Thursday, May 29, 2014

திடீர்னு யாராவது உங்களை ஆத்துத்தண்ணில பிடிச்சு தள்ளி விட்டா நீங்க உடனடியா என்ன செய்வீக?

1. கொஞ்ச நேரம் கண்ணை மூடிட்டு  சாப்பிட்டுப்பார்த்தேன். வழக்கமாக சாப்பிடுவதை  விட 2 இட்லி அதிகமாகவே சாப்பிட முடிந்தது====================


2 அன்பே! சென்னைக்கு மிக அருகே மெரீனா பீச் அருகே உனக்காக காத்திருக்கிறேன் - லேண்ட் புரோக்கரின் காதல் டைரிக்குறிப்பு


=====================3 மீன ராசி அன்பர்களே! சும்மா சும்மா டிபி மாத்திட்டிருக்காதீங்க.அம்மா மாத்து மாத்துனு மாத்துவாங்க .ஜக்கம்மா சொலறா


===================4 நான் பிளஸ் டூ படிக்கும்போது பிசிக்ஸ் டீச்சர் தேவிக்கு ஒரு ஜாலி லெட்டர் எழுதி அதை நோட்டீஸ் போர்டுல ஒட்டிட்டேன்


==================


5  யான் படம்  ஹிட் ஆகிடுச்சுன்னா “யான்” பெற்ற ஹிட் இன்பம் பெறுக இவ்வையக்ம்====================


6 உன் மீது நான் அன்புடன் இல்லை என்பதை நிரூபித்தால் வாழ்நாள் முழுக்க உன் இதயச்சிறையில் அடைபடத்தயார் #உடன் பிறப்பின் காதல் டைரிக்குறிப்பு===================


 7 உன் லட்சியம் என்ன? என ஜெயித்தவனிடம் மட்டும் கேட்காதீர்கள்.தோற்றவனிடமும் லட்சியங்கள் உண்டு=====================


8 வாயுக்கோளாறால் இடுப்பு பிடித்துக்கொண்டால் லேடி டாக்டரிடம் போய் " டாக்டர்.இடுப்பு பிடிச்சிருக்கு" என்றால் அது விபரீத அர்த்தம் தந்து விடும்====================


9 சிம்பு ,பிரபுதேவா .ஆர்யா மூவரும் ஒருவிதத்தில் சகலைகளே!


========================


10 FB ல லேடி கிட்டே ஆளாளுக்கு டார்லிங் னு கொஞ்சி பலர் கமென்ட் போடறாங்களே.அந்த லேடியோட உண்மையான டார்லிங் அதைப்பார்க்க மாட்டாரா?


=======================


11  மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்ல தயங்கும் அதே தமிழன் லட்சுமி மேனன் நடிச்ச மஞ்சப்பை படத்தை FDFSல் அடிச்சுப்பிடிச்சுப்பார்ப்பான்=====================


12 எங்க வீட்டு மாடி மேல் மாடி.எதிர் வீட்டு ஆன்ட்டி மாடி FEMALE மாடி


=====================


13 அரைமணி நேரம் வாக்கிங்க் = 15 நிமிட இடைவிடாத கிஸ் # அப்போ வாக்கிங்க் போற ஃபிகரை கிஸ் அடிச்சா முக்கால் மணி நேர வாக்கிங்க்க்கு சமமா?


=====================


14 ராஜ் டிவியை  இப்படியே சேலம் சித்த வைத்திய க்ரூப் ஆக்ரமிச்ட்டு  இருந்தா விரைவில் சிவ”ராஜ்” டி வி-னு பேர் நிலைச்சிடும் அபாயம் இருக்கு =====================


15 காலங்காத்தால பொண்டாட்டி கிட்டே வம்பிழுக்க சிறந்த வழி “ நீ பிளஸ் டூ ல என்ன மார்க்? என கேட்பதே !======================


16 நம்ம காதலை அதிகாரப்பூர்வமா அறிவிக்கலாமா? என்றாய்!ஏன் ? அன்புபூர்வமாய் அறிவித்தால் என்ன? என்றேன்


======================


17 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு நீங்க ஃபேர்  லவ்லி தடவிட்டுப்போனா  லவ்லியான சந்தர்ப்பங்கள் உருவாகும்=========================18 எல்லோர் மொபைலிலும் உண்டு ஏராளமான ,விதவிதமான பெயர்கள்.ஆனால் அனைவர் மொபைலிலும் அம்மா வின் மொபைல் எண் அம்மா என்றே பதிவாகி இருக்கும்


======================

 19 அன்னையர் தினத்தன்று அம்மாவுடன் இருக்கலாம் என்றுதான் வீட்டை விட்டு வேறெங்கும் போகவில்லை.உலகத்தை சுற்றுவதும் ,அம்மாவுடன் இருப்பதும் ஒன்று=====================


20 நீர்நிலையில் தவறி விழுந்தாலோ,நண்பர் விளையாட்டுக்குத்தள்ளி விட்டாலோ கூட வாட்டர்ப்ரூf கவர் வெச்ச மொபைல் ல ஸ்டேட்டஸ் போடுவான் நெட் தமிழன்


=======================

0 comments: