Wednesday, May 21, 2014

கல்நெஞ்சக்காரியே!னு காதலியைத்திட்டினால் கை மேல் பலன்! எப்படி?

1. என்னதான் பொண்ணுங்க மூக்கும் முழியுமா அழகா இருந்தாலும் அவங்க ஸ்மைலில மூக்கு இல்லை. :) .நாம சுமாரு மூஞ்சி குமாருதான்,ஆனா மூக்கு இருக்கு ;-)======================


2 பஸ்ல ஒருத்தன் என் பர்சை பிக் பாக்கெட் அடிச்ட்டான்.அதுல ஆபீஸ் விசிட்டிங் கார்டு மட்டும்தான் இருக்கு.நஷ்ட ஈடு கேட்டு நாளை ஆபீஸ் வந்துடுவானோ?======================


3 எனக்கு 1110 மென்சன் வந்திருக்கு # சும்மா அடிச்சு விடுவோம்.எவன் வந்து எண்ணிப்பார்க்கப்போறான் ?


=====================


4 கூரை வீடு ல என்ன சவுகர்யம்னா மழை வர்றதால கூரை ல ஒழுகும்.நீ பாட்டி வீட்ல தூங்கு னு நைசா குழந்தையை மாமியார் வீட்ல விட்டுட்டு வந்துடலாம்=======================


5 ஈரோட்ல ஒரு பய இன்னைக்கு(அவனவன்) சம்சாரம் கூட சண்டை போடமாட்டான்.செம க்ளைமேட் # மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் இருக்கு.்கணக்கு பண்ணுங்க=======================


6 மழை வந்துட்டுருக்கு.ஆபீஸ் லேடி ஸ்டாfஸ் 14 பேரோட கணவர்களும் பிக்கப் பண்ணிக்க கரெக்டா வந்துிட்டாங்க.வர்லைனாதிண்ணைதான்னு மிரட்டி இருப்பாகளோ=====================

 7 ஆபீஸில் பொண்ணுங்க 2 கையையும் தூக்கி கூந்தல் ல என்னமோ பண்றாங்க.அட்ஜஸ்மெண்ட்டோ? பார்க்கற நமக்கு என்னவோ பண்ணுது========================


8 ஈரோட்டில் நல்ல பிகர்கள் இருப்பதால் இப்போது மழை பெய்கிறது;-))=====================


9 கோச்சடையான் ரஜினி நடிச்ச படம் இல்லை.ஜீவா ,ரஞ்சித் தான் ரஜினி மாதிரி. ரஜினி ட்விட்டர்ல இல்ல.அவர் மகளும் ,மேனேஜரும் தான்


=====================


10 ரஜினி படம் பொதுவா ஈரோட்ல மினிமம் 5 தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்.கோச்சடையான் ராயல் ,அன்னபூரணி 2 தான் இதுவரை புக் ஆகி இருக்கு======================


11 பொண்ணுங்க டிபன் பாக்ஸ் பாக்கத்தான் சின்னது.சாப்பாட்டை பிளேட் ல கொட்டிப்பார்த்தா 2 ஆள் சாப்புடலாம் போல.அமுக்கி அமுக்கி கொண்டாந்துடுவாங்ளோ?


=====================


12 ஸ்கூட்டி பியூட்டி என்னை எருமை மாடு னு திட்டுச்சு.காது கேட்காது.பேப்பர்ல எழுதிக்காட்டுங்க மேடம்னுட்டேன்.யாரு கிட்டே?========================


13 கல்நெஞ்சக்காரியே என உன்னை நான் திட்டுவதெல்லாம் " இல்லை ,மெத் மெத் நெஞ்சம் தான் " என நீ என்னிடம் நிரூபிப்பாய் என்ற நம்பிக்கையில் தான்=====================


14 லேடி ஸ்டாf கிட்டே சிரிச்சு பேசிட்டிருக்கும் டேமேஜர் நாம உள்ளே நுழைஞ்சதும் பலமுகமன்னன் ஜோ மாதிரி டகார்னு முகத்தை சிடுசிடுனு மாத்திக்கறார்=======================15 அன்பே! பத்மா! உன் டிபன் பாக்ஸ் ல 4 தோசைதான் இருக்கே.உனக்கு பத்துமா?======================


16 ஆபீஸ் ல பொண்ணுங்க மட்டும் எப்டி தெம்பா இருக்காங்கனு பாத்தா இலந்தைவடை,மாங்கா ,நெல்லிக்கா னு நொறுக்ஸ் சாப்டுட்டே இருக்காங்க=======================


17 ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் போலீஸ் ஸ்டேஷன் மெஸ் (காவலர் குடியிருப்பு உணவகம்)ல பொதுமக்களுக்கும் அனுமதி.பொங்கல் 15 ரூபாதா.செம டேஸ்ட்


=======================


18 அன்பே! நீ என்ன திட்டினாலும் எனக்கு உறைப்பதே இல்லை. கொண்டாட்டமாக இருக்கிறதே, அது ஏன்?


========================


19 பனி,மேக மூட்டத்தினால் சூரிய உதயம் கண்ணுக்குத்தெரியலைனா சூரியனே இன்னும் எழலைனு போர்வையை இழுத்துப்போர்த்தித்தூங்குவான் பேச்சிலர் தமிழன்=======================


20 எத்தனை மணிக்கு எந்திரிச்சே? என்ன டிரஸ் போட்டிருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? என கஸ்டம்ஸ் ஆபீசர் மாதிரி விசாரிப்பாள் காதலி!==========================

0 comments: