Saturday, May 31, 2014

மிஸ்டர் ரஜினி! ஏன் இந்த முரண்பாடு?

1. பூச்சூடிய பெண்கள் கொள்ளை அழகு! கூந்தலில் பூச்சூடி விடும் ஆண்கள் மனம் கவர் அழகு!


====================


2 காலையில் நீ சாலையில் செல்கையில் பிகர் துப்பினால் சஞ்சலம் வேண்டாம்.அது பல் துலக்கும் பிகராகவும் இருக்கலாம்====================


3 படையப்பனின் டைரியிலிருந்து - உன் வீட்டுக்கு வந்தேனா.வந்தனம் சொல்லவில்லையே வந்தனா!


==================


4  டிபன்பாக்ஸ்ல தனக்கு மட்டும் 3 ஆனியன் தோசை வெச்சுக்கிட்டு , எனக்கு சாதாதோசைவெச்ச சம்சாரம் நான் அதை மாத்திட்டதை மத்தியானம்தான் பாக்கும்.கிகி


சம்சாரத்திடம் இருந்து sms.நீங்க மாத்துனதை நான் மாத்திட்டேன்.வாழ்க்கை ஒரு வட்டம் # அடங்கோ


==================


5 வெள்ளை ரோஜாவை்சூடும்போது கான்ட்ராஸ்ட் கலர் கனகாம்பரம் ,வாடாமல்லி வைக்காமல் அதே வெள்ளை மல்லிகை வைப்பவர்கள் மேட்சிங் சென்ஸ் இல்லா மேனகாக்கள்===================

6  பஸ் ல ஒரு புருசன் போன்ல அவன் சம்சாரம் கிட்டே " நான் வர்றவரை அமைதியா இரு"ங்கறான்.இவர் போன பின் ஆடுவாரோ கிகி==================


 7 உங்க ஆபீஸ் சிஸ்டம் கீ போர்டு அடிக்கடி மாத்த வேண்டி வந்தா நீங்க டைப்பிஸ்ட் விரல் நகத்தை கவனிங்க.முடிஞ்சா வெட்டி விட்ருங்க (நகத்தை)


======================


8  ஆபீஸ் டேமேஜரை கடுப்பேற்ற சிறந்தவழி ஏன் சார் இன்னைக்கு கோபமா இருக்கீங்க? என தினமும் அவர் லேடி கூட பேசும்போது கேட்பதே=================== 9 அன்பே! உன் வீட்டுக்கு நானோ என் வீட்டுக்கு நீயோ வந்தா அதுவும் ஒரு மினி ட்வீட்டப்பே!


===================


10 அன்னையர் தினத்தை முன்னிட்டு அவங்கவங்க அம்மா போட்டோவை DPயா வெச்ச பெண்கள் இப்போ அவங்கவங்க டிபியே வைக்கவும்.சைட் அடிக்க சங்கடமா இருக்கு


===================


11 பூனம் பான்டே ட்வீட் போட யோசிக்கவே தேவை இல்லை.குளிக்கும்போது ,யோகா செய்யும்போது ,டிரஸ் மாத்தும்போது எடுத்த போட்டோவா போட்டுட்டு இருக்கு==================12 ட்வீட்டப் வராட்டியும் எல்லா பெண் ட்வீட்டர்களும் அவங்கவங்களுக்குப்பழக்கமானவங்க கிட்டே "என்னைப்பத்தி என்ன பேசுனாங்க?" கேட்டிங் # தமிழச்சிடா


====================


13 டேமேஜர் பாரீன் லேடி பையர் முன் சீன் போட்டுட்டு இருந்தாரு.சார்.எப்பவும் சுகர் இல்லா டீ தானே குடிப்பீங்க? இப்போ சுகர் கன்ட்ரோல்டு?


==========================

14 ஆபீஸ் ல புதுசா கல்யாணம் ஆன பொண்ணு புருசன் கிட்டே போன் ல " ஏன் எனக்கு 30 மெசேஜ் தான் அனுப்புனீங்கங்குது.ஏம்மா.அவரு வேலையே செய்யவேணாமா?========================


15 நாம் போகும் ட்வீட்டப்பில் பெண் ட்வீட்டர் யாரும் வரவில்லை எனில் நாம் ட்வீட்டப் போய் என்ன பயன்? # திருவள்ளுவர் ட்விட்டரில் இருந்தால்


======================16  அன்பே! ஊடல் ஏன்? ஜோடி மாறிய சிம்பு -நயன் கூட தங்கள் பழைய காதலை புதுப்பித்துக்கொள்ளும்போது மாறாத அன்பு கொண்ட நாம் ஏன் இணையக்கூடாது?
=====================17 தேர்தல் முடிவு கணிப்பு.பிஜேபி 250+ .பிரதமர் = மோடி. தமிழகம் .அதிமுக 30 ,திமுக =5 ,பிஜேபி கூட்டணி =5 # ஜெ மோடிக்கு ஆதரவு அளிப்பார்   12 5 14


=======================


18 உயர் அதிகாரிகளே! உங்களுக்குக்கீழ்ப்படிந்து நடப்பதால்,உங்களுக்குக்கீழே பணி புரிவதால் நாங்கள் கீழானவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்க===================19  ஆஃபீஸ் சாவி கையில் இருந்தால் யாரையாவது வரச்சொல்லிட்டு சவுகர்யத்துக்கு ஓ டி இருக்குனு அடிச்சு விட்டு கில்மா டியூட்டி பார்ப்பான் தமிழன்=======================


20 ரஜினி - பார்த்தாயா? என் ரத கஜ துர பதாதிகளை?

 ஏனுங்க்ணா? சிங்கம் சிங்கிளாதான் வரும்னு சிவாஜில பஞ்ச் டயலாக் சொன்னீங்க?இப்போ ஏன் பல்டி?================================

0 comments: