Wednesday, May 28, 2014

குனிஞ்ச தலை நிமிராதவன் எப்படி லவ் பண்ணு வான்?

1. மிஸ்!,நீங்க புடவை கட்டி நான் பார்த்ததே இல்ல?எப்டி பார்க்க முடியும்? நான் தான் தாழ் போட்டுட்டுதானே சேலையே கட்டுவேன்?


====================


2 கே எஸ் ரவிக்குமார் = சார்.லிங்கா ஒரு பரீட்சார்த்தமான முயற்சி!, ரஜினி = சுத்தம்! அதுவுமா?========================


3 MD - ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் இன்னைக்கு பூ வெச்ட்டு வர்லையா? இதை ஏன் என் கிட்டே சொலறே?CP = 9 மணிக்கே ஆபீஸ் வந்து ரிப்போர்ட் தரனும்னீங்க்ளே?=======================4 என் 2 குழந்தைங்களும் பயங்கர புத்திசாலிங்க டாக்டர். விடுங்க மேடம்.ஒரு ஜெனரேசன் அப்டி அடுத்தது இப்டினு மாறி மாறி தான் வரும்


==================5 ஹலோ! லட்சுமிமேனனா? மேடம் உங்க fan தான் பேசறேன்.டைரக்டர்ட்ட சொல்லி பட டைட்டிலை மாத்தச்சொல்லுங்க.அவனவன் படம் பாத்துட்டு மஞ்சப்பை செம ம்பான்=====================


6 யோவ்.டிக்கெட்டே வாங்காம தியேட்டருக்குள்ளே போறே ?கோச்சடையான் வசூலுக்காக எடுத்த படம் அல்லனு லதா ரஜினியே சொல்லிட்டாரே?


==================


 7 இண்டர்வ்யூவில் லேடி = இதுக்கு முன்னால யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா?லொள்ளன் = எனக்கு முன்னால எந்த பிகர் இருந்தாலும் .ஐ லவ் யூ டியர்!


=====================


8 பூசாரி = ஐம்பொன் சிலையை பாருங்க.ஆனா போட்டோ எடுக்கக்கூடாது.மீ = போட்டோ எடுக்கறேன்.நீங்க அதைப்பார்க்கக்கூடாது=======================


9  அம்மா அப்பா வீட்டில்.சோ டோன்ட் மெசேஜ் மீ - 10 நிமிடம் முன்ஏன்டா மெசேஜே பண்ணலை? -10 நிமிடத்துக்குப்பின்
====================


10 பஸ் ல ஒரு மிஸ் = கொஞ்சம் தள்ளி உக்காருங்க. மீ = பயப்படாம உக்காருங்க.மாலை போட்டிருக்கேன் # நம்பிடுச்சு.கிகி=====================


11  டியர்.குளிச்ட்டு வாக்கிங் போலாமா? வாக்கிங் போய்ட்டு வந்து குளிக்கலாமா? மழை தூறுது .வாக்கிங் போய்ட்டு வந்தாலே குளிச்ச மாதிரி=======================


12 பேர் அண்ட் லவ்லி போட்டு முகம் சிகப்பாகவே இல்லை. யார் மேல வழக்கு போட?" "மேடம்.அதான் கோபத்துல இப்போ உங்க முகம் சிவந்துடுச்சே?=================================


13 மேடம்.இது வரை நீங்க தாலி கட்டிக்கிட்ட புருசன்கள் ல யார் பெஸ்ட்?கிளாமர் நடிகை கில்மா ஸ்ரீ = சாரி.அந்தந்த கால கட்டத்துல அவங்கவங்க பெஸ்ட்=======================


14 ஹலோ.சைபர் க்ரைம் போலீஸா? நான் டிவிட்டர் ட்ராfட்ல 10 ட்வீட்ஸ் டைப்பி சேவ் பண்ணி வெச்சிருந்தேன் காணோம் இப்போ. என்ன செய்ய?==================


15 இந்த பொம்மை ஏன் விலை போக மாட்டேங்குது? 5 ரூபாக்கு ஒர்த் உள்ள பொம்மையை 5000 ரூபா சொன்னா வாங்க நாங்க என்ன கேனயன் களா?


======================16 கல்யாண சீரா உங்கப்பா இன்னும் கட்டில்  தரவே  இல்லை.

அதுக்குப்பதிலா தான் டேபிள் மேட் குடுத்திருக்காரே?


=====================


17 டியர், இந்த உலகத்தை விட்டுப்போயிடலாம்னு இருக்கேன், கடைசியா ஏதாவது என் கிட்டே கேட்கனுமா? ம், உங்க ஏ டி எம் பாஸ் வோர்ட்?


=======================18 ஏப்பா? ஆபீஸ்க்கு கிளம்பிட்டு இருக்கும்போது கதவைத்தட்டி பிச்சை கேட்கறியே? என் டியூட்டி டைம் இதுதானுங்க


=================================


19  சமைக்க டைம் இல்லை.ஆபீஸ் போற வழில ஹோட்டல் ல சாப்பிட்டுக்கறேன். மேடம்.50 ரூபா சம்பளத்துக்கு ஏன் 150 ரூபா தண்டம்? லீவ் போட்டுடுங்க=======================


20 டியர்.என் முகத்தைப்பார்த்தா லவ் பண்ணீங்க? ச்சே ச்சே நான் தான் குனிஞ்ச தலை நிமிராதவன் ஆச்சே? 


=====================

0 comments: