைவர் திடீர்னு பிரேக் போட்டாரு.கீழே விழப்போன ஒரு பெண்ணை பிடிக்கப்போனேன்.பிடிக்காதீங்கனு சொல்லிட்டே பஸ்ல விழுந்துடுச்சு.அடேங்கப்பா


============

15 சுடிதார் பெண்கள் துப்பட்டாவுக்காக 2 ஸேப்டி பின்னும் ,சேலை பெண்கள் 4 ஸேப்டி பின்னும் அணிகிறார்கள் # கேள்வி அறிவில் போட்ட சேப்டி ட்வீட்


============


16 வாழை மட்டை அல்லது அட்டையில் பூ கோர்த்து மணப்பெண்ணுக்கு அலங்கரிக்கும் வழக்கம் வழக்கொழிந்தது ஏனோ?


===========


17 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஸ்னாக்ஸ் கடைன்னா பாம்பு கடைனு நினைச்சிருந்தேன்


==============


18 இது தான் உங்க டக்கா? னு பிகர் கேட்டா டக் னு டக் இன் பண்ணி ய சர்ட்டை வெளில எடுத்து விட்டுடனும்


==============


19 அஞ்சு கிலோ வெயிட் ல அட்டைப்பூ தெச்சுப்போட்டு விட்டஜடையா இருந்தால்கூட தலை குனிந்து பழக்கம் இலலாத தாரகை நீ!


================


20 உள்ளே தள்ளி உக்காரும்மா.அந்தாளு 4 ஸ்டாப் பாவே இடிச்ட்டே வர்றாரு னு மெதுவா சொன்னேன்.அவரு என் புருசன்தான் னு சத்தமா சொல்லிடுச்சு #பல்ப் 143


===============

0 comments: