Saturday, May 03, 2014

தர்ம அடி vs அதர்ம அடி

1.  மிஸ்! உங்க ஹேர் ஸ்டைலை கொஞ்சம் மாத்திக்கிட்டா தூக்கலா இருக்கும்.
கொஞ்சம் என்ன கொஞ்சம்? டோட்டல் சவுரியையே தூக்கிப்போட்டுட்டு புது சவுரி


====================


2 இந்த கம்பெனில 12 வருசமா குப்பை கொட்டிட்டேன். அடடா! ஏன் கம்பெனிக்குள்ளே கொட்னீங்க? வெளில வந்து குப்பைத்தொட்டி ல கொட்டி இருக்கலாம் 


=====================


என்னை சுட்டுத்தள்ளினாலும் இந்த கம்பெனியை விட்டுப்போகமாட்டேன்.அடடா.சுட்டா முதல்ல ஹாஸ்பிடல் போகனும் 


======================


டியர்.என்னைத்தவிர எந்தப்பொண்ணும் உங்ககிட்டே பேசக்கூடாது. பொடனிலயே போட்ருவேன்.எங்கம்மா,அக்கா கூட பேசக்கூடாதுனு சொன்னா எப்டி? 


=====================


டாக்டர்.நைட் தூக்கமே வராம என் புருசன் பாயைப்பிறாண்டிட்டே இருக்கார்.


ஓ.கொஞ்ச நாள் சோபா மேல படுக்க வைங்க. 


அய்யோ! ஷோபா மாசம் ஆகிட்டா?


====================


6 டியர்.கூடக் கூடப்பேசாதீங்க! கடுப்பாகுது.இல்லியே! கூடலில் நான் எப்போ பேசினேன்?


=====================


7  எதிர் காலத்தில் லவ் =காதலன் - டியர்.உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.


 காதலி - சரி.என் ட்வீட்ஸ் எல்லாத்தையும் RT பண்ணு.=========================


8  ஹாய் டியர்.வாட் டூ? ஒர்க்கிங்


எப்போ வருவே? இன்னும் அரை மணி நேரம் ஆகும் # பெட்ரூம் டூ கிச்சன் ரூம் தம்பதி SMS ( ஒரே வீட்டில்)==============================


9 தலைவரே! மத்தியில் உங்க ஆதரவு மோடிக்கா? ராகுலுக்கா?
 தமிழ் இனத்தலைவர் - மோடி ஆண்டாலும் ,ராகுல் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.ஜெ வரக்கூடாது==========================


10 மோடி 2014 பாரதப்பிரதமர் ஆவது 100% உறுதி.ஜெ துணைப்பிரதமர் ஆக 25% வாய்ப்பு இருக்கிறது=======================11  பாரின் பொண்ணுங்க வர்ற நேரத்துக்கு அலாரம் வெச்சு எந்திரிச்சு அவங்க வந்ததும் ' ஹாய்!,என்ன இந்தப்பக்கம்? "னு குசலம் விசாரிப்பான் தமிழன்========================


12  இங்கே காலைனா பாரீன்ல மாலைனு தெரிஞ்சுக்கிட்டு பாரின் பொண்ணு கிட்டேTLலில் குட்மார்னிங் வெச்ட்டு DMல குட்நைட் சொல்லி பேலன்ஸ் பண்ணுவான்


=========================13 காலைல உருப்படியா ஒரு வேலை செஞ்சுட்டேன்.அந்த மணிக்கட்டு DP 13 வளையல் இருக்கு.ஒண்ணைக்கழட்டிட்டா ஒரு டஜன் வளையல் அணிந்த லெஜன்ட் னு சொல்லலாம்


===========================14 புது ஊருக்குப்போனா சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு திசை எது?னு கண்டுபிடிக்க ஏதச்வது குறுக்கு வழி கண்டுபிடிக்கனும்========================


15 ஸ்கூல் ,காலேஜ்,ஆபீஸ்க்கு என வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் 10 நிமிசமாவது லேட்டாப்போய் சாரி கேட்பதை ஒரு அடையாளமாவே வெச்சிருக்கான் தமிழன்


========================16   கற்பூரத்தை இங்கே ஏற்றாதீர் னு கோயில் ல எங்கே எழுதி வெச்சிருக்கோ கரெக்டா அதே இடத்துலதான் சூடத்தை பத்த வைப்பான் தமிழன் # கற்பூரபுத்தி==========================


17 எடுத்த வாய் நத்தம் னு கூடவா ஊருக்குப்பேரு வைப்பாங்க? # கள்ளக்குறிச்சி அருகே=======================


18 இயற்கை அன்னை அளித்த மங்க்ளகரமான FAIR & லவ்லி மஞ்சள்=========================


19 இன்றைய முக்கியச்செய்திகள் .அர்விந்த் கேஜ்ரிவால் தன்னை அறைந்தவரை சந்தித்து அறைந்ததவறை உணர வைத்தார். இன்று அவரை அறைய விருப்பம் உள்ளோர்வரலாம்======================


20 தர்ம அடி = சம்பந்தமே இல்லாத ரோட்ல போற வர்றவன் எல்லாம் அடிச்ட்டுப்போறது . அதர்ம அடி = என்னை விட்டுடுங்கனு மன்னிப்பு கேட்ட பின்னும் அடிப்பது


சக்தி விநாயகர் @ கள்ளக்குறிச்சி 


==============================


சக்தி விநாயகர் @ கள்ளக்குறிச்சி
Embedded image permalink

0 comments: