Thursday, May 15, 2014

கேடிகளின் கூடாரம் vs மந்திரவாதி மான்ட்ரேக்

1. ஜெ., பதில் சொல்ல வேண்டும்:பா.ஜ., #கேள்வி கேட்பது கோர்ட் ஜட்ஜ்னாலும் வாய்தா வாங்கித்தான் பழக்கம்.பதில் சொல்லிப்பழக்கம் இல்லை============2  தமிழகத்தில் எந்த தலைவரும் வைகோவிற்கு இணையாக இல்லை: தமிழருவி மணியன் # கரெக்ட்.அவர் ஹைட் ஜாஸ்தி


======================3 சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு யாருக்கு லாபம்? - மு க #நாட்ல எந்த சம்பவம் நிகழ்ந்தாலும் அதுல லாபம் யாருக்குனு பார்ப்பவரே அரசியல் வியாபாரி


=====================


4 தமிழகத்தில் ஜெ., எதிர்ப்பு அலை வீசுகிறது:ஸ்டாலின் # அப்போக்கூட திமுக ஆதரவு அலை வீசுதுனு சொல்லமுடியலையே?


======================


5 பாமக ஆட்சிக்கு வந்தால் உயர்கல்வியை இலவசமாக வழங்குவோம்-ராமதாஸ்#மயில் தோகை அழகுதான்.குரல் நல்லாலையே.உங்க கொள்கை நல்லார்க்கு.ஆனா சாதிபற்று?


=====================6 எல்லோரும் எங்களைப் பார்த்து வியக்கிறார்கள்-ஞானதேசிகன் # மரண அடி வாங்கப்போவது தெரிஞ்சும் மந்திரவாதி மான்ட்ரேக் மாதிரி பில்டப் தர்றீங்க்ளே=====================


 7 எனது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்துவிட்டார் கருணாநிதி! - ஓ.பன்னீர்செல்வம் # FUNNYயா எடுத்துக்குங்க மிஸ்டர் பன்னீர்=====================


8  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடையைத் தவிர எல்லா கடைகளையும் மூடுவோம்! - அன்புமணி # ஷப்பா.தயவு செய்து வாயை மூடி பேசவும்


=====================


9 நாடு அனைவருக்கும் சொந்தம்! - ராகுல் # இந்திராகாந்தி ராஜிவ் காந்தி சோனியா காந்தி ராகுல் காந்தி இந்த அனைவருக்கும் சொந்தமா?======================


10 5000 கோடி கிம்பளமாக சம்பாதித்து விட்டார் ஜெ - மு க # விடுங்க தலைவரே! நம்மை நெருங்க முடியாது. 1.75 லட்சம் கோடி எங்கே? 5000 கோடி எங்கே?====================


11 ஊரைப்பாயாகவே சுருட்டிய முதல்வர் ஜெ - மு க # பாய் ல நாட்டையே சுருட்டியது நாம.அப்பவும் நாம தான் லீடிங்


====================

12 திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது - கலைஞர் # ஆமா தலைவா.நம்ம ஆட்சில சன் பிக்சர்ஸ் படம் வாரம் 2 வரும்=====================13 லட்சிய திமுக வை வளர்ப்பதே என் முதல் வேலை-டி.ராஜேந்தார்# முதல்ல பையனை ஒழுக்கமா வளர்த்துங்க.==================


14 அழகிரியின் புகாருக்கு கருணாநிதி பதில் கூறுவாரா?- ஜெ # அப்பா பையனுக்குள்ளே 1000 இருக்கும்.1.75 லட்சம் கோடி இருக்கும்.அதைப்பத்தி நமக்கென்ன


====================


15 ராகுல் தோற்றால் நாட்டுக்கு நல்லது': அமேதியில் கெஜ்ரிவால் ஆவேசம் .# உண்மைதான்.காங் ஜெயிப்பது வீட்டுக்கு ,நாட்டுக்கு ,உயிருக்கு கேடு


====================16 மதசார்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: மு.க.ஸ்டாலின்..# கையுடன் உடன் படிக் கை ஆகிடுச்சு போல====================


1 7 ஊழலற்ற அரசு அமைய அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்: சரத்குமார்..# 1 ரூபா சம்பளத்தில் அடிபொடிகளுக்கு இன்னோவா கார் எப்டி வாரி வழங்கறாரோ?=================


18 தி.மு.க.வின் லட்சியம் தமிழ் சமுதாயம் எழுந்திருக்க வேண்டும்: கருணாநிதி. # அதான் படுகுழில தள்ளியாச்சேஇனி எப்டி எந்திரிக்க?


================


19 தமிழகத்தில் 103 கிரிமினல் வேட்பாளர்கள் போட்டி: கோடீஸ்வரர்கள் 178; கல்வியறிவு இட்ல்லாதோர் 21 பேர் # மொத்தத்தில் கேடிகளின் கூடாரம்======================20 திமுக, அதிமுக நிலை பரிதாபமாக உள்ளது -வாசன் # பரிதாபப்பட்டா அனுதாப ஓட்டாவது கிடைக்கும்.கேவலமா இருந்தா டெபாசீட்டே கிடைக்காதே?==========================

0 comments: