Saturday, May 31, 2014

எதுக்கு சுத்தி வளைக்கனும்? ஒரு துளி மிடி போதும்

1. தமிழகத்தில் மோடிகளுக்கு வேலை இல்லை: கருணாநிதி # தலைவா! மோடி மஸ்தான்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? மோடி வரக்கூடாதா?


================

2 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கட்டும்: ஜெ கடிதம் # 20+20 மேட்ச் ஆக்கீட்டீங்க


====================3 ஜில்லா,வீரத்தை பின்னுக்கு தள்ளிய மான்கராத்தே ஓபனிங் -செய்தி # கேட்கறவன் கேனயனா இருந்தாKR -ன் ஈரமான ரோஜாவே ஈரேழு 14 லோகத்திலும் ஹிட்ம்பான்=======================


ஏப்.24-ல் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு # டிவி பார்த்துட்டே வீட்லயே கிடப்பான் தமிழன்


====================


ஹன்சிகா அம்மாவுக்கே டிக்கெட் கெடைக்கல.மலைக்க வைக்கும் மான் கராத்தேவின் 12கோடி வசூல் # சிவபெருமான் சம்சாரம் பார்வதிக்கே பாஸ் கிடைக்கலயாம்


=================

6 ஜெயலலிதா ஒரு போல்டு லேடி -ஆதீனம் # சசிகலா உறவினர் மேரேஜ் அப்போ 184 பவுன் தன் கழுத்தில் போட்ட கோல்டு லேடி,அதை மறந்துட்டீங்களே!


=====================
7 ஆட்சியில் இல்லாதபோதும் சாதனை செய்தவர்தான் கலைஞர்! - குஷ்பு  # பெண் சிங்கம் , படத்துக்கு வசனம் எழுதுனதைச்சொல்றாரோ?


===================================


எனக்கு கூட ஜெயலலிதாதான் அம்மா! - மதுரை ஆதினம் #  அப்போ மதுரை மீனாட்சிஅம்மன் சித்தியா?அடிச்சு விட ஒரு அளவு இல்லையாய்யா?


==========================


மோடியை கடலில் தூக்கிப் போடுங்கள்! - அஜீத் சிங் #  சம்சார சாகரத்துக்கே டிமிக்கி குடுத்தவராச்சே?======================

10 என்னை அடிப்பதற்கு இடம், நேரம் சொன்னால் நானே வருகிறேன்! - கெஜ்ரிவால் #  டெல்லி “வின்னர்” உங்களை அழைக்கிறார்! காமெடிகளை அவர் புதுப்பிப்பார்!======================


11 வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும்! - சீமான் #  இவரை விஜய லட்சுமி மிரட்டுனப்பவே இவரால ஒண்ணும் பண்ண முடியல,======================


12 குஜராத் மாடல் எங்களுக்கு தேவையில்லை! - ராகுல் #  இந்தியன் மாடலே பிடிக்கலைன்னா இத்தாலிக்கே போய்டலாமே?ஏன் இங்கே சிரமப்படறீங்க யுவர் ஆனர்?


====================


13 பாஜகவின் கொள்கை நாட்டை பலவீனப்படுத்தும்! - சோனியா #  காங்கிரசின் கொள்ளை சாரி கொள்கை நாட்டையே காலி பண்ணிடும்========================


14 இனி 50 வருடம் வாழ எனக்கும் ஆசைதான்! - கருணாநிதி #  ஜெயா டி வி , ஸ்டார் டி வி -னு எல்லா சொத்தையும் வாங்கிடலாமு னு முடிவு போல=======================


15 தமிழகத்தில் மோடி என்றால் யாருக்கும் தெரியவில்லை- ப.சி #  ப.சி -னா .ஏழையின் தீர்க்கமுடியாத பசிக்குக்காரணி-னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு======================


16 எங்களுக்கு குவார்ட்டரும் வேண்டாம்,கோழி பிரியாணியும் வேண்டாம்! - கேப்டன் # ஃபுல் தான் வேணும்,மட்டன் தான் வேணுமு -னு நாசூக்கா சொல்றாரோ?=====================


17 உடம்பை செக்ஸியாய் வெளிக்காட்டுவதே பெண்கள் லெக்கின்ஸ் அணிவதன் ஒரே நோக்கம்" -DRஷாலினி # எதுக்கு சுத்தி வளைக்கனும்? ஒரு துளி மிடி போதும்


========================

18 அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மாலை அணிவித்த ஆட்டோடிரைவர் ஒருவர், திடீரென கன்னத்தில் அறைந்தார் # அவரோட செல் ரிங் டோன் - கன்னத்துல வை!?


======================


19 கோச்சடையானைத் தொடர்ந்து ராணாவையும் எடுக்கப்போகிறாராம் செளந்தர்யா! # பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்கறது இதானா?======================


20 புதிய படத்தை தானே தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம்! # வடக்குப்பட்டி ராம சாமி! உன் பணம் ஊ ஊ ஊ =============================

0 comments: