Sunday, May 25, 2014

தமிழன் மொட்டை மாடில வாக்கிங்க் போனா என்னா அர்த்தம்?

1. 2 மாசம் மெடிக்கல் லீவ் போட்டுட்டு குற்றாலம் ,ஒகேனக்கல் ல பரிசல் ஓட்டப்போலாம்னு இருக்கேன்.ஷப்பா.என்னா வெயில்?


=====================


2 ஒவ்வொரு படைப்பாளியின் இன்ட்டர் நெட்டுக்கு முந்தைய வாழ்க்கையில் PEN ஆதிக்கம் இருந்திருக்கிறது

===================


3 மன்மதன் கண்ணுக்கு மட்டுமே ரதி தெரிவா னு சிவபெருமானே வரம் கொடுத்தாக்கூட ரதி நிர்வேதம் படம் பார்த்துட்டு எனக்கும் ரதி தெரியறாம்பான் தமிழன்


========================


4 ஒருத்தன் ஒரு பொண்ணு எது சொன்னாலும் ம்ம்ம் போடறான்"னா அது அவன் தாலி கட்டிய சொந்த சம்சாரமா தான் இருக்கும்=======================


5 கலக்கலான காமெடி மலையாள கில்மாபடமான "வெடிவிழா"வில் கண்ணியமான தோற்றத்தில் வந்த அனுமோள் இப்ப திலகர் ல் நாயகி======================


6 தமிழ் நாட்டில் மிக ருசியான நுங்குக்குப்பெயர் போன ஊர் திருச்சிமுத்தரசநல்லூர் ,இளநீர்க்கு பொள்ளாச்சி ,மோர் க்கு திருப்பூர் DT் ஊத்துக்குளி


====================


7 மீன ராசி அன்பர்களே! அட்சய திரிதியை அன்னை க்கு அத்தை பொண்ணு க்கு கிஸ்.அடிச்சா அந்தப்பொண்ணுக்கு திருமண யோகம் உண்டாகும்.உண்டாகும்.=======================


8 அன்பே! உன் கண்கள் 2ம் எப்போதும் எல்லோருக்கும் ஆ10 தான்.உன்னால் அடிக்கடி ஏற்படும் V10 தான் # டவுன் பஸ் 10 ம் எண் கண்டக்டரின் மொக்கை கவி


====================


9 இயற்கை அளித்த நரை யை திரை இட்டு மறைக்காதவர் ,அதையே சில்வர் க்ரே ஹேர் ஸ்டைல் என ட்ரென்ட் ஆக்கியவர் வேறு யாராவது இருந்தா நீ கூறு======================10 ரஜினி ஸ்டைல் காட்டுனா தியேட்டர்ல விசில் ,கமல் கெட்டப் மாத்தினா விசில் ,சும்மா ஒரு நடை நடந்து வந்தாலே ஒரு காட்டு காட்டுவது யாரு? ;-))


=====================


11 சுய நலத்துக்காக தன் ரசிகர்களை அரசியல் ஆசை காட்டி அலைக்கழிப்பவர்கள் 1000 பேர் இங்குண்டு.ஆனா எதுவும் வேணாம்னு மன்றம் கலைத்த தென்றல்


=====================


12 தலை சிறந்த மனிதர் யார்? னு கேட்டா யோசிக்காம பதில் சொல்லிடுங்க.கேள்விலயே பதில் இருக்கு ,அதுவும் முதல்லயே னு


========================


13 ஓட்டுக்கேட்க ஹெலிகாப்டர் ஏறி ஓடோடி வந்த புரட்சித்தலைவியே! நாட்ல ஒரு பிரச்னைன்னா வராம ஓய்வெடுப்பதுதான் அண்ணா கற்றுக்கொடுத்த பாடமா?=======================14 RAILWAY st ல குண்டு வெடிச்சா அது மத்திய அரசு பொறுப்பாம்.தமிழ் நாட்டு அரசுக்கு பொறுப்பில்லையாம்.தீவிரவாதம் தமிழ் நாட்ல தானே புகுந்திருக்கு?======================


15 தமிழ் நாட்டிலேயே மாதுளை மலிவு தஞ்சையில் தான்.கிலோ 50 ரூபாதான்.5,ஈரோடு =110 ரூபா.கள்ளக்குறிச்சி =180,திருச்சி =90=====================


16 முன் இரவில் மழை வந்த தால் காலையில் கிரவுண்டுக்கு வாக்கிங்க் யாரும் வர மாட்டார்கள் என்பதால் வீட்டின் மொட்டை மாடியில் வாக் போவான் தமிழன்


=======================
17 பெண்கள் எந்த உடை அணிந்தாலும் அவர்கள் தன்னம்பிக்கை அதில் தெரிந்து விடும், ஆண்களுக்கு பெண்களைப்பார்த்தாலே தன்னம்பிக்கை வந்துவிடும்


=====================
18 வீட்ல , அக்கம் பக்கம் 1008 பேர் இருந்தாலும் “  தனியா இருக்கேன், பேச்சுத்துணைக்கு யாருமே இல்லை,”னு பிட் போடுவான்  இண்டர்நெட் தமிழன்


======================19 எந்த இசமும் இல்லாத செலவிசம் மட்டும் செய்யத்தெரிந்த  பாய் ஃபிரண்ட் தான் வேணும் என அடம் பிடிப்பாள் புத்திசாலி மாடர்ன் தமிழச்சி


=====================


20 என் தோள் சும்மா காலியாத்தான் இருக்கு . சாய ஒரு தோள் இல்லையே? என சோகமா இருக்கும் பெண்கள் கவனத்திற்கு===========================

0 comments: