Wednesday, May 14, 2014

மோடி , ரஜினி , விஜய்

1. கோவையில் பெண் கடித்து நாய் சாவு - செய்தி # இனி எந்த நாயும் பொண்ணுங்க கிட்டே வாலாட்டாது


===========

2 நான் பார்த்தவரை மோடி அலை எங்கும் வீசவில்லை - நக்மா # அப்போ நீங்க சரியாப்பாக்கலைனு அர்த்தம்.நகுமோ? பொய் சொல்வது தகுமோ?


===============

3 தி.மு.க. ஆட்சியில் செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள்: கருணாநிதி"# எண்ணிப்பார்த்தா1.75 லட்சம் கோடி நன்மை கட்சிக்கு வந்திருக்கு


============


4 தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: பிரேமலதா விஜயகாந்த் # இதுக்கு ஜெ கிட்டே அனுமதி வாங்கிட்டீங்ளா?


============


5 காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியே லட்சியம்: ஜெயலலிதா பேச்சு"# அதாவது அம்மா வுக்கு பிஎம் ஆகும் ஆசை சாரி பேராசை வந்தாச்சு

=============


6 ரஜினியை மோடி சந்தித்ததால் வருத்தமா?: விஜயகாந்த் விளக்கம் # ச்சே ச்சே வருத்தம்னு சொல்ல முடியாது.கடுப்புனு சொல்லலாம்


============


7நகைக்கொள்ளை- நடிகை திரிஷாவின் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது #கனி இருப்பக்காய் கவர்ந்தற்று குறள் படிக்காத திருடர்கள் போல


==============


8 100, 101, 108, 110... ஜெ. போடுவது 111.. - ஸ்டாலின்.. # தத்துவம் நெம்பர் 420=============

9 சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை!# கணபதியே வருவாய்!ஜெயில் களி சாப்பிடு ஒரு வாய்!


=============


10 ஷாரூக் நடத்திய ஜாலி சுயம்வரம்... நடிகை அனுஷ்காவை மனைவியாக தேர்வு செய்த கோஹ்லி # பார்த்து.ஜாலி முதல் இரவையும் கொண்டாடீடாதீங்்க


==============


11 நாட்டின் வளர்ச்சிக்கு சோனியா காந்தி முட்டுக்கட்டை: மோடி குற்றச்சாட்டு # நோ பிராப்ளம்.அடுத்த தலைவி தேக்குக்கட்டை நமிதா இருக்க பயம் ஏன்?


================


12 மோடி் என்னைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்!: விஜய் # ராகுலை நீங்க சந்திச்சு பப்பு வேகா ததையும் தெரிந்து வைத்திருக்கிறார்


===========

13 வா மோதிப் பார்ப்போம் - விஜய்காந்த் ஆவேசம்! - வா மோடி(யைப்)பார்ப்போம் னாராம்.நாக்கு ஸ்லிப் ஆகி ,


===============

14 அன்புச் சகோதரிக்கு வாக்களியுங்கள்... வாக்காளர்களுக்கு போன் செய்து பேசும் முதல்வர் 'அம்மா’ # பாத்தும்மா.அறிவாலயத்துக்கே போன் போட்ராதீங்க


===============

15 குஜராத்தை விட தமிழகம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது - ஜெ# இல்லீங்க மேடம்.நமீதாவை விட கொழுக் மொழுக் தமிழகத்தில் யார்?


============

16 நிறைஞ்ச போதையில போனாலும் அதிமுகவுக்குதான் ஓட்டு போடனும்-சீமான் #இது நிறைஞ்ச மனசுக்காரர் கேப்டன்் சொன்னடயலாக் ஆச்சே?


==============

17 காங்கிரசார்
பண்பானவர்கள்:ராகுல் # ஏழைக்குடிசை வீடுன்னு கூடப்பார்க்காம அங்கயும் கூழ் சாப்ட்டு அவங்க வயித்தல அடிச்ட்டு வருவாங்க


================

18 என் 21ஆண்டுகால சினிமாவை பற்றி மோடியிடம் பேசினேன் -விஜய்# நீங்கதான் ரிசர்வ் டைப் அதிகம் பேச மாட்டீங்க்ளே? 21 வருச கதையை எப்டி?


===========

19 ஜெ பிரதமரானால் பெட்ரோல்,டீசல் விலை ஏறாது-மதுரை ஆதீனம்# ஏன்? அவங்க சொந்த பெட்ரோல் பங்க்ல இருந்து விலை இல்லா பெட்ரோல் தருவாரோ?


============

20 மோடியிடம் அரசியல் பேசவில்லை-விஜய்# கத்தி கதை பத்தி சுத்தி வளைச்சு பேசுனீங்களா? அதை போன்லயே பேசி இருக்கலாமே?


===============

0 comments: