Friday, May 30, 2014

எப்பவும் கே டி வி யே பாத்துட்டிருந்தா ஒரு ஆபத்து இருக்கு

1. நாயகி- எந்த நம்பிக்கைல என் கிட்டே இந்த மாதிரி பேசறீங்க? நாயகன் - எல்லாம் நீ வயசுக்கு வந்திருப்பேங்கற நம்பிக்கைலதான் # வானவ-வல்லவராயர்


=====================


2 காதல் வரும் வரை துரத்தித்துரத்தி காதலிக்கனும்.காதல் வந்துட்டா விட்டுக்கொடுத்து வாழனும் # வானவ-வல்லவ ராயர்


=======================


3 அன்னையர் தின வாழ்த்து னு ஒரு பொண்ணு கிட்டே சொன்னா இதே வாழ்த்தை இதே பொண்ணு கிட்டே நான் ஏற்கனவே சொல்லிட்டனே என பேட்டர்ன் உரிமை கொண்டாடுவான் இண்ட்டர்நெட் தமிழன்==================


4  நம்பி கிருஷ்ணனின் காதலி = நம்பி! வந்தேன் உன்னை நம்பி!====================


5 நாத்திகருக்கு பொண்ணு தரமாட்டோம் -லேடி # தாலி கட்றவரை நாங்க நாத்திகவாதினு மூச்சே விடமாட்டோமே?#நீயா நானா?


=====================


6 தோல்வி அடையும்போது உன்னைத்தூற்றும் உலகம் வெற்றி பெற்றதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் .சமீபத்தியஉதா =யுவராஜ்


====================


7 அழும்போது பாத்ரூம் போய் உக்காந்து அழுவேன் -லேடி @,நீயா?நானா? # அப்போ குளிக்கும்போதே அழுதுட்டா டூ இன் ஒன் ஆகிடுமே====================


8 நான் எல்லாம் அழனும்னா மலேசியா சிங்கப்பூர் போய்டுவேன்.#சும்மா அடிச்சு விடுவோம்.பிளைட் டிக்கெட் ஆதாரமா கேட்கப்போறாங்க


=====================


9 போடா னு தெளிவா பொண்ணுங்க பதில் சொன்னாக்கூட என்ன சொல்ல வரே? புரியலைனு கமல் மாதிரி ஆக்ட் குடுப்பான் இன்ட்டர் நெட் தமிழன்======================


10 நீ திருஷ்டி கழிக்கும் அழகில் களிக்கும் நான்======================


11 பாவம் செஞ்சவங்களை எல்லாம் கடவுள் உடனடியா தண்டிச்சுடுவாராம்.அப்போ ராஜபக்சே பண்ணினது எல்லாம் புண்ணியமா? என்னமோ போடா மாதவா!======================


12 மரம் செடி கொடி க்கு நாம் இழைக்கும் எல்லா துன்பங்களும் இயற்கை உபாதைகளே!


=================13 கடவுள் ஏன் பெரும்பாலும் ஆண்களாவே இருக்காங்க? - @ நீயாநானா?# மாரியம்மன் ,சரஸ்வதி ,லட்சுமி,பார்வதி ,மேரி மாதா இவங்க எல்லாம் யாருங்க்ணா?


======================14 FB ல ஒரு லேடி கிட்டே " மேடம்.ஸ்வீட் ட்ரீம்ஸ்!"ங்கறான்.ஒரு நெட் தமிழன்.அதுக்கு அந்த லேடியோட புருசன் லைக் போட்டிருக்காரு.ஷப்பா !!======================


15 ட்வீட்டப்க்கு பொண்ணுங்க வர்லைன்னா கவலையேபடாம ஒவ்வொரு பெண் ட்வீட்டர் வீட்டுக்கும் போய் ஏங்க வர்லை?கேட்கும் சாக்கில் தனி ட்வீட்டப் போடுவான் இன்ட்டர்நெட் தமிழன்


========================

16 தோல்வி அடைந்தவனிடம் வெற்றிக்கான வெறி இருக்கும்.வெற்றி அடைந்தவனிடம் இரண்டாவது வெற்றிக்கான பயம் இருக்கும்


=====================


17 டீம் லீடர் தன் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் உடன் கஸ்டமர் ப்ளேஸ் க்குப்போனாலும் சொல்லலாம் கோச்சடையான் பஞ்ச் சை-பார்த்தாயா? எங்கள் ரத கஜ துரக பதாதிகள========================


18 எப்பவும் கே டி வி யே பாத்துட்டிருந்தா சமூகம் உங்களை GAY PEOPLE னு சொல்லவும் சான்ஸ் இருக்கு


=======================19 பெப்பர்மென்ட் சாப்பிடும் அப்பர் பர்த் பிகரே! உன் அலை பாயும் கூந்தலைக்கட்டுப்படுத்த ஒரு ரப்பர் பேன்ட் போட்டால் என்ன?=======================


20 அலாரம் வெச்சு நினைச்ச நேரத்துல எந்திரிப்பவன் ஜெயிச்ச மாதிரி.அலாரம் வைக்காமயே மூளையின் தூண்டலில் எழுபவன் எல்லோருக்கும் முன் மாதிரி


======================

0 comments: