Friday, May 23, 2014

கொழுமிச்சம்பழத்துக்கும் கொழுந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் ?

1. சென்னிமலை டூ ஈரோடு டவுன் பஸ்சில் ஜன்னல் ஓர சீட்டில் மிக எளிமையாகத்தூங்கிக்கொண்டிருக்கிறேன்====================


2 அன்பே! காங்கிரசாய் மாறி நீ கழுத்தை அறுத்தாலும் இரட்டை இலை போல் வெட்டி விடாமல் உதய சூரியனாய் பொறுமை காப்பேன்=====================


3 அன்பே! எதிர்ப்படும் எல்லோரையும் மரியாதையுடன் டேய் என்று விளிக்கிறாயே! உன் காதல் கணவனை எப்படி அழைப்பாய்? #டேட்டேடேய்?======================


4 யூ நெக் ஜாக்கெட் அணிந்து நீ ஆபிஸ் வருகையில் நெக்குருகிப்போனேன்======================5 பள்ளித்தோழிகள் எல்லாம் ரொம்ப விபரம்.எங்காவது வழியில் பார்த்தா " அவசியம் வீட்டுக்கு பேமிலியோட வா " ங்கறாங்க.ஒளிந்த நீதி = தனியா வராதே=====================6 என் இதய சமஸ்தானத்தில் குடி இருக்கும் ஆஸ்தானக்காதலி நீ!==================


 7 பள்ளித்தோழியை நீண்ட இடைவெளிக்குப்பின் அவள் 16 வயதுப்பெண்ணுடன்சந்தித்தேன்.இருவரில் யாரை சைட் அடிக்கலாம் என முடிவெடுக்கும் முன்போய் விட்டாள்=====================


8 நம் எல்லா சந்திப்பும் காதல் நிமித்தமான சந்திப்பே! சந்திப்பில் கழியும் ஒவ்வொரு நிமிடமும் தித்திப்பே!


======================


9 நிராகரிப்பும் ,அலட்சியமுமாய் நீ என்னை அவமானப்படுத்துகையில் பொங்கி வரும் தன்மானம் பின் வரும் உன் ஒரு சிரிப்பில் காணாமல் போகும்======================


10 அக்னி நட்சத்திர வெய்யிலாய் நீ என்னை சுட்டாலும் கோடை மழையாய் குளிர்விக்கிறது உன் நினைவுகள்.


=======================11 அன்பே! அல்போன்சா! நீ காலை ,மாலை இரு வேளையும் 5 30 க்கு குளிக்கும் வழக்கம் உள்ளவள் என்பதால் நீ இன்று முதல் அஞ்சரைக்கு உள்ள வண்டி=====================12 தேவகோட்டை ராமநாதன் ஒப்பித்துக்கொண்டிருப்பது கி ராஜநாராயணன் நாட்டுப்புறக்கதைகள் இல் இருந்து சுட்டது # நீயா? நானா?


======================


13 நீங்கள் விருப்பு வெறுப்பு அற்றவரா? உங்களுக்குப்பிடிக்காத நபரின் நல்ல ட்வீட்டை RT செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதைப்பொறுத்து====================


14 த்ரிஷாவுக்குப்பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல் வீட்டுக்குப்போனேன்.அவர் வீட்டு பாத்ரூமில் மிக எளிமையாகக்குளித்துக்கொண்டிருந்ததால் திரும்பிட்டேன்


====================

15 லுங்கி பனியனுடன் மிக எளிமையாக திண்ணையில் தூங்கிக்கொண்டிருக்கிறேன் - கத்தி ரசிகர் மன்றத்தலைவர் ,ஈரோடு


=====================16 குடிப்பது உடல் நலத்துக்குக்கேடு,குற்றாலத்தில் குளிப்பது ,ஆரோக்யக்க்குளியல் என்பதைப்படித்து குத்தாலத்தில் குளிச்ட்டு சரக்கடிப்பான்


=====================


17 த அமே ஜிங் ஜக் ஜால்ரா மேன் = ஆல் அதிமுக அமைச்சர்ஸ்=====================


18 காதல் விஷயத்தில் ஒரு கத்துக்குட்டி நான் !.டேய் சும்மா இரு என கத்தும் குட்டி நீ!


======================


19 நான் எப்போ சாகனும்கறதை ,நீ எப்போ சாகனும்கறதை நான் தான் முடிவெடுப்பேன் - அஞ்சான் சூர்யா பஞ்ச் # கொன்னுட்டீங்க சார்.


======================


20 கொழுமிச்சம்பழம் சாப்பிடும்போதெல்லாம் கொழுந்தியா உன் நினைவு!

0 comments: