Saturday, April 23, 2011

விகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும்மி

 http://tamil-actress.net/wp-content/uploads/2010/10/Sonia_Agarwal.jpgஏரியாவுக்குள் கட்-அவுட்களில் இரட்டைவிரல் களால் மூக்கைச் சுண்டியபடி போஸ் கொடுக்கிறார் தலைவர்!

என்னது? இவரும் தலைவரா? இந்த நாடு எத்தனை  தலைவரைத்தான் தாங்கும்?

நாமக்கல்வாசிகளோ இவர் செய்யும் டார்ச்சரில் டர்ர்ராகிறார்கள். ''என் உண்மையான பேரு சுப்ர மணி. எனக்கு வயசு 53. விவரம் தெரிஞ்ச வயசுல எம்.ஜி.ஆரைப் பார்த்த பின்னாடி, 'சுப்ரமணி’யை தூக்கிப் போட்டுட்டு எம்.ஜி.ஆர்-னு பேர் வெச்சிக் கிட்டேன். காலேஜ் படிக்கிறப்ப பசங்க என்னை, 'எம்.ஜி.ஆர். மாதிரி சும்மா தகதகனு மின்னுற’னு சொல்லுவாங்க.

ஏன்? உடம்பெல்லாம் கரகாட்டக்காரி மாதிரி ஜிகினா ஒட்டிக்கிட்டே திரிவீங்களா?


காலேஜ் முடிச்சிட்டு மஞ்சள் தூள் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன்.


 அடடா... மஞ்ச மாக்கான்னு யாரும் நக்கல் அடிக்கலை?


அப்பதான் இதய தெய்வம் இந்த மண்ணைவிட்டு மறைஞ்சார்.

 நல்லவேளை அவர் உங்களைப்பார்க்கலை... எம்.ஜி.ஆர். இல் லாத இந்த மண்ணுலகம் வேஸ்ட். அதனால நானே எம்.ஜி.ஆர் ஆக மாற முடிவு செஞ்சேன்.

அய்யய்யோ .. அப்போ நடிகை லதா வீட்டுக்கு போனிங்களா?
 http://1.bp.blogspot.com/_sa6xY_RpFGY/TNVe5r2ZqOI/AAAAAAAAALo/MMunoXpvs-s/s1600/sonia_agarwal_latest_hot_stills_images_02.jpg
அப்ப இருந்து இந்த எம்.ஜி.ஆர். கெட்- அப் தான்.
ஆரம்பத்துல எம்.ஜி.ஆர். பாட்டுக்கு நானே காட்டு மேட்டுல சுத்தி டான்ஸ் ஆடி, கத்திச் சண்டைப் போட்டு அதை வீடியோவுல பதிவு செஞ்சேன்.

 ஆமா.. பார்த்தோம். படு கேவலமா இருந்துது ஆனா, பல் வரிசை மட்டும் எனக்கு தலைவர் மாதிரி இல்லை. அதனால ஒரு பல் டாக்டரைப் பார்த்து, 'எம்.ஜி.ஆர். மாதிரி பல் வரிசை எனக்கு வேணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’னு சொன்னேன்.

 நல்ல வேளை பல் வரிசையை மாத்துனீங்க.. பல டாக்டர்கள் பயந்து ஒதுங்கிட்டாங்க.

 டாக்டர் மட்டுமா? நர்சுங்க கூட பயந்து ஓடி இருப்பாங்களே..?


 தஞ்சாவூர்ல இருக்கிற ஒரு டாக்டர் மட்டும் ஓ.கே சொல்லி, ஆபரேஷன் செஞ்சாரு. எம்.ஜி.ஆர். மாதி ரியே எனக்கும் பல் வரிசை வந்துடுச்சு.

அடங்கொன்னியா...

அப்புறம் காது. அதுதான் ரொம்ப முக்கியம். எம்.ஜி.ஆருக்கு காது, கன்னத்தோட ஒட்டி இருக்கும். புகழ் பெற்ற நடிகர்கள் எல்லோருக்குமே அப்படிதான் இருக்கும்.

காது ஒட்டி இருக்கறவனெல்லாம் புகழ் பெற்ற நடிகன்னா எல்லாரும் பிளாஸ்டிக் சர்ஜரி  பண்ணிக்கிட்டு அலைவானுங்களே..?

ஆனா, எனக்கு காது விரிஞ்சிக்கிட்டு இருந்தது. அதுக்கும் ஆபரேஷன் செய்ய முடிவு எடுத்தேன். டாக்டர்கள் சிலர், 'உயிருக்கே ஆபத்து’னு பயமுறுத்தினாங்க. உயிரே போனாலும் சரினு பயப்படாமல் ஆபரேஷன் பண்ணி காதையும் தலைவருக்கு இருந்த மாதிரியே மாத் திக்கிட்டேன். உயிர் போயிருந்திருக்கனும்.. மவனே தப்பிச்சுட்டே.. 
அடுத்த ஆபரேஷன்... அது சினிமாதான்! 'இதயத்தில் ஒருவன்’ படபிடிப்பு. கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான்தான். ஹீரோவும் நானே.

புரொடியூசரும் நீங்க தானே..? வேற எந்த கூமுட்டையன் பணம் போட வருவான்? 

என் வாழ்க்கை வரலாறுதான் படத்தோட கதை. அந்தமான் சோனியானு ஒரு பொண்ணைத் தேடிப் பிடிச்சு கதா நாயகியா நடிக்கவெச்சேன். சும்மா சொல்லக் கூடாது... 'சொக்கவைக்கும் சோனியா’ அந்தப் பொண்ணு.

 சோனியா அகர்வால் இந்த பேட்டியை படிச்சா மனசொடிஞ்சு போயிடுவார் பாவம்.. 

ஒரு வழியாப் படத்தை உலகம் பூராவும் ரிலீஸ் பண்ணிட்டேன்.

ஆமா.. பெரிய எந்திரன் படம் ரிலீஸ் ஆகி இருக்கு


நல்ல ரிசல்ட் வந்துட்டு இருக்கு.

 என்ன 4 காட்சிகள் ஓடிடுச்சுன்னா?


அடுத்த  படமும்  ரெடி!  பெயர்...  ரோபோ எம்.ஜி.ஆர்!''
 http://www.extramirchi.com/gallery/albums/south/actress/surthihassan/SruthiHassan9.jpg

 உதை வாங்காம அடங்க மாட்டீங்க போல.. 

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல இந்த காமெடி பீஸ் நடிச்ச நாமக்கல் எம் ஜி ஆர் படம் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே எடுத்துட்டாங்க.. காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு இருக்குல்லா.. லத்திகா சீனிவாசன் கூட தேவலை.. ஹி ஹி 

151 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை...

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

அருவா

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said...

குத்து

MANO நாஞ்சில் மனோ said...

குத்து

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை

MANO நாஞ்சில் மனோ said...

எண்ணெய்

MANO நாஞ்சில் மனோ said...

வெண்ணெய்

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

முட்டை

MANO நாஞ்சில் மனோ said...

கூமுட்டை

MANO நாஞ்சில் மனோ said...

நல்லமுட்டை

MANO நாஞ்சில் மனோ said...

காக்காமுட்டை

MANO நாஞ்சில் மனோ said...

பாம்பு முட்டை

MANO நாஞ்சில் மனோ said...

பிஞ்ச டவுசரு

MANO நாஞ்சில் மனோ said...

பட்டாபட்டி

MANO நாஞ்சில் மனோ said...

பீரங்கி

MANO நாஞ்சில் மனோ said...

துப்பாக்கி

சி.பி.செந்தில்குமார் said...

மனோ.. பதிவைப்படிக்க முடியுமா>? முடியாதா?

MANO நாஞ்சில் மனோ said...

குண்டு

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் வர்றாரு.. ஜாக்கிரதை ஹி ஹி

ஆகாயமனிதன்.. said...

ஏங்க..இந்த வடை வெட்டு போட்டி ?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
மனோ.. பதிவைப்படிக்க முடியுமா>? முடியாதா?///

அம்பதை முடிச்சிட்டுதான் படிப்பேன் போய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//ஆகாயமனிதன்.. said...
ஏங்க..இந்த வடை வெட்டு போட்டி ?//


சரி சரி நீங்க சொல்றதுனால தற்காலிகமா நிறுத்துறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

இனி போயி படிச்சுட்டு ஓட்டு போடபோறேன்...ம்ஹும்....

MANO நாஞ்சில் மனோ said...

முப்பது...

இரவு வானம் said...

நானும் அந்த பேட்டிய படிச்சேன் தல, வெயில்காலத்துல நல்லா கிறுக்குபுடிச்சு அலையறானுங்க, அதுவும் இல்லாம அந்தாளுக்கு சொட்ட தல வேற

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...
நானும் அந்த பேட்டிய படிச்சேன் தல, வெயில்காலத்துல நல்லா கிறுக்குபுடிச்சு அலையறானுங்க, அதுவும் இல்லாம அந்தாளுக்கு சொட்ட தல வேற

April 23, 2011 6:16 PM

அந்தாள் சொட்டை மட்டுமல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
இனி போயி படிச்சுட்டு ஓட்டு போடபோறேன்...ம்ஹும்....

April 23, 2011 6:15 PM

அடங்கோ.. பதிவுலக தாதா.. உம்மை அடக்க ஒருத்தன் பிறக்காமயா இருப்பான்.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

என்னை பாத்தா கமல் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க அப்பிடியா....

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டெல்லாம் போட்டாச்சு....

ஆமா அந்த வீணா போனவன் எம்ஜிஆர் கேட்டப்புல பூச்சாண்டி காட்ட வந்துருக்கானோ....

MANO நாஞ்சில் மனோ said...

இந்த கருமாந்திரம் பிடிச்சவனுக்காக ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டியே மக்கா....

ஆமா...... இனி காந்திமதி படத்தையும் விடமாட்டீரோ.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
இனி போயி படிச்சுட்டு ஓட்டு போடபோறேன்...ம்ஹும்....

April 23, 2011 6:15 PM

அடங்கோ.. பதிவுலக தாதா.. உம்மை அடக்க ஒருத்தன் பிறக்காமயா இருப்பான்.. ஹி ஹி///


வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் சகஜம் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

என்ன இன்னைக்கு சோனியா படம் தூக்கலா இருக்கு...?

ஏதும் வேண்டுதலோ.....

MANO நாஞ்சில் மனோ said...

எங்கேய்யா அந்த விக்கி புலி.....

MANO நாஞ்சில் மனோ said...

நாப்பது

ஆகாயமனிதன்.. said...

NMK MGR க்கு மார்க்கும் போடணும் - கொஞ்சம் அட்ரச சொல்லுங்கப்பு !
என்னது...படத்துக்கு மார்க் வேணாமா ? நான் அவர் முகத்துல மார்க் போடனும்ம்ன்னு தான் கேட்டேன்..
ஆசப் பட்டது நானில்லைங்க.. இந்தப் பதிவ பக்கத்திலிருந்து படித்த என் ஆபீஸ் நண்பர் !

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
என்ன இன்னைக்கு சோனியா படம் தூக்கலா இருக்கு...?

ஏதும் வேண்டுதலோ.....

April 23, 2011 6:27 PM

hi hi தூண்டுதல்

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
என்னை பாத்தா கமல் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க அப்பிடியா....

April 23, 2011 6:20 PM

கொலை விழுந்துடும்யா

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...
NMK MGR க்கு மார்க்கும் போடணும் - கொஞ்சம் அட்ரச சொல்லுங்கப்பு !
என்னது...படத்துக்கு மார்க் வேணாமா ? நான் அவர் முகத்துல மார்க் போடனும்ம்ன்னு தான் கேட்டேன்..
ஆசப் பட்டது நானில்லைங்க.. இந்தப் பதிவ பக்கத்திலிருந்து படித்த என் ஆபீஸ் நண்பர் !

April 23, 2011 6:28 PM


ஹா ஹா ஹா..

விக்கி உலகம் said...

கொக்கா மக்கா வந்துட்டேன் ஹிஹி

FOOD said...

46

FOOD said...

47

FOOD said...

48

FOOD said...

49

FOOD said...

50 vadai

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
கொக்கா மக்கா வந்துட்டேன் ஹிஹி

April 23, 2011 7:09 PM

வந்துட்டே.. சரி.. இதுவரை நீ எங்கே போனே.. என்ன பண்ண்ணுனே என்பதை சபைல சொல்லுய்யா யோக்கியனா இருந்தா.. ஸ்விம்மிங்க் பூல் மேட்டர்ல இருந்து ஆரம்பி ஹி ஹி

விக்கி உலகம் said...

ஹேய் மனோ எங்கய்யா எந்த சேச்சிய பாக்க போயிட்டாரு ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...
50 vadai

April

கவுண்ட்டவுன் கண்ணாயிரம்..

FOOD said...

மனோ, 50வது வடை எனக்குதான்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
ஹேய் மனோ எங்கய்யா எந்த சேச்சிய பாக்க போயிட்டாரு ஹிஹி

April 23, 2011 7:12 PM

நீ என்னமோ யோக்கியன் மாதிரி பேசறே.. அவராவது யாரைப்பார்த்தாலும்.. மெயில்ல ஃபோட்டோ அனுப்பறார்.. நீ ?? துரோகி..

விக்கி உலகம் said...

மனோ குணா ஆயிட்டாரா அய்யோ!

FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
FOOD said...
50 vadai
கவுண்ட்டவுன் கண்ணாயிரம்..//
பொறாமையா?

FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
FOOD said...
50 vadai
கவுண்ட்டவுன் கண்ணாயிரம்..//
பொறாமையா?

FOOD said...

விக்கி உலகம் said...
மனோ குணா ஆயிட்டாரா அய்யோ!//
மனோ, பணால் ஆயிட்டாரு.

ஆகாயமனிதன்.. said...

20 வடை தின்னவர் பாத்ரூம்ல இருக்காரு போல..யாரவது போன் போட்டு வீட்டம்மாகிட்ட லேப்டாப்ப உள்ள குடுக்கச் சொல்லுங்க..கமெண்ட் போடட்டும் (வெளியவர ரெண்டு மணி ஆகும்!)

விக்கி உலகம் said...

" FOOD said...
விக்கி உலகம் said...
மனோ குணா ஆயிட்டாரா அய்யோ!//
மனோ, பணால் ஆயிட்டாரு"

>>>>>>>>>

விடுங்க தலைவரே சிபி கூட சேந்தா அப்படித்தான் ஹிஹி!

FOOD said...

ஐயோ, மனோவ யாராவது காப்பாத்துங்கப்பா!

FOOD said...

விக்கி உலகம் said...
" FOOD said...
விக்கி உலகம் said...
மனோ குணா ஆயிட்டாரா அய்யோ!//
மனோ, பணால் ஆயிட்டாரு"
>>>>>>>>>
விடுங்க தலைவரே சிபி கூட சேந்தா அப்படித்தான் ஹிஹி!//
சரி, உங்களுக்காக விட்டுடறேன்.

விக்கி உலகம் said...

"நீ என்னமோ யோக்கியன் மாதிரி பேசறே.. அவராவது யாரைப்பார்த்தாலும்.. மெயில்ல ஃபோட்டோ அனுப்பறார்.. நீ ?? துரோகி.."

>>>>>>>

நான் துரோகி என்று சொல்லிய சிபிக்கு தண்டனை வழங்க காடு யோசித்து கொண்டு இருக்கிறது..............!

நிரூபன் said...

ராதா

நிரூபன் said...

அம்பிகா

நிரூபன் said...

சிறீதேவி

நிரூபன் said...

விகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும்மி//

நான் நினைச்சன்...
நம் மக்களின் எம் ஜி ஆர் பேட்டி என்று...

இருங்க உள்ளை போய்ப் பார்ப்போம் என்றா.
இஞ்சி இடுப்பளகி கண்ணை மறைக்கிறா.

நிரூபன் said...

பதிவுலகில் ஒரு பரபரப்பு நியூஸ்,

சகோ, சிபியின் Copy protect technology இனை நான் உடைத்து விட்டேன்,

இனி சிபியின் விமர்சனங்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்ய விரும்பும் இணையத்தளங்கள், ஈயடிச்சான் காப்பி போட நினைப்பவர்கள்
உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும்;-))
ஹி...ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...
பதிவுலகில் ஒரு பரபரப்பு நியூஸ்,

சகோ, சிபியின் Copy protect technology இனை நான் உடைத்து விட்டேன்,

இனி சிபியின் விமர்சனங்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்ய விரும்பும் இணையத்தளங்கள், ஈயடிச்சான் காப்பி போட நினைப்பவர்கள்
உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும்;-))


hi hi dont public

நிரூபன் said...

என்னது? இவரும் தலைவரா? இந்த நாடு எத்தனை தலைவரைத்தான் தாங்கும்?//

என்னது, இன்னொரு தலைவர் பொறந்திட்டாரா.
நல்ல வேளை நாமக்கல் எம்ஜி ஆர் தலைவரோடை மறு பிறப்பு என்று புரளியைக் கிளப்பல.

நிரூபன் said...

அடடா... மஞ்ச மாக்கான்னு யாரும் நக்கல் அடிக்கலை?//

ஐயோ.. ஐயோ........முடியலையே....

இந்த எம் ஜி ஆருக்கு இளம் ஜோடி.. வேறை.. இப்பவே கண்ணக் கட்டுதே..

நிரூபன் said...

நல்லவேளை அவர் உங்களைப்பார்க்கலை... //

ஏங்க, பார்த்திருந்தா, மண்ணை விட்டு போயிருக்க மாட்டாரா?

விக்கி உலகம் said...

யோவ் நிருபா என் பதிவுக்கு வராம சிபி பதிவுக்கு மட்டும் வந்த உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு ............!

ஆகாயமனிதன்.. said...

//நிரூபன் said...

பதிவுலகில் ஒரு பரபரப்பு நியூஸ்,

சகோ, சிபியின் Copy protect technology இனை நான் உடைத்து விட்டேன்,

இனி சிபியின் விமர்சனங்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்ய விரும்பும் இணையத்தளங்கள், ஈயடிச்சான் காப்பி போட நினைப்பவர்கள்
உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும்;-))//
நான் அப்பவே நினைச்சேன்...
நனைச்சேன்னு எந்த கம்நேடும் வரலையா CPS ?

நிரூபன் said...

எம்.ஜி.ஆர். இல் லாத இந்த மண்ணுலகம் வேஸ்ட். அதனால நானே எம்.ஜி.ஆர் ஆக மாற முடிவு செஞ்சேன்//

யாரு நம்ம சிபியா எம்ஜி ஆரா மாற முயற்சி செய்தாரு...

ஹி..ஹி..

நிரூபன் said...

விக்கி உலகம் said...
யோவ் நிருபா என் பதிவுக்கு வராம சிபி பதிவுக்கு மட்டும் வந்த உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு ............//

சகோ தக்காளி, Sorry, டங் சிலிப் ஆகிட்டுது,

நீங்க எப்போ புதுப் பதிவு போட்டீங்க
நேத்து இராத்திரி வந்திட்டு போனேனே?

தமிழ்வாசி - Prakash said...

enga cp singam kummiyadikka enthuruchu doi

நிரூபன் said...

அய்யய்யோ .. அப்போ நடிகை லதா வீட்டுக்கு போனிங்களா?//

நடிகை லதாவிற்கும், அந்த நீலக் கலர் சட்டையில் உள்ள பஞ்சாப் பொண்ணிற்கும் என்ன சம்பந்தம்?

நிரூபன் said...

டாக்டர் மட்டுமா? நர்சுங்க கூட பயந்து ஓடி இருப்பாங்களே..?//

ஏன் நர்சுங்க கிட்ட, இன்பமே..........உந்தன் பேர் பெண்மையோ..
என்று இதயக் கனி பாட்டைப் பாடிக் கொண்டு போயிட்டாரா?

விக்கி உலகம் said...

வாய்யா தமிழ் வாசி ஹிஹி!

ஆகாயமனிதன்.. said...

onely1 ஆகாய மனிதன் in Twitter
மே 13 தேர்தல் ரிசல்ட் vs மே 14 +2 தேர்வு ரிசல்ட் (காமெடி கும்மி) #cpsenthil blog டைட்டில் ready

நிரூபன் said...

நாமக்கல் எம்ஜி ஆரின் பாட்டெல்லாம் யூடியூப்பில் இருக்கு சகோ...

வருங் காலத்தில செம ஹிட் ஆகினாலும் ஆகிடும்.

தமிழ்வாசி - Prakash said...

annan cp vaazhga. meendu vantha annan cp vaazha

நிரூபன் said...

பதிவைப் படித்தேன், கலாய்ப்பை ரசித்தேன்..

இனி கும்மி தான்.

நிரூபன் said...

சகோ, விக்கி I'm extremely sorry.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...
annan cp vaazhga. meendu vantha annan cp vaazha

April 2

appo idhdhnai naalaa?

நிரூபன் said...

விக்கி சகோ, வியட்னாமில ‘வணக்கம் என்பதை’ நீங்க ;நீ கோமா; என்றா சொல்லுவீங்க.

நிரூபன் said...

பீடி

நிரூபன் said...

சிகரட்

நிரூபன் said...

வத்திப் பெட்டி

நிரூபன் said...

பியர்

நிரூபன் said...

விஸ்கி

நிரூபன் said...

ட்றம்

நிரூபன் said...

ஜின்னு

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்வாசி - Prakash said...
annan cp vaazhga. meendu vantha annan cp vaazha

April 2

appo idhdhnai naalaa?//

ஏன் அண்ணன் சிபி அடுத்த முதல்வராகப் போறாரா?

நிரூபன் said...

எங்கய்யா நம்ம நாஞ்சில் மனோ?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இங்கே என்னலேய் நடக்குது.... என் பேரை நாரடிச்சிட்டு இருக்கீங்க எட்றா எட்றா அந்த அருவாளை....

விக்கி உலகம் said...

"நிரூபன் said...
விக்கி சகோ, வியட்னாமில ‘வணக்கம் என்பதை’ நீங்க ;நீ கோமா; என்றா சொல்லுவீங்க."

>>>>>>>>>>>>

சின் ஜாவ் என்று சொல்வாங்க

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
ஹேய் மனோ எங்கய்யா எந்த சேச்சிய பாக்க போயிட்டாரு ஹிஹி///


அடப்பாவிகளா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்கய்யா....

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
எலேய் இங்கே என்னலேய் நடக்குது.... என் பேரை நாரடிச்சிட்டு இருக்கீங்க எட்றா எட்றா அந்த அருவாளை....//

ஏன் இளநீ வெட்டித் தரப் போறீங்களா?

FOOD said...

100

FOOD said...

100

MANO நாஞ்சில் மனோ said...

டியூட்டில உறங்கிட்டு இருக்குரவனை சூனியம் வச்சி எழுப்புராங்கய்யா....

தமிழ்வாசி - Prakash said...

konjama kummiyadingappaa. mobile loading aaga marukkuthu. hi hi hi

விக்கி உலகம் said...

"அடப்பாவிகளா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்கய்யா...."

>>>>>>>>>>>>>>>

பாங்கோ பாங்கோ சேச்சி அய்யா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
"நிரூபன் said...
விக்கி சகோ, வியட்னாமில ‘வணக்கம் என்பதை’ நீங்க ;நீ கோமா; என்றா சொல்லுவீங்க."

>>>>>>>>>>>>

சின் ஜாவ் என்று சொல்வாங்க///


கமான் மியூசிக் ஸ்டார்ட்.....குஞ்சாணி குஞ்சாணி....

நிரூபன் said...

அப்பிடியே எல்லோரும் கிளம்பி, நம்ம சகோ விக்கியோடை ப்ளாக்கிற்கு வாங்க
கும்மியடிப்போம்/

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்வாசி - Prakash said...
konjama kummiyadingappaa. mobile loading aaga marukkuthu. hi hi hi//

ஊரோரம் புளியமரம்......அடி கும்மி...

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
"நிரூபன் said...
விக்கி சகோ, வியட்னாமில ‘வணக்கம் என்பதை’ நீங்க ;நீ கோமா; என்றா சொல்லுவீங்க."

>>>>>>>>>>>>

சின் ஜாவ் என்று சொல்வாங்க///


கமான் மியூசிக் ஸ்டார்ட்.....குஞ்சாணி குஞ்சாணி...//

இடையில ஒரு எழுத்து, மிஸ்ஸிங் போல இருக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
"அடப்பாவிகளா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்கய்யா...."

>>>>>>>>>>>>>>>

பாங்கோ பாங்கோ சேச்சி அய்யா ஹிஹி!///

யோவ் மரியாதையா தமிழ்ல பேசும் அதென்னா பாங்கோ பாங்கோ.....

விக்கி உலகம் said...

அய்யோ அய்யோ மனோ அய்யா வெளிய போயிட்டு வந்ததுல இருந்து இப்படித்தான் பெனாத்துராறு!

நிரூபன் said...

எல்லோரும் கிளம்புவோமா,
விக்கி உலகத்திற்கு.

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
அய்யோ அய்யோ மனோ அய்யா வெளிய போயிட்டு வந்ததுல இருந்து இப்படித்தான் பெனாத்துராறு///


என்னய்யா இப்பவே குப்பிய தொரந்தாச்சா.....

தமிழ்வாசி - Prakash said...

innaikku kettu pona vadai'ya cp koduthittaaraam. mano'vukku vayiru pudingiruchchaam. ippa vayiru sariyaagi thirumba comment poda vanthirukkaar

விக்கி உலகம் said...

நீரே முக்கண் முதல்வராகுக ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//நிரூபன் said...
MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
"நிரூபன் said...
விக்கி சகோ, வியட்னாமில ‘வணக்கம் என்பதை’ நீங்க ;நீ கோமா; என்றா சொல்லுவீங்க."

>>>>>>>>>>>>

சின் ஜாவ் என்று சொல்வாங்க///


கமான் மியூசிக் ஸ்டார்ட்.....குஞ்சாணி குஞ்சாணி...//

இடையில ஒரு எழுத்து, மிஸ்ஸிங் போல இருக்கே...///

சூரியன் படத்துல கவுண்டமணிக்கு கொடுக்கப்படும் மரியாதைதான் குஞ்சாணி.....

விக்கி உலகம் said...

சாயந்திரமா இந்த ஏறி பக்கமா போனேனா நான் இந்தியன்னு தெரிஞ்சிகிட்ட ஒரு கில்மா எனக்கு அரிசி வொயின் கொடுத்துச்சி.............ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//நிரூபன் said...
எல்லோரும் கிளம்புவோமா,
விக்கி உலகத்திற்கு.///

இதோ நான் ரெடி வாங்க கிளம்புவோம்...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சாயந்திரமா இந்த ஏறி பக்கமா போனேனா நான் இந்தியன்னு தெரிஞ்சிகிட்ட ஒரு கில்மா எனக்கு அரிசி வொயின் கொடுத்துச்சி.............ஹிஹி!///

அங்கே எல்லா பயலுகளும் அப்பிடிதான் அலையுராங்களா.....

ஆகாயமனிதன்.. said...

//விக்கி உலகம் said...
சாயந்திரமா இந்த ஏறி பக்கமா போனேனா நான் இந்தியன்னு தெரிஞ்சிகிட்ட ஒரு கில்மா எனக்கு அரிசி வொயின் கொடுத்துச்சி.............ஹிஹி!///

அங்கே எல்லா பயலுகளும் அப்பிடிதான் அலையுராங்களா..... //
ஏரி மேல ஏறிப் போனீங்களா ?
CP கேளுங்க சொல் குற்றம் # குற்றம் நடந்தது என்ன ?

தம்பி கூர்மதியன் said...

திருந்தமாட்டீங்கப்பா.. திருந்தவே மாட்டீங்க..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
! சிவகுமார் ! said...

நாமக்கல் எம்.ஜி. ஆர். நாமம் வாழ்க!

மைந்தன் சிவா said...

ஆல்ரெடி கும்மி முடிஞ்சா??நான் தான் லேட்'டா??
அடச்சா வடை போச்சே...
கும்மின்னு தலைப்பு வைச்சு கும்மாம இருந்தா எப்பிடி??
ஆமா சுருதி படம் எதுக்கு??

மைந்தன் சிவா said...

ஆல்ரெடி கும்மி முடிஞ்சா??நான் தான் லேட்'டா??
அடச்சா வடை போச்சே...
கும்மின்னு தலைப்பு வைச்சு கும்மாம இருந்தா எப்பிடி??
ஆமா சுருதி படம் எதுக்கு??

! சிவகுமார் ! said...

//மைந்தன் சிவா said...

அடச்சா வடை போச்சே...//

அடச்சா வடை? புது ஐட்டமா இருக்கே..

ஷர்புதீன் said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

செங்கோவி said...

நல்லவேளை புரட்சித்தலைவர் இல்லை..

பாரத்... பாரதி... said...

//காமெடி பீசுக்கே காமெடி..//


என்னது இது இராஜராஜேஸ்வரி எம்.ஜி,யாரை கலாய்க்குறாங்க...


//நல்லவேளை புரட்சித்தலைவர் இல்லை..//

திருந்தமாட்டீங்கப்பா.. திருந்தவே மாட்டீங்க..

Anna Nagar said...

131

Anna Nagar said...

132

Anna Nagar said...

133

Anna Nagar said...

134

Anna Nagar said...

135

Anna Nagar said...

136

Anna Nagar said...

137

Anna Nagar said...

138

Anna Nagar said...

139

Anna Nagar said...

140

Anna Nagar said...

141

Anna Nagar said...

142

Anna Nagar said...

143

Anna Nagar said...

144

Anna Nagar said...

145

Anna Nagar said...

146

Anna Nagar said...

147

Anna Nagar said...

148

Anna Nagar said...

149

Anna Nagar said...

150.................

ஆகாயமனிதன்.. said...

144 தடை உத்தரவு !