Monday, May 19, 2014

"ரம்மி"யமான பொழுதுகள் vs ரம்யா

1. ஒரே பெண்ணின் இதய சாம்ராஜ்யத்தில் காலம் முழுக்க ஆட்சி செய்பவனே நேர்மையான காதல் மன்னன்


=====================


2 மே 1,உழைப்பாளர் தினம் தான்.அஜித் பிறந்த நாளை ஏன் பிரதானமா கொண்டாடறீங்க?னு கேட்டா அஜித் உழைப்பாளி தானே?னு மடக்குவான் தமிழன்


=====================

3 உமா வின் கணவர் ஊருக்குப்போனா அவர் எழுதும் கடிதம் இப்படி இருக்கும் = UMA I MISS U MA


=====================


4 உழவர்சந்தையில் ,மார்க்கெட்டில் மலிவாகக்கிடைப்பதை வாங்காமல் பழமுதிர் நிலையத்தில் டபுள் ரேட் கொடுத்து கவுரவத்தைக்காப்பாற்றிக்கொள்வான் தமிழன்


=====================


5 பிரபல பெண் ட்வீட்டர்கள் 35 பேர் ட்விட்டர் ஹேண்டில் ,டி பி மாத்தும்போதெல்லாம் குறித்து வைத்தேன்.ஒரு வருடத்தில் ஒரு குயர் நோட்டே தீர்ந்தது


==================


6 எப்போதும்லூஸ் ஹேரில் கலக்கும் காலேஜ் ஹாஸ்டல் பிகர் தலைக்கு எண்ணெய் வைத்துப்படியப்படிய தலை வாரி இருந்தால் ஊரிலிருந்து அம்மா வருகை என அறிக


====================


7 ஒவ்வொரு ஏசி தியேட்டருக்கும் ஒரு தனி வாசம் உண்டு கண்டு கொண்டேன்


=====================


8 பூச்சரத்தை முகர்வதற்கான முதல் விதி .காதலியின் கூந்தலில் நம் கையால் சூடி கூந்தலோடு சேர்த்து வாசத்தை இழுத்து நேசத்தை செலுத்து (வதே!)=====================


9 படம் ஓடிட்டிருக்கும்போது கரண்ட் கட் ஆனா ஜெனரேட்டர் போட்டு விட 30 வினாடியாவது ஆகும்னு தெரிஞ்சும் சும்மா ஜாலிக்காக டேய்னு கத்துவான் தமிழன்்


=====================


10  காலை ல எந்திரிச்சதும் பிரட் , டீ சாப்பிடும் எல்லோரும் பிரட்டி விமன்களே! # PRETTY WOMEN VS BREAD TEA WOMEN


=======================


11 கல்யாணப்பந்தில  முதல் பந்தில உக்காந்து சாப்பிட்டா எல்லாரும் ஆம்பளைங்களா இருப்பாங்க .3 வது பந்திதான் பெண்கள் ராஜ்யமா இருக்கும்
=====================
12 இன்று அமாவாசை என்பதால் எந்தக்கோயிலுக்குப்போனாலும் பிரசாதம், அன்னதானம் கிடைப்பது உறுதி! தமிழா! இன்னைக்கு அடுப்பே பத்த வைக்காதே!
=====================
13 தியேட்டர்ல ஏன் ஏசி போடலை? காசை திருப்பிக்கொடுனு தனியா போய்க்கேட்டா தகராறு.கூட்டமா போய்க்கேட்டா வரலாறு===============


14  ஈரோடு டூ திருச்சி =147 கிமீ.பேசஞ்சர் ரயில் =30 ரூபா (8 AM) 4 மணி நேரம் .சதாப்தி எக்ஸ்பிரஸ் =90 rs3 மணி நேரம். சாதா பஸ் = 96 rsLSS = 110RS================


15 8 மணி க்கு ரயில் டைம்னா 7 59 க்கு ஸ்டேஷன் அரக்க பறக்க வந்து " ச்சே.டிக்கெட் கவுன்ட்டர் லைனில் எவ்ளோவ் கூட்டம்?"னு சலிச்சுக்குவான் தமிழன்===============


16 நான் சின்னப்பையனா இருக்கும்போது பெரிய போக்குவரத்துத்துறை அமைச்சர் மாதிரி நினைச்ட்டு ஒவ்வொரு ஸ்டேஸன் பேரையும் டைரில நோட் பண்ணி வைப்பேனாம்


=================


17 காதலி ,மனைவி யாராக இருந்தாலும் நகம் வளர்க்க அனுமதிக்காதீர்.உங்கள் முதுகுக்குக்கேடு


===================


18 ட்விட்டரில் இருக்கும் பெண் டான் கள் பெரும்பாலும் இளைய தளபதி ரசிகர்களே


===============


19 ரம்யா வுடன் சீட்டுக்கட்டு போட்டு விளையாண்டா அதை "ரம்மி"யமான பொழுதுகள் னு சொல்லலாம்


=============


20 அன்பே! உலக அழகி ஐஸ்வர்யா ராய் க்கு நீ சரி நிகர் பிகர் என பெயர் எடுக்க வேண்டுமா? 2 வது குழந்தைக்குத்தயார் ஆகு! மீண்டும் தாயார் ஆகு!====================


===========


14 

0 comments: