Thursday, May 08, 2014

மங்காத்தா vs சிட்டிசன்

1. வசதி படைத்தவனின் கோபத்தை விட ஒரு ஏழையின் கோபம் வீரியம் மிக்கது.அதற்கு ஆயுள் அதிகம்


================


2 ரஜினி யை மோடி சந்திப்பதில் ஜெ வுக்கு பிடிக்கலை போல.கரூர் கூட்டத்தில் பிஜேபி யை விளாசறாராம்


====================


3 வாவ்! வெள்ளோடு கவுண்டச்சிபாளையம் அரச்சலூர் சென்னிமலை வாய்க்கால் ல தண்ணி விட்டுட்டாங்களாம்.ஹூர்ரேய்;-)))


=================


4 ரஜினி ரசிகர்கள் வாக்கு அநாமத்தா இருக்கே ஓசி லயே அதை அள்ளிடலாம்னு பலர் கணக்கு போடறாங்க=================


5 முதல்ல எல்லாம் தேர் இழுக்க தேர் பாக்க கூட்டம் அள்ளும்.இப்ப தமிழன் வீட்லயே உக்காந்து சாமி தரிசனத்தை லோக்கல் சேனல் லயே பாத்துடறான்


==================


6 தேர் இழுக்க 10 நிமிடம் முன்பு வேட்டு வைப்பாங்க ் - வீட்லயே இருந்தா தேர் எப்டி நிலை சேரும்? எல்லாம் கிளம்பி தேர் இழுக்க வாங்கனு அர்த்தம்


================


7 வாக்கு வங்கி திமுக = 28% ,அதிமுக =32% ,தேமுதிக =12%,பாமக =4% ,மதிமுக் =4% ,பிஜேபி =1% காங் =3% நடுநிலை =16%


================


8 துளுக்கு மல்லி னு மஞ்சள் கலர் ல ஒரு பூ இருக்கும்.அதன் இதழை வாய்ல வெச்சு ஊதுனா சீழ்க்கை சத்தம் வரும்.இப்போ அந்தப்பூவையே பாக்க முடியல


=================


9 ஆடம்பரமான ,பகட்டான வாழ்க்கைக்கு உங்கள் மனம் ஆசைப்படும்போதெல்லாம் நம் பெற்றோர் ,முன்னோர் வாழ்ந்த எளிமை வாழ்வை் நினைத்துப்பார்க்கவும்


=====================


10 கேப்டனை விட பல மடங்கு ரசிகர்களைப்பெற்ற ரஜினிக்கு அவர் அளவுக்கு துணிச்சலான தீர்க்கமான முடிவு எடுக்காததே அவர் பின்னடைவுக்குக்காரணம்


=================


11 சினிமா வில் அரசியல் பஞ்ச் வசனம் பேசும்போது விசில் அடித்துப்பின் என் தலைவனுக்கு அரசியல் ஆசை அறவே கிடையாது என சமாளிப்பான் தமிழன்


================


12 இந்தியா முழுவதும் மோடி அலை.தமிழ் நாட்டில் பின் எதற்கு ரஜினிக்கு வலை?


==================


13 மோடி மனைவி மேட்டரில் சிக்கியது போல் ராகுல் ஏதோ ஒரு கில்மா மேட்டரில் சிக்கினால் தேர்தல் களம் சூடு பிடிக்கும்


================


14 நான் மாமியார் வீட்டில் என் மச்சினியை தனிமையில் சந்தித்தேன்.இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பே! நாங்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை


===============


15 ஜக்கம்மா என்ன சொல்றா ன்னா ரஜினி கோச்சடையான் ரிலீஸ் க்கு முன் ஜெ வை ஒரு முறை சந்திப்பார் னு


================


16 கொளுத்தும் கோடை வெயிலிலும் நாகரீக மோகத்தில் கோட் சூட் போட்டிருக்கார் கோபிநாத்


=================


17 மங்காத்தாவில் வரும் அஜித்தின் அந்த வில்லன் சிரிப்பு சிட்டிசன் படத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது


================


18 பொங்கலுக்குப்பின் பொண்ணுங்க சிரத்தை எடுத்துக்கோலம் போடுவது தமிழ்ப்புத்தாண்டில் தான்.கோலம் இடும் பெண்ணின் கோலமும் ஆணுக்கு தூண்டில்தான்


=================


19 தமிழ்ப்புத்தாண்டு தை 1? சித்திரை 1? என இரு கழகத்தலைவர்களும் இன்னைக்கு அடிச்சுக்குவாங்க பாருங்க


=================


20 படிக்கட்டு வழியா பயணம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சுக்கிட்டே வருது.பஸ் ,பைக்,கார் ல தான் நோகாம நோம்பி கும்பிடறான்


=======================

0 comments: